Jump to content


Orumanam
Photo

நல்லூர் கந்தன் ஆலய உற்சவத்தை முன்னிட்டு முத்திரை வெளியீடு


 • Please log in to reply
8 replies to this topic

#1 தமிழரசு

தமிழரசு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 23,284 posts
 • Gender:Male
 • Location:அகதிக்கு ஏது நிரந்தர இருப்பிடம் ?
 • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது

Posted 24 July 2012 - 08:35 AM

Posted Image

(எஸ்.கே.பிரசாத், ஜே.டெனியல்)

நல்லூர் கந்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை விசேட முத்திரையும் கடித உறையும் வெளியிடப்பட்டது.

நல்லூர் ஆலய முன்றலில் இன்று காலை நடைபெற்ற கொடியேற்ற திருவிழாவின் போது இந்த முத்திரை வெளியிட்டப்பட்டது. வட மாகாண சபையும் அஞ்சல் திணைக்களமும் இணைந்தே இந்த முத்திரையினை வெளியிட்டனர்.

வட மாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த வெளியீட்டு நிகழ்வில் இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் வட மாகாண சபையின் பிரதம செயலாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Posted Image
Posted Image


http://www.tamilmirr...4-08-21-27.html


வெள்ளை என்பது அழகல்ல .... நிறம் !
ஆங்கிலம் என்பது அறிவல்ல .... மொழி !     முகநூளில் சுட்டது

 


ninaivu-illam

#2 குமாரசாமி

குமாரசாமி

  மப்புறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 14,167 posts
 • Gender:Male
 • Location:கள்ளுக் கொட்டில்
 • Interests:கள்ளடித்தல்

Posted 24 July 2012 - 09:26 AM

இனியும் ஆராவது சிலோன் தமிழனுக்கு பிரச்சனை அதுஇது எண்டு சொன்னியளெண்டால் கொலைவிழும் சொல்லியாச்சு :lol: :D
 • putthan and நிழலி like this

#3 putthan

putthan

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 7,571 posts
 • Gender:Male
 • Location:sydney
 • Interests:poltics,religion,gardening

Posted 24 July 2012 - 10:30 AM

இனியும் ஆராவது சிலோன் தமிழனுக்கு பிரச்சனை அதுஇது எண்டு சொன்னியளெண்டால் கொலைவிழும் சொல்லியாச்சு :lol: :D

சத்தியமாக ஒரு பிரச்சனையும் இல்லை...முந்தி ஒரு காலத்தில் ஐந்தாறு பேருக்கு மட்டும் பிரச்சனை இருந்தது இப்ப இல்லை... தார் ரோட்டில சோறு போட்டு சாப்பிடலாம்.:D:D

நாங்கள் கனடாவிலும் ,பிரான்ஸிலும் முத்திரை வெளியிட்டவுடன் இப்ப வடமாகாணத்தில் இவையள் முத்திரை வெளியிடினம்


"தமிழ் தாய் நெடு நாளாக எதிர்பார்த்த பிள்ளை எங்கள் தலைவர் பிரபாகரன் http://putthan.blogspot.com.au http://upload.wikime...rn_Province.svg

#4 புங்கையூரன்

புங்கையூரன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 9,515 posts
 • Gender:Male

Posted 24 July 2012 - 10:49 AM

சத்தியமாக ஒரு பிரச்சனையும் இல்லை...முந்தி ஒரு காலத்தில் ஐந்தாறு பேருக்கு மட்டும் பிரச்சனை இருந்தது இப்ப இல்லை... தார் ரோட்டில சோறு போட்டு சாப்பிடலாம். :D :D

நாங்கள் கனடாவிலும் ,பிரான்ஸிலும் முத்திரை வெளியிட்டவுடன் இப்ப வடமாகாணத்தில் இவையள் முத்திரை வெளியிடினம்

புல்லரிக்கிறது, புத்ஸ்!
எனக்கில்லை, முருகனுக்கு! :rolleyes:

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"

http://www.punkayooran.com


#5 விசுகு

விசுகு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 18,929 posts
 • Gender:Male
 • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
 • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 24 July 2012 - 12:07 PM

:lol: :D :D :D

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)

 

http://imageshack.us...es/593/rit.gif/


#6 nedukkalapoovan

nedukkalapoovan

  நெடுக்ஸ்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 21,609 posts
 • Gender:Male
 • Location:எனக்கே தெரியாது எங்கே என்று.
 • Interests:nothing

Posted 24 July 2012 - 12:13 PM

உதிலும் அசைலிகள் தானாம் அள்ளுப்படு வந்து நிற்கினம்..!

வெளிநாடுகளில்.. விசா கிடைக்கும் வரை சிங்களவன் பிரச்சனை.. விசா கிடைச்ச உடன.. அவன்... பிரண்டாமில்ல..!

பாவம்.. முருகன் தான் எத்தின இடமா ஓடி ஓடி அருள் பாளிக்கிறது.. முந்தி ஓரிடம்.. இப்ப அவரும் கண்டம் கண்டமா.. சனி.. ஞாயிறு என்று பிசியோ பிசி..! :lol: :D
Posted Image உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.

எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/

#7 தப்பிலி

தப்பிலி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,336 posts
 • Gender:Male
 • Location:மோகம் கொண்டு மேகத்துக்குள்
 • Interests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்

Posted 24 July 2012 - 12:48 PM

அண்மையில் போய் வந்த ஒருவர் சொன்னார்.
'சும்மா யாழ்ப்பாணம் அந்த மாதிரி இருக்கு. றோட்டைப் பார்த்தால் நம்ப மாட்டீங்கள். கரையில இருந்த கடையெல்லாம் உடைத்து ரோட்டை அகட்டி, வடிவாச் செய்திருக்கிறாங்கள்' என்று.

#8 தமிழ் சிறி

தமிழ் சிறி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 25,852 posts
 • Gender:Male
 • Location:தூணிலும்,துரும்பிலும்.
 • Interests:இலையான் அடிப்பது.

Posted 24 July 2012 - 03:25 PM

அஞ்சு ரூபாய் முத்திரை வெளியிட்டு நல்லூர்க்கந்தனை அவமானப்படுத்தி விட்டார்கள்.
ஸ்ரீலங்காவில் அஞ்சு ரூபாய்க்கு, போஸ்ற் காட்டும் அனுப்ப முடியாது என நினைக்கின்றேன்.
Posted Imageதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

#9 muruga

muruga

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 633 posts
 • Gender:Male
 • Location:பழனி மலை

Posted 25 July 2012 - 05:54 AM

நல்லூர் முருகனுக்கு அரோகரா
" காலம் நமக்கு தோழன், காற்றும் மழையும் நண்பன் "


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]