Jump to content


Photo

பூஜை செய்து வணங்குவோம் வாருங்கள்.


 • Please log in to reply
8 replies to this topic

#1 குமாரசாமி

குமாரசாமி

  மப்புறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 12,986 posts
 • Gender:Male
 • Location:கள்ளுக் கொட்டில்
 • Interests:கள்ளடித்தல்

Posted 23 July 2012 - 08:23 PM

http://www.priestser...irtual-archana/


இந்த இணயத்தளத்தை கிளிக் செய்து.....அங்கே உங்கள் பெயர்,ராசி,நட்சத்திரங்களை குறிப்பிட்டு தீபாராதனையுடன் வழிபடலாம்.தட்சணை தேவையில்லை. :)

அரோகரா..


 • தமிழ் சிறி, புங்கையூரன் and தமிழரசு like this

#2 கோமகன்

கோமகன்

  அரசவை உறுப்பினர்

 • தடை செய்யப்பட்டோர்
 • PipPipPip
 • 7,414 posts
 • Gender:Male
 • Location:FRANCE
 • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 23 July 2012 - 08:48 PM

http://www.priestser...irtual-archana/


இந்த இணயத்தளத்தை கிளிக் செய்து.....அங்கே உங்கள் பெயர்,ராசி,நட்சத்திரங்களை குறிப்பிட்டு தீபாராதனையுடன் வழிபடலாம்.தட்சணை தேவையில்லை. :)

அரோகரா..


என்னாலை கும்பிடேலாமல் கிடக்கு ஸ்வாமி..... தட்சணை கேக்கிறாரோ சிவன் ??
உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

http://koomagan.blogspot.com
http://vadakovaiouraan.blogspot.fr/
http://koovaiuraan.blogspot.fr/

#3 நந்தன்

நந்தன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 3,639 posts
 • Gender:Male
 • Location:london
 • Interests:இசை,காதல்

Posted 23 July 2012 - 08:55 PM

http://www.priestser...irtual-archana/


இந்த இணயத்தளத்தை கிளிக் செய்து.....அங்கே உங்கள் பெயர்,ராசி,நட்சத்திரங்களை குறிப்பிட்டு தீபாராதனையுடன் வழிபடலாம்.தட்சணை தேவையில்லை. :)

அரோகரா..


வியாபாரம் டெவலப்பாகிய பின் தட்சணை கேட்பினம். :lol:

#4 குமாரசாமி

குமாரசாமி

  மப்புறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 12,986 posts
 • Gender:Male
 • Location:கள்ளுக் கொட்டில்
 • Interests:கள்ளடித்தல்

Posted 23 July 2012 - 09:14 PM

என்னாலை கும்பிடேலாமல் கிடக்கு ஸ்வாமி..... தட்சணை கேக்கிறாரோ சிவன் ??

இஞ்சை எனக்கு இப்பவும் வேலைசெய்யுது.....தேங்காய் உடைச்சு சாம்பிராணி காட்டக்கூடியதாய்க்கிடக்கு......அந்த நாலு சிவப்பு பெட்டிலையும் கிளிக் பண்ணி உங்கடை பேரையும் எழுதுங்கோ....கோ

#5 தமிழரசு

தமிழரசு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 21,866 posts
 • Gender:Male
 • Location:பிரித்தானியா GB
 • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது

Posted 23 July 2012 - 10:30 PM

ஒரு பவுன்ஸ் கூட செலவு செய்யாது ஓசியில அர்சனை செய்ய ஏற்பாடு செய்த மதிப்புக்குரிய அண்ணன் குமாரசாமி அவர்களிற்கு நன்றி.... :D

இனி இந்த கோவிலில்தான் வழிபாடு ....
வெள்ளை என்பது அழகல்ல .... நிறம் !
ஆங்கிலம் என்பது அறிவல்ல .... மொழி !     முகநூளில் சுட்டது

 


#6 தமிழ் சிறி

தமிழ் சிறி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 23,904 posts
 • Gender:Male
 • Location:தூணிலும்,துரும்பிலும்.
 • Interests:இலையான் அடிப்பது.

Posted 24 July 2012 - 03:17 AM

கோயிலுக்கு போகாமல் இணையத்தில் அர்ச்சனை செய்யும் இணைப்பை எம்முடன் பகிர்ந