Jump to content


Tamil Star News
Photo

மகிந்தரை அடித்து விரட்ட பிரித்தானியாவில் ஒன்றிணைந்துள்ள தமிழர்கள் (படங்கள்)


  • Please log in to reply
No replies to this topic

#1 chinnavan

chinnavan

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,896 posts
  • Gender:Male

Posted 27 July 2012 - 05:50 PM

ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கும் அரச தலைவர்கள், பிரமுகர்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் அவர்கள் செல்லும் வீதியின் ஒருமருங்கில் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடலை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாடு செய்துள்ளது. அஸ்பன் வே (Aspen Way) எனும் வீதியில் Billingsgate மீன் அங்காடிக்கு முன்பாக மாலை 5 மணிக்கு ஆரம்பித்த ஆர்பாட்டத்தில் பெருந்திரளான தமிழ் மக்கள் கலந்து கொண்டு உள்ளனர்.

ஒலிம்பிக் ஆரம்பநிகழ்ச்சியில் இனப்படுகொலையளி மகிந்த இராஜபக்ச கலந்து கொள்ளவிருப்பதனை அவரது பேச்சாளர் பந்துல ஜயசேகர உறுதிப்படுத்தியதாக லண்டனிலிருந்து வெளியாகும் The Independent நாளிதழ் நேற்று செய்தி வெளியிட்டிருந்தது. இதனை அடுத்து அங்கு பெரும் திரளாக தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில் தமிழ் மக்கள் ஒன்று கூடி உள்ளனர்.
Posted ImagePosted Image
http://thaaitamil.co...அடித்து-விரட்ட/

ஒரு மானுட சமூகத்தின் இயக்கத்தில் இலட்சியங்கள் தோற்றதில்லை" எனவே; எமது மக்களின் விடுதலைக்காய் எம் இறுதி மூச்சு உள்ளவரை உறுதியுடன் போராடுவோம்!

 http://dinaithal.com


Advert



Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]