Jump to content


Photo

புலிகள் விடயத்தில் இலங்கையை விட சுவிஸ் தீவிரம்! விசாரிக்க குழு வருகிறதாம்!?


  • Please log in to reply
No replies to this topic

#1 கறுப்பி

கறுப்பி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,082 posts
  • Gender:Not Telling
  • Location:London

Posted 28 July 2012 - 06:57 AM

புலிகள் விடயத்தில் இலங்கையை விட சுவிஸ் தீவிரம்! விசாரிக்க குழு வருகிறதாம்!?
  • Saturday, July 28, 2012, 6:21


Posted Imageதமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து விசாரணை செய்வதற்காக, சுவிட்சர்லாந்தில் இருந்து 15 பேர் கொண்ட குழு ஒன்று இலங்கை வரவுள்ளது.எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி இலங்கை வரும் இந்த குழு, செப்டம்பர் 12 ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கி இருப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த காலப்பகுதியில் அவர்கள் இலங்கையில் வைத்து 26 பேரை விசாரணை செய்யவிருப்பதாக கூறப்படுகிறது.
இதுவரையில் அவர்கள் சுவிட்சர்லாந்தில், 120 சாட்சியாளர்கள் மற்றம் தகவல் வழங்;கியவர்களையும் விசாரணை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன


http://www.tamilthai...ewsite/?p=11829
kaRuppi
உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்!
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE






யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]