
நன்றி :தமிழ்ச் செல்வன்
http://thaaitamil.co...யில்-அமைந்துள்/
Posted 29 July 2012 - 06:40 PM

ஒரு மானுட சமூகத்தின் இயக்கத்தில் இலட்சியங்கள் தோற்றதில்லை" எனவே; எமது மக்களின் விடுதலைக்காய் எம் இறுதி மூச்சு உள்ளவரை உறுதியுடன் போராடுவோம்!
http://dinaithal.com

Posted 29 July 2012 - 06:44 PM
உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.Posted 29 July 2012 - 07:04 PM
Posted 29 July 2012 - 08:47 PM
யாழ்ப்பாணத்தின் பிரதான உணவுக் களஞ்சியம் நாவற்குழியில் அமைந்து இருக்கிறது. அந்த இடதில் நிறுவப்பட்டு இருக்கும் பெயர்ப் பலகையில் தமிழ் மொழியின் நிலையை பாரீர் !!!!
நன்றி :தமிழ்ச் செல்வன்
http://thaaitamil.co...யில்-அமைந்துள்/
Posted 29 July 2012 - 09:49 PM
அவர்கள் போட்டிருப்பது உனவு உணவு அல்ல .ஏன்
இதில் என்ன எழுத்து பிழை இருக்குது?
Posted 29 July 2012 - 09:58 PM
Posted 29 July 2012 - 10:59 PM
இதற்குமேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை .எனது பார்வையில் உணவுக் களஞ்சியம் என்றே தெரிகிறது
Posted 30 July 2012 - 12:34 AM
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
"எனக்கு இந்த டீல் பிடிச்சு இருக்கு" ![]()
Posted 30 July 2012 - 12:38 AM
Posted 30 July 2012 - 02:04 AM
Edited by vanangaamudi, 30 July 2012 - 02:10 AM.
Posted 30 July 2012 - 02:12 AM
"வாழ்க தமிழ் மலர்க தமிழீழம்"
Posted 31 July 2012 - 06:41 AM
Posted 31 July 2012 - 07:31 AM
Edited by nedukkalapoovan, 31 July 2012 - 07:33 AM.
உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.Posted 31 July 2012 - 07:43 AM
யாழ்ப்பாணத்தின் பிரதான உணவுக் களஞ்சியம் நாவற்குழியில் அமைந்து இருக்கிறது. அந்த இடதில் நிறுவப்பட்டு இருக்கும் பெயர்ப் பலகையில் தமிழ் மொழியின் நிலையை பாரீர் !!!!

Edited by Nellaiyan, 31 July 2012 - 07:44 AM.
Posted 31 July 2012 - 08:59 AM
Posted 31 July 2012 - 09:53 AM

Posted 31 July 2012 - 10:12 AM
இந்த தலைப்பு வந்து "நாவற்குழியில் அமைந்துள்ள உனவு(உணவு(க் களஞ்சியத்தில் உள்ள பெயர் பலகையின் தமிழ் மொழியின் நிலை பற்றியதாகும்"
Posted 31 July 2012 - 11:01 AM
இந்த தலைப்பு வந்து "நாவற்குழியில் அமைந்துள்ள உணவுக் களஞ்சியத்தில் உள்ள பெயர் பலகையின் தமிழ் மொழியின் நிலை பற்றியதாகும்" இந்த செய்தியில் உண்மை இல்லாத விடத்து அதனை வடிவாக வாசிக்காமல் பதில் எழுதிப் போட்டு நொண்டி சாட்டு சொல்ல வேண்டாம்.
அங்கு தமிழ் மொழியின் நிலை கேவலமாய்த் தான் இருக்குது இல்லை என்று இல்லை ஆனால் இந்தப் படத்தில் காட்டிய பெயர்ப் பலகையில் தமிழ் சரியாகத் தான் எழுதி இருக்குது...இப்படியான பொய் செய்திகளுக்கு ஆதரவு கொடுத்தால் உண்மையான செய்திகளை யாராவது கொண்டு வந்து போட்டாலும் வாசிக்க மாட்டோம்...அவங்களும்,அவங்கட இணைய செய்தியும்
வணங்காமுடி சொல்வது மாதிரி சிங்களத்தை முதன்மைப் படுத்துவது தான் கஸ்டமாக இருக்குது


