Jump to content


Orumanam
Photo

மரண அறிவித்தல்


 • Please log in to reply
8 replies to this topic

#1 siya

siya

  புதிய உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • Pip
 • 48 posts
 • Gender:Female

Posted 24 July 2012 - 09:49 AM

மாதகலைச் சேர்ந்த மரியா திரேசா மனோன்மணி தோமஸ் 21 ஜூலை 2012 அன்று இறைபதம் அடைந்துவிட்டார். இவர் காலம் சென்ற கபிறியல் தோமஸ் , ஜெனொவேவா தோமஸ் தம்பதிகளின் அன்பு மகளும் காலம் சென்ற லியோ தோமஸ் ( முத்துராசா) ராஜேந்திரம்தோமஸ், மங்கையகரசி சந்திரசேகர ( மங்கை) இவர்களின் சகோதரியும், காலம் சென்ற லீனா தோமசின் அன்பு மைத்துனியும் மற்றும், இலங்கையில் வசித்துவரும் இமானுவேல் சந்திரசேகர (சிறாப்பர்) கனடாவில் வசித்து வரும் திருமதி புஸ்பம் தோமஸ் (புஸ்பம்) இவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார். இவரின் பூதவுடல் கொழும்பு பொரலையில் உள்ள ஜெயரட்ண மலர்ச்சாலையில் புதன் கிழமை (25/07/2012) தொடக்கம் பார்வைக்கு வைக்கப்பட்டு வியாழக்கிழமை (26/07/2012) மாலை 4 மணியலவில் திருப்பலியுடன் பொரலையில் உள்ள கனத்தை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
சியா

ninaivu-illam

#2 இசைக்கலைஞன்

இசைக்கலைஞன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 16,016 posts
 • Gender:Male
 • Location:கனடா
 • Interests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D

Posted 24 July 2012 - 11:00 AM

ஆழ்ந்த இரங்கல்கள்..! அன்னாரை இழந்து துயருறும் உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எம் ஆறுதல்கள்..!!
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

#3 வாத்தியார்

வாத்தியார்

  உதைபந்தாட்ட வீரன்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 6,097 posts
 • Gender:Male

Posted 24 July 2012 - 12:28 PM

அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்
ஈழத்தமிழன் இனவிடுதலை

கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்

குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்

வெடிக்கும் மக்கள் புரட்சியிலே

#4 தமிழ் சிறி

தமிழ் சிறி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 25,906 posts
 • Gender:Male
 • Location:தூணிலும்,துரும்பிலும்.
 • Interests:இலையான் அடிப்பது.

Posted 24 July 2012 - 01:46 PM

அன்னாரின் இழப்பால் துயருறும் உற்றார், உறவினர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
Posted Imageதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

#5 ஜீவா

ஜீவா

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 3,553 posts
 • Gender:Male

Posted 24 July 2012 - 01:55 PM

அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.. :(

http://jeevakrish.blogspot.de/

 

பழி சொல்லுற உலகத்துக்கு வழி சொல்லத்தெரியாது..

 


#6 கோமகன்

கோமகன்

  அரசவை உறுப்பினர்

 • தடை செய்யப்பட்டோர்
 • PipPipPip
 • 7,414 posts
 • Gender:Male
 • Location:FRANCE
 • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 24 July 2012 - 03:01 PM

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகின்றேன்.
உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

http://koomagan.blogspot.com
http://vadakovaiouraan.blogspot.fr/
http://koovaiuraan.blogspot.fr/

#7 ukkarikalan

ukkarikalan

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 216 posts
 • Gender:Male

Posted 24 July 2012 - 04:06 PM

அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

#8 குமாரசாமி

குமாரசாமி

  மப்புறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 14,190 posts
 • Gender:Male
 • Location:கள்ளுக் கொட்டில்
 • Interests:கள்ளடித்தல்

Posted 24 July 2012 - 10:17 PM

அன்னாரின் இழப்பால் துயருறும் உற்றார், உறவினர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

#9 நந்தன்

நந்தன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,270 posts
 • Gender:Male
 • Location:london
 • Interests:இசை,காதல்

Posted 24 July 2012 - 10:37 PM

ஆத்மாசாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]