Jump to content


Orumanam
Photo

ஈமைகிரிககள் நடைபெறும் விபரம் (சுவிஸ் யாழ் அன்புவின் தாய்மாமன் )


 • Please log in to reply
36 replies to this topic

#1 யாழ்அன்பு

யாழ்அன்பு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 5,420 posts
 • Gender:Male
 • Location:Switzerland
 • Interests:இசை,அரசியல்
  (தமிழினத் துரோகிகளை கருவறுப்போம்)

Posted 24 July 2012 - 04:32 PMமரண அறிவித்தல் Posted Image

திரு வீரசிங்கம் சந்திரலிங்கம் (சந்திரன், கண்ணாடி நாதன்) தோற்றம் 19-10-1968 மறைவு 13-07-2012
மரண அறிவித்தல்
யாழ்ப்பாணம் குப்பிளான் தெற்கை பிறப்பிடமாகவும் சுவிஸ் லுசெர்னை வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் சந்திரலிங்கம் (சந்திரன் , கண்ணாடி நாதன்) 13-07-2012 வெள்ளிக்கிழமை அகாலமரணமானார்
அன்னார் அமரர் வீரசிங்கம் திருமதி செல்வரத்தினம் (இலங்கை) ஆகியோரி;ன் இளைய மகனும் திருச்செந்தூர்நாதன் இலங்கை அமரர் இராN ஜஸ்வரி ஆகியோரின் மூத்த மருமகனும்
சுதாஜினி (சுசி)யின் அன்புக் கணவரும் சர்மினி> சுஜீபன்> சிந்துயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்
இராசமணி (கனடா) > தங்கவடிவேல் (இலங்கை) > அமரர் சிவமணி> சக்திவேல் (கனடா)> பரமசிவம் (கொலன்ட்) > சுந்தரலிங்கம் (கனடா) ஆகியோரின் இளைய சகோதரரும்
அமரர் சிவபாதம்> கனகம்மா (இலங்கை) > அமரர் திருநாவுக்கரசு> றாகினி (கனடா) > உதயகுமாரி (கொலன்ட்) > ஜெயந்தி (கனடா) சுதாகரன் (பிரான்ஸ்) > சுபாஜினி (சுவிஸ்) > சுகிர்தா (இலங்கை) > சுகந்தன் (இலங்கை) > சுதர்சன் (இலங்கை) > சுகன்யா(இலங்கை) > சுதர்சினி (இலங்கை) > சுபாஸ்கரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்
விமலாம்பிகை (பிரான்ஸ்) > சிறிஸ்கந்தராசா (சுவிஸ்)> விஜயன் (இலங்கை)> அருள்ரூபன் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்
ஈமைகிரிககள் நடைபெறும் விபரம்
01.08.2012 புதன்கிழமை 10.௦௦ மணி முதல் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் நாளை மறுதினம் வியாழக்கிழமை (02.08.2012) 11.௦௦ மணி முதல் ஈமைக் கிரிஜைகள் நடைபெற்று பின்னர் அன்னாரின் பூதவுடல் தகனம் 14.௦௦ மணிக்கு நடைபெறும்
மயான விலாசம்
லுசேர்ன் மயானம்
Friedetal Strasse-60
6004 Luzern
(லுசேர்ன் பிரதான தொடருந்து நிலையத்தில் இருந்து 18 இலக்க பஸ் மூலம் செல்லவும்)

இவ் அறிவித்தலை உற்றார்> உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அன்பு 0041 78 330 11 02,சிவனாமன் 0041 78 788 68 20,மனோ 0041 76 310 75 75

Edited by யாழ்அன்பு, 02 August 2012 - 05:52 AM.


ninaivu-illam

#2 தமிழ்சூரியன்

தமிழ்சூரியன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 5,086 posts
 • Gender:Male
 • Location:யோசிப்பது தமிழீழம்.....வசிப்பது ஒல்லாந்து
 • Interests:இசைப்பது,ரசிப்பது,

Posted 24 July 2012 - 05:09 PM

அன்னாரின் ஆன்மா நித்திய இளைப்பாற்றி அடைய இறைவன் அருள்புரிவாராக

தமிழரின் இன்றைய நிலை மாறும்.
மாறும் என்ற சொல்லைத்தவிர உலகில் எல்லாம் மாறும். 

                      

         


#3 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 24 July 2012 - 05:23 PM

உறவை இழந்து தவிக்கும் அன்புவுக்கு எனது ஆறுதல்கள் உரித்தாகட்டும்.

Edited by akootha, 24 July 2012 - 05:24 PM.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#4 தமிழினி

தமிழினி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 1,976 posts
 • Gender:Female

Posted 24 July 2012 - 05:35 PM

ஆழ்ந்த இரங்கல்கள்........!
வாழ்வது ஒருமுறை, வாழ்த்தட்டும் தலைமுறை!