Edited by nedukkalapoovan, 31 July 2012 - 11:15 AM.
உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.Posted 31 July 2012 - 01:51 PM
சிங்களமயமாக்கல் உண்மை, ஆனால்,
கமெரா பெட்டியில் அகப்படுவதையெல்லாம் ஊதிப்பெருத்து செய்தியாக்க வெளிக்கிட்டால் உருப்பட்ட மாதிரித்தான். சிறிது காலம் புதிய யாழ்ப்பாணம் (?) எனும் பெயரில் ஒரு இணையத்தளம் இங்கு குப்பை கொட்டியது. இப்போது உயர வளர்ந்துவிட்டதால் இங்கு வருவதில்லை போலும்.
மொக்கைச் செய்திகளுக்கு வியாக்கியானம் கூறுவது என்றால் கடந்த அறுபது ஆண்டுகள் மட்டும் அல்ல, அதற்கும் உள்ளாகச்சென்று இலங்கை தமிழ் அரசன் இராவணனில் இருந்து ஆதாரம் காட்டலாம். இங்கு விடயம் என்ன என்றால் இணையத்தளங்களில் செய்தியாக விடயங்களை பரப்புகின்றவர்களுக்கு எது முக்கியம், எது முக்கியம் இல்லை என்பதை முதலில் பகுதிபடுத்தி prioritizeசெய்யத்தெரியவேண்டும். கமெராவில் ஒரு படம் சிக்கிவிட்டது என்பதற்காக தமது தளத்திற்கு வருகின்ற வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்வகையில் பரபரப்பாக செய்தித்தலைப்புக்களையிட்டு பின்னர் சொதப்பும்வகையில் வியாக்கியானம் கொடுப்பதற்குப்பெயர் செய்தி இல்லை. அது மொக்கை.
முன்பு நாம் யாழ் ஊர்ப்புதினங்களில் செய்திகள் பதிந்தபோது, கருத்துக்களை தலைப்புச்செய்தியாகப்பதிந்தபோது ஆயிரம் கேள்விகள் கேட்டார்கள். இப்போது மொக்கைச்செய்திகள், அலட்டல்கள் தாராளமாக உள்ளன. கேட்பார் யாரும் இல்லை. செய்திகளைப்பதிகின்றவர்களும் இங்கு உள்ளவர்கள் உணர்வுகளைக்கிளறும்வகையில் எதைச்சொன்னாலும் தலையாட்டுவார்கள் எனும் எண்ணத்தில் பதிகின்றார்கள் போல் உள்ளது.
கொசுவைக்கொல்வதற்கு நாளும், பொழுதும் கோடாரியுடன் ஓடித்திரிந்து களைத்துவிட்டு பின்னர் பாம்புவரும்போது கடிவாங்குவதில் அர்த்தம் இல்லை. அழுத்திப்பிடிக்கவேண்டியவை எவை, விலத்தி நிற்கவேண்டியவை எவை என பரப்புரைகளில் ஈடுபடுபவர்களுக்குத்தெரியாவிட்டால் பொது விவாதத்தில் மூக்குடைபடுவதுதவிர வேறொன்றும் நடக்கப்போவது இல்லை. சர்வதேச ஊடகங்களில் சிங்களவ, தமிழர், உட்பட பல்வேறு பகுதியினரை இணைத்து செய்யப்படும் திறந்த/பொது விவாதங்களில் நம்மவர் அசடு வழிவதற்கு தர்க்கரீதியாக அடி கொடுக்கவேண்டி இடங்களில் கொடுக்காமல் கண்டதையும் முறைப்பாடு செய்து மொக்கைபோடுவது காரணம் என்பது நீண்டகாலமாக விவாதங்களை அவதானித்து வருபவர்களுக்கு புரியும் என நினைக்கின்றேன்.
Posted 31 July 2012 - 02:50 PM