Jump to content


Tamil Star News
Photo

வணக்கம்


  • Please log in to reply
43 replies to this topic

#1 நவீனன்

நவீனன்

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 295 posts
  • Gender:Male
  • Location:Germany
  • Interests:cricket,internet,

Posted 29 July 2012 - 06:05 PM

எனது பெயர் நவீனன் நான் கடந்த பத்து வருடங்கள் ஆக கருத்துகளத்தை வாசித்து வருகிறேன்.

Advert

#2 கோமகன்

கோமகன்

    அரசவை உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,883 posts
  • Gender:Male
  • Location:FRANCE
  • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 29 July 2012 - 06:15 PM

எனது பெயர் நவீனன் நான் கடந்த பத்து வருடங்கள் ஆக கருத்துகளத்தை வாசித்து வருகிறேன்.


வாங்கோ நல்வரவரவு . கதையோட கதையா பத்துவரியத்தில ஒருக்காத்தன்னும் எழுதவேணும் எண்டு யோசிக்கேலையோ ??

உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

 

http://koomagan.blogspot.com

http://vadakovaiouraan.blogspot.fr/

http://koovaiuraan.blogspot.fr/


#3 துளசி

துளசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,559 posts
  • Gender:Female
  • Location:கடலுக்கடியில்
  • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 29 July 2012 - 06:29 PM

வாருங்கள் நவீனன் அண்ணா, உங்கள் வரவு நல்வரவாகட்டும். :)

#4 நவீனன்

நவீனன்

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 295 posts
  • Gender:Male
  • Location:Germany
  • Interests:cricket,internet,

Posted 29 July 2012 - 06:35 PM

வாங்கோ நல்வரவரவு . கதையோட கதையா பத்துவரியத்தில ஒருக்காத்தன்னும் எழுதவேணும் எண்டு யோசிக்கேலையோ ??

ல்[ல்[
பல தடைவை யோசித்ததுண்டு இன்று தான் வழி கிடைத்தது.

நன்றி கோமகன் வரவேற்புக்கு

வாருங்கள் நவீனன் அண்ணா, உங்கள் வரவு நல்வரவாகட்டும். :)



நன்றி சகோதரி

#5 உடையார்

உடையார்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,252 posts
  • Gender:Male
  • Location:Australia

Posted 30 July 2012 - 04:22 AM

வணக்கம், வாங்கோ
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில், மனிதர்க்கு மொழியே தேவையில்லை!

இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!, கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள் கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு! தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை! - பாவேந்தர் பாரதிதாசன்

When we establish objectives which are achievable, little by little we go far! Our current habits and routines are the result of many years of experience. While it is not realistic to think we can change all of our bad habits and convert them into empowering routines tomorrow, taking small steps to Challenge Routine utilizes our mind to our benefit instead of to our detriment - Rob McBride

#6 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,311 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 30 July 2012 - 04:29 AM

வணக்கம் நவீனன். உங்கள் வரவு, நல்வரவாகட்டும் :) .
பத்து வருடமாக யாழ்களத்தை வாசித்த அனுபவம் உள்ளதால்... தயக்கமின்றி வட்டி, குட்டி எல்லாம்... சேர்த்து எழுதுங்கோ.Posted Image

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


#7 புங்கையூரன்

புங்கையூரன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,231 posts
  • Gender:Male

Posted 30 July 2012 - 04:37 AM

வணக்கம்!
வாருங்கள், நவீனன்!

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"

http://www.punkayooran.com


#8 நவீனன்

நவீனன்

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 295 posts
  • Gender:Male
  • Location:Germany
  • Interests:cricket,internet,

Posted 30 July 2012 - 06:28 AM

வரவேற்புக்கு நன்றி உடையார்



வரவேற்புக்கு நன்றி தமிழ் சிறி
எழுததான் விருப்பம் தமிழில் எழுதுவதுதான் கஷ்டமாக இருக்கு.



வரவேற்புக்கு நன்றி புங்கையூரன்

#9 தமிழ்சூரியன்

தமிழ்சூரியன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,083 posts
  • Gender:Male
  • Location:யோசிப்பது தமிழீழம்.....வசிப்பது ஒல்லாந்து
  • Interests:இசைப்பது,ரசிப்பது,

Posted 30 July 2012 - 09:51 AM

வணக்கம் வாருங்கள் நவீனன் உங்கள் வரவு நல்வரவாகட்டும்
தமிழரின் இன்றைய நிலை மாறும்.
மாறும் என்ற சொல்லைத்தவிர உலகில் எல்லாம் மாறும்.