#5 கோமகன்

கோமகன்

  அரசவை உறுப்பினர்

 • தடை செய்யப்பட்டோர்
 • PipPipPip
 • 7,414 posts
 • Gender:Male
 • Location:FRANCE
 • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 24 July 2012 - 06:15 PM

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகின்றேன்.
உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

http://koomagan.blogspot.com
http://vadakovaiouraan.blogspot.fr/
http://koovaiuraan.blogspot.fr/

#6 கறுப்பி

கறுப்பி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 28,684 posts
 • Gender:Not Telling
 • Location:London

Posted 24 July 2012 - 06:42 PM

ஆழ்ந்த இரங்கல்கள்
kaRuppi
உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்!
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE

#7 விசுகு

விசுகு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 18,945 posts
 • Gender:Male
 • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
 • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 24 July 2012 - 06:47 PM

ஆழ்ந்த இரங்கல்கள்
உறவை இழந்து தவிக்கும்
அன்புவுக்கு எனது ஆறுதல்கள் உரித்தாகட்டும்.

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)

 

http://imageshack.us...es/593/rit.gif/


#8 நந்தன்

நந்தன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,261 posts
 • Gender:Male
 • Location:london
 • Interests:இசை,காதல்

Posted 24 July 2012 - 07:07 PM

உங்கள் துயரில் நாமும் பங்குகொள்கின்றோம்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.

#9 யாயினி

யாயினி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 3,778 posts
 • Gender:Female

Posted 24 July 2012 - 07:09 PM

ஆழ்ந்த அனுதாபங்கள்.:(

 

 


#10 வாத்தியார்

வாத்தியார்

  உதைபந்தாட்ட வீரன்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 6,055 posts
 • Gender:Male

Posted 24 July 2012 - 09:14 PM

ஆழ்ந்த இரங்கல்கள்
ஈழத்தமிழன் இனவிடுதலை

கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்

குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்

வெடிக்கும் மக்கள் புரட்சியிலே

#11 குமாரசாமி

குமாரசாமி

  மப்புறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 14,178 posts
 • Gender:Male
 • Location:கள்ளுக் கொட்டில்
 • Interests:கள்ளடித்தல்

Posted 24 July 2012 - 09:55 PM

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகின்றேன்.

#12 புங்கையூரன்

புங்கையூரன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 9,520 posts
 • Gender:Male

Posted 24 July 2012 - 11:03 PM

ஆழ்ந்த இரங்கல்கள்!

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"

http://www.punkayooran.com


#13 யாழ்அன்பு

யாழ்அன்பு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 5,420 posts
 • Gender:Male
 • Location:Switzerland
 • Interests:இசை,அரசியல்
  (தமிழினத் துரோகிகளை கருவறுப்போம்)

Posted 24 July 2012 - 11:45 PM

ஆறுதல் கூறிக்கொண்டு இருக்கும் கள உறவுகளுக்கு நன்றிகள்.

#14 eelapirean

eelapirean

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 3,134 posts
 • Gender:Male
 • Location:தமிழீழம்

Posted 25 July 2012 - 12:08 AM

அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

இருப்பாய் தமிழா நெருப்பாய்

இருந்தது போதும் செருப்பாய்


#15 இசைக்கலைஞன்

இசைக்கலைஞன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 15,999 posts
 • Gender:Male
 • Location:கனடா
 • Interests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D

Posted 25 July 2012 - 12:15 AM

ஆழ்ந்த இரங்கல்கள்..!
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

#16 தமிழ் சிறி

தமிழ் சிறி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 25,869 posts
 • Gender:Male
 • Location:தூணிலும்,துரும்பிலும்.
 • Interests:இலையான் அடிப்பது.

Posted 25 July 2012 - 02:50 AM

அன்னாரின் பிரிவால் துயருறும் உற்றார், உறவினர்க்கு, ஆழ்ந்த அனுதாபங்களும்,
அவரின் ஆத்மசாந்திக்கு இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

Posted Imageதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

#17 Sabesh

Sabesh

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 1,075 posts
 • Gender:Male
 • Location:Canada

Posted 25 July 2012 - 04:09 AM

ஆழந்த இரங்கல்கள் அன்பு....:(

#18 ஜீவா

ஜீவா

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 3,553 posts
 • Gender:Male

Posted 25 July 2012 - 08:24 PM

ஆழ்ந்த இரங்கல்கள்!
அவரின் ஆத்மசாந்திக்கு இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

http://jeevakrish.blogspot.de/

 

பழி சொல்லுற உலகத்துக்கு வழி சொல்லத்தெரியாது..

 


#19 உடையார்

உடையார்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,694 posts
 • Gender:Male
 • Location:Australia

Posted 26 July 2012 - 06:03 AM

ஆழ்ந்த இரங்கல்கள்
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில், மனிதர்க்கு மொழியே தேவையில்லை!

இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!, கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள் கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு! தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை! - பாவேந்தர் பாரதிதாசன்

When we establish objectives which are achievable, little by little we go far! Our current habits and routines are the result of many years of experience. While it is not realistic to think we can change all of our bad habits and convert them into empowering routines tomorrow, taking small steps to Challenge Routine utilizes our mind to our benefit instead of to our detriment - Rob McBride

#20 வாதவூரான்

வாதவூரான்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 1,476 posts
 • Gender:Male
 • Location:London

Posted 26 July 2012 - 07:57 AM

ஆழ்ந்த இரங்கல்கள்


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]