கச்சத் தீவை இந்தியா உடனே கைப்பற்ற வேண்டும்
#1
Posted 24 July 2012 - 02:21 PM
தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் நிலையில்,கச்சத் தீவை இந்தியா உடனே கைப்பற்ற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்து்ள்ள அறிக்கையில்,"தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். எத்தனையோ தூதுக்குழுக்கள், அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை, அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுவிட்டன.
எந்தப் பயனும் கிடைக்கவில்லை.
பொழுது போக்கில் ஈடுபடுவதைப்போல, மீண்டும் படகுகள் கடத்தபடுவதும், மீனவர்கள் கொல்லப்படுவதும் தொடர் கதையாகிவிட்டது.
மீனவர்கள் கொல்லப்படுவதை தடுப்பதற்கு ஓரே வழி கச்சத்தீவை மீண்டும் கைப்பற்றுவது தான் என்பதை தமிழக சட்டமன்றம் ஏக மனதாக தீர்மானமாக இயற்றியுள்ளது.
இதைப்பற்றிய எந்த பதிலையும் இது நாள்வரை மத்திய அரசு வெளியிடவில்லை. மீனவர்களையும், படகுளையும் கடத்தியதை வன்மையாக கண்டிக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, கச்சத் தீவை உடனடியாக மீட்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது" என்று கூறியுள்ளார்.
http://news.vikatan....nid=9488#cmt241
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.

#2
Posted 24 July 2012 - 03:00 PM
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
#3
Posted 25 July 2012 - 02:26 AM
முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப்
பின்னே பறங்கி பிடிப்பனே – மன்னா கேள்
பூனைக்கண் செங்கண் புகைக் கண்ணன் ஆண்டபின்
மானே வடுகாய் வரும்
#4
Posted 25 July 2012 - 03:35 AM
காதல் வருவதில்லை ..இந்தகாதலின் சுகம் போல்
வேறெதிலும் சுகமில்லை ....
#5
Posted 25 July 2012 - 03:54 AM
சுமார் 1000+ ஆண்டுகளின் முன்னர் வந்தேறு குடிகளான சிங்கள பௌத்தக் காடையர் கும்பல் வகை தொகையின்றி பிள்ளைகளைப் பெற்று, இன்று பெரும்பான்மையாகி நடாத்தும் பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்டு, இலங்கை முழுவதும் மண்ணின் பூர்வீக குடிகளான தமிழ் மக்களின் கட்டுப்பாட்டில் வரும் காலத்துக்கான அனைத்து வழியிலான செயற்பாடுகளையும் முன்னெடுக்க திடசங்கற்பம் பூணுவோம்! இலக்கை அடையும் வரை தொடர்ந்து அயராது உழைப்போம்!!!
#6
Posted 25 July 2012 - 04:51 AM
அவர் இப்ப கச்சை கட்டுவது இல்லை என்று ஒரு கேள்வி..
தீராத தம்மு வேணும், திட்டாத அம்முக்குட்டி வேணும்!!
#7
Posted 25 July 2012 - 05:40 AM
"கச்சதீவை மீட்க்க கச்சையை கலட்டி கருணாநிதி போராட்டம் நடத்த வேண்டும் தீவை மீட்க இது தான் ஒரேய் வழி"
அவர் இப்ப கச்சை கட்டுவது இல்லை என்று ஒரு கேள்வி..
செத்த கிளிக்கு சிங்காரம் என்னத்துக்கு
#8
Posted 25 July 2012 - 06:34 AM
செத்த கிளிக்கு சிங்காரம் என்னத்துக்கு
காதல் வருவதில்லை ..இந்தகாதலின் சுகம் போல்
வேறெதிலும் சுகமில்லை ....














