Jump to content


Tamil Star News
Photo

நிமலரூபனி்ன் படுகொலை- கண்டனத் தீர்மானத்தை EPDP எதிர்த்தது


  • Please log in to reply
7 replies to this topic

#1 பிழம்பு

பிழம்பு

    கருடன்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,624 posts
  • Gender:Male
  • Location:ஈர்பற்ற திசை
  • Interests:வாழ்தல்

Posted 27 July 2012 - 07:42 PM

வவுனியா சிறைச்சாலையில் அடித்து கொலை செய்யப்பட்ட நிமலரூபனின் படுகொலையைக் கண்டித்து வலி.வடக்குப் பிரதேச சபையில் கொண்டுவரப்பட்ட கண்டனத் தீர்மானத்தை ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் நிராகரித்தனர்.
எனினும் கூட்டமைப்பு உறுப்பினர்களின் 15 வாக்குகளால் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வலி.வடக்கு பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டம் இன்று அதன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உப தலைவரால் நிமல ரூபனின் கொலைக்கான கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்தத் தீர்மானத்தை தாம் ஆதரிக்க போவிதில்லை என எதிர்க்கட்சியான ஈ.பி.டி.பியின் ஆறு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
எனினும் ஆளும் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களின் வாக்குகளால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

http://www.globaltam...IN/article.aspx
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்...

Advert

#2 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 27 July 2012 - 09:02 PM

நாளை ஈ.பி.டி.பி. உறுப்பினரும் கூட அடித்துக்கொலை செய்யப்படும் நாள் வரலாம். அப்படி நடக்கும்பொழுது இவர்களுக்காக கண்ணீர் விடவும் ஒருவரும் இருக்கமாட்டார்கள்.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#3 தேவன்

தேவன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,251 posts
  • Gender:Male
  • Interests:reading books

Posted 27 July 2012 - 11:12 PM

நாளை ஈ.பி.டி.பி. உறுப்பினரும் கூட அடித்துக்கொலை செய்யப்படும் நாள் வரலாம். அப்படி நடக்கும்பொழுது இவர்களுக்காக கண்ணீர் விடவும் ஒருவரும் இருக்கமாட்டார்கள்.



கொலைப் பாவத்திற்கு கருவியாக இருக்கும் இந்த ஜென்மங்களா! கொலையை கண்டிக்கப்போவது?
உலகத்தில் மக்களிடம் அன்பு கொள்பவனே உண்மையாக வாழ்பவன் ஆவான்.

#4 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 27 July 2012 - 11:19 PM

கொலைப் பாவத்திற்கு கருவியாக இருக்கும் இந்த ஜென்மங்களா! கொலையை கண்டிக்கப்போவது?

உண்மை. நான் சொல்லவந்தது என்னவென்றால் இந்த ஒட்டுண்ணிகள் ஒருநாள் எஜமானர்காளால் இரையாக்கப்படும் என்பதே.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#5 குமாரசாமி

குமாரசாமி

    மப்புறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,665 posts
  • Gender:Male
  • Location:கள்ளுக் கொட்டில்
  • Interests:கள்ளடித்தல்

Posted 28 July 2012 - 12:44 AM

இதுகள் திருந்தா ஜென்மங்கள்.

"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"


#6 ஆராவமுதன்

ஆராவமுதன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,494 posts
  • Gender:Male

Posted 28 July 2012 - 01:25 AM

இது தான் மத்தியில் கூட்டாச்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று ஊளையிட்டவர்களின் நிஜ ரூபம்.

இந்த கடத்தல், கப்பம், கொலை, கொள்ளை, பாலியல் இம்சைக் கும்பலின் (டக்லஸ் கும்பல்) ஊளையிடலில் மயங்கிய சிலர், தாயாக பயணம் வந்து மயங்கியவர்கள் சிலர் இப்பவாவது திருந்த வேண்டும்! கண்ணால் காண்பதுவும், காதால் கேட்பதுவும் சில நேரங்களில் பொய்யாகிவிடும். பயணக் கட்டுரைகளில் இதுகளை வியந்தவர்கள் இதற்கு உதாரணம்.

சுமார் 1000+ ஆண்டுகளின் முன்னர் வந்தேறு குடிகளான சிங்கள பௌத்தக் காடையர் கும்பல் வகை தொகையின்றி பிள்ளைகளைப் பெற்று, இன்று பெரும்பான்மையாகி நடாத்தும் பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்டு, இலங்கை முழுவதும் மண்ணின் பூர்வீக குடிகளான தமிழ் மக்களின் கட்டுப்பாட்டில் வரும் காலத்துக்கான அனைத்து வழியிலான செயற்பாடுகளையும் முன்னெடுக்க திடசங்கற்பம் பூணுவோம்! இலக்கை அடையும் வரை தொடர்ந்து அயராது உழைப்போம்!!! 


#7 கரும்பு

கரும்பு

    உங்களில் ஒருவன்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,854 posts
  • Gender:Male

Posted 28 July 2012 - 01:53 AM

இவ்வாறான வழிவகைகளில் அரசுக்கு தமது விசுவாசத்தை காட்டினால்தானே தொடர்ந்தும் சீவிக்கமுடியும். இந்த தீர்மானத்தை எதிர்க்காவிட்டால் ஈபிடீபியுக்கும் இதர தமிழ்க்கட்சிகளுக்கும் எதுவித வேறுபாடும் இல்லாது போய்விடுமே. இது அரசியலுக்கு நல்லது இல்லையே.

#8 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,270 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 28 July 2012 - 02:49 AM

ஈ.பீக் கூட்டங்களின் உடம்பில் ஒடுவது எல்லாம் இரத்தம் அல்ல....
ஆரிய குளத்தில் குண்டி கழுவிய கழிவு நீர்.
ஊத்தை வாழியள்.

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.





Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]