Jump to content


Photo

தனிஈழத்திற்காகவே டெசோவில் இணைந்தோம் - தொல்.திருமாவளவன்


  • Please log in to reply
2 replies to this topic

#1 nunavilan

nunavilan

    நிர்வாகம்

  • கருத்துக்கள நிர்வாகம்
  • 29,405 posts
  • Gender:Male
  • Location:USA

Posted 28 July 2012 - 05:38 AM


Posted Image

தனிஈழத்திற்காகவே டெசோவில் இணைந்தோம் - தொல்.திருமாவளவன்


தனி ஈழத்தை ஆதரித்தே டெசோ அமைப்பில் இணைந்திருக்கிறோம் என்று குடியாத்தத்தில் தொல்.திருமாவளவன் கூறினார்.


டெசோ அமைப்பில் ஏன் இணைந்திருக்கிறோம் என்றால் அதில் தனி ஈழம் வலியுறுத்தப்படுகிறது. அதற்காகவே டெசோ அமைப்பில் உள்ளோம்.

தமிழ் ஈழத்தை ஆதரித்து அ.தி.மு.க. குழு அமைத்து அதில் பங்கேற்க என்னை அழைத்து நான் மறுத்தால் என்னை விமர்சனம் செய்யலாம். தமிழ் ஈழம் எங்கு வலியுறுத்தப்படுகிறதோ அங்கு நாம் உள்ளோம். இவ்வாறு பேசினார்.

(நக்கீரன்)


உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

#2 புங்கையூரன்

புங்கையூரன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 8,962 posts
  • Gender:Male

Posted 28 July 2012 - 11:11 AM

இணைப்புக்கு நன்றிகள், நுணா!

இது திருமாவளவன், கனிமொழி போன்றவர்களுக்குச் சமர்ப்பணம்!


"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"

http://www.punkayooran.com


#3 வாத்தியார்

வாத்தியார்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,114 posts
  • Gender:Male

Posted 28 July 2012 - 11:57 AM

டெசொ அமைப்பின் ஒன்றுகூடலில் தமிழீழக் கோட்பாட்டை வலியுறுத்தும்
செயற்திட்டத்தை விடத் திரைமறைவில் அடுத்த கூட்டணி பற்றிய விவாதமே கலைஞரிடம் மேலோங்கி நிற்கும்

ஈழத்தமிழன் இனவிடுதலை

கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்

குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்

வெடிக்கும் மக்கள் புரட்சியிலே







யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]