/imagesCAK3MKZ8.jpg

#10 ukkarikalan

ukkarikalan

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 216 posts
  • Gender:Male

Posted 30 July 2012 - 11:24 AM

உங்கள் வரவு, நல்வரவாகட்டும்

#11 நிலாமதி

நிலாமதி

    advanced member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,382 posts
  • Gender:Female
  • Location:canada
  • Interests:கதை,கவிதை,
    இசை,பாடல்
    இயற்கையை
    ரசிக்க பிடிக்கும்

Posted 30 July 2012 - 03:07 PM

இனிய நல் வரவு

வென்றால் உலகம் கொண்டாடும்  வெல்ல வாழ்க்கையை திட்டமிடு.


#12 நிலாமதி

நிலாமதி

    advanced member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,382 posts
  • Gender:Female
  • Location:canada
  • Interests:கதை,கவிதை,
    இசை,பாடல்
    இயற்கையை
    ரசிக்க பிடிக்கும்

Posted 30 July 2012 - 03:07 PM

இனிய நல் வரவு

வென்றால் உலகம் கொண்டாடும்  வெல்ல வாழ்க்கையை திட்டமிடு.


#13 நவீனன்

நவீனன்

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 295 posts
  • Gender:Male
  • Location:Germany
  • Interests:cricket,internet,

Posted 30 July 2012 - 04:06 PM

நன்றி தமிழ்சூரியன்

வரவேற்புக்கு நன்றி கரிகாலன்

#14 நவீனன்

நவீனன்

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 295 posts
  • Gender:Male
  • Location:Germany
  • Interests:cricket,internet,

Posted 30 July 2012 - 04:12 PM

என்னை இரண்டு தரம் வரவேற்றத்துக்கு நன்றி நிலாமதி

#15 நிலாமதி

நிலாமதி

    advanced member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,382 posts
  • Gender:Female
  • Location:canada
  • Interests:கதை,கவிதை,
    இசை,பாடல்
    இயற்கையை
    ரசிக்க பிடிக்கும்

Posted 30 July 2012 - 06:33 PM

:D :D :D

வென்றால் உலகம் கொண்டாடும்  வெல்ல வாழ்க்கையை திட்டமிடு.


#16 குமாரசாமி

குமாரசாமி

    மப்புறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,675 posts
  • Gender:Male
  • Location:கள்ளுக் கொட்டில்
  • Interests:கள்ளடித்தல்

Posted 30 July 2012 - 10:15 PM

வணக்கம் நவீனன்.

"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"


#17 ஜீவா

ஜீவா

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,137 posts
  • Gender:Not Telling

Posted 31 July 2012 - 10:08 AM

வணக்கம் நவீனன். உங்கள் வரவு, நல்வரவாகட்டும் :) .
பழி சொல்லுற உலகத்துக்கு வழி சொல்லத்தெரியாது..

#18 நவீனன்

நவீனன்

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 295 posts
  • Gender:Male
  • Location:Germany
  • Interests:cricket,internet,

Posted 31 July 2012 - 02:36 PM

வணக்கம் நவீனன்.



வணங்கம் குமாரசாமி உங்கள் சுகங்கள் எப்படி

வணக்கம் நவீனன். உங்கள் வரவு, நல்வரவாகட்டும் :) .



நன்றி ஜீவா வரவேற்றத்துக்கு

#19 தமிழீழன்

தமிழீழன்

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 326 posts
  • Gender:Male
  • Location:புலம்
  • Interests:எவ்வழிகளினால் வீழ்த்தப்பட்டோமோ அவ்வழிகளினாலும் எழுவோம்.

Posted 31 July 2012 - 06:29 PM

அன்பு உறவு நவீனன், என் கணனியில் வைரஸ் ஐயா குசும்பு பண்ணியதால் தங்களை உடன் வரவேற்க முடியவில்லை. இப்போது அவரை காடாத்தி விட்டு விட்டு தங்களை அன்புடன் வருக.. வருகவென தெம்புடன் வரவேற்கின்றேன்.

#20 நந்தன்

நந்தன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,214 posts
  • Gender:Male
  • Location:london
  • Interests:எதுவும் இல்லை

Posted 31 July 2012 - 07:14 PM

உங்கள் வரவு நல்வரவாகட்டும் . வந்திடு வந்திட்டு போககக்கூடாது , அடிக்கடிவரனும் அப்பதான் எங்களுக்கும் பொழுதுபோகும் . :icon_mrgreen:




Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]