சில நாட்களாக நான் யாழை திறந்து பின் new tap ஐ திறந்து அதிலே google tranlate இல்
தமிழில் எழுதி வெட்டி ஒட்டியபின் ஒவ்வொரு பதிலளிப்பிற்கும் பிறகு இன்னொரு new
tap automatic ஆக திறந்து எனது கணணியை இருக்கச்செய்து விடும்..............எனது கேள்வி என்ன வென்றால் இப்படி automatic ஆக புதிய tap திறப்பதை எவாறு தடை செய்யலாம் தெரிந்தவர்கள் தயவு செய்து கூறமுடியுமா ..நன்றி
தோழமையுடன் தமிழ்சூரியன்.........
அன்பானவர்களே உங்கள் உதவி தேவை
Started by
தமிழ்சூரியன்
, Jul 27 2012 08:20 PM
4 replies to this topic
#1
Posted 27 July 2012 - 08:20 PM
தமிழரின் இன்றைய நிலை மாறும்.
மாறும் என்ற சொல்லைத்தவிர உலகில் எல்லாம் மாறும்.
/imagesCAK3MKZ8.jpg
மாறும் என்ற சொல்லைத்தவிர உலகில் எல்லாம் மாறும்.
/imagesCAK3MKZ8.jpg

#2
Posted 27 July 2012 - 08:54 PM
நீங்கள் பாவிக்கும் மின்னுலாவி எது? Firefox?
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
#3
Posted 27 July 2012 - 09:04 PM
ஆம் அகூதா firefox
தமிழரின் இன்றைய நிலை மாறும்.
மாறும் என்ற சொல்லைத்தவிர உலகில் எல்லாம் மாறும்.
/imagesCAK3MKZ8.jpg
மாறும் என்ற சொல்லைத்தவிர உலகில் எல்லாம் மாறும்.
/imagesCAK3MKZ8.jpg
#4
Posted 27 July 2012 - 10:15 PM
கடைசியாக வந்த மின்னுலாவியை தரவிறக்கம் செய்து பாருங்கள்
அத்துடன் கீழுள்ள அறிவுத்தல்களையும் செய்யுங்கள் :
To fix this problem, you will have to replace the pipes with their escape code.
- At the top of the Firefox window, click on the Firefox button (Tools menu in Windows XP) and then clickOptions
- Select the General panel.
- In the Home Page text box, replace all pipes (|) with %7C
- Click OK to close the Options window
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
#5
Posted 28 July 2012 - 03:43 PM
மிக்க நன்றி அகூதா உங்கள் உதவிக்கு ..........ஆனால் மீண்டும் அதே பிரச்சனை ...
எனது நண்பர் ஒருவரிடம் கலந்தாலோசித்தேன் அவரும் இந்த வழிதான் சிறந்தது என்றார் ஆனாலும் இந்தக்கனனிக்குள் இசை சம்பந்தமாக அதாவது ஒரு பாடலை உருவாக்கும் பாடலை இசையமைக்கும் பலதரப்பட்ட programs இருப்பதால் கணணி
நிறைந்துவிட்டது ..........overload ...ஆகவே இன்னொரு கணணியை யாழ் போன்ற பக்கங்களுக்கு பயன்படுத்துவதே சிறந்து என அவர் கூறினார் .............சரி பார்ப்போம்
இன்றிலிருந்து துணைவியாருக்கு ஐஸ் வைக்க வெளிக்கிட்டுவிட்டேன் ..............

மீண்டும் நன்றி அகூதா உங்கள் பதிலுக்கு........
எனது நண்பர் ஒருவரிடம் கலந்தாலோசித்தேன் அவரும் இந்த வழிதான் சிறந்தது என்றார் ஆனாலும் இந்தக்கனனிக்குள் இசை சம்பந்தமாக அதாவது ஒரு பாடலை உருவாக்கும் பாடலை இசையமைக்கும் பலதரப்பட்ட programs இருப்பதால் கணணி
நிறைந்துவிட்டது ..........overload ...ஆகவே இன்னொரு கணணியை யாழ் போன்ற பக்கங்களுக்கு பயன்படுத்துவதே சிறந்து என அவர் கூறினார் .............சரி பார்ப்போம்
இன்றிலிருந்து துணைவியாருக்கு ஐஸ் வைக்க வெளிக்கிட்டுவிட்டேன் ..............
மீண்டும் நன்றி அகூதா உங்கள் பதிலுக்கு........
தமிழரின் இன்றைய நிலை மாறும்.
மாறும் என்ற சொல்லைத்தவிர உலகில் எல்லாம் மாறும்.
/imagesCAK3MKZ8.jpg
மாறும் என்ற சொல்லைத்தவிர உலகில் எல்லாம் மாறும்.
/imagesCAK3MKZ8.jpg
யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]