மகிழ்ச்சிக்காக செல்லும் இடத்தில் மரணம் ஏற்படுவதை எவரும் விரும்ப மாட்டார்கள்.
நீர் மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடியது. மரணத்தையும் ஏற்படுத்தக்கூடியது.
கோடை காலத்தில் வயது, பால் வேறுபாடின்றி பலரும் நீரில் மூழ்கி மரணம் அடைவது தொடர்ந்துகொண்டே உள்ளது.
நீரை விளையாட்டு சாதனமாக மட்டும் நோக்காதீர்கள். கோடைகாலத்தில் சுற்றுலா செல்லும்போது அதிக எச்சரிக்கை தேவை.
நீர் நிலைகளில் குளியல் செய்வதாயின் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுங்கள்.
சில தினங்களுக்கு முன் நல்லூரை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஒரு பல்கலைக்கழக இறுதியாண்டு இரசாயனவியல் மாணவனின் அகாலமரணம் ஏற்பட்டுள்ளது. வேலை செய்யும் நிறுவனத்தின் கோடை சுற்றுலாவுக்கு சென்ற இடத்தில் நீரில் மூழ்கி இவர் அகால மரணம் அடைந்துள்ளார்.
http://notice.lankas...0721204461.html
Edited by போக்குவரத்து, 24 July 2012 - 01:51 PM.

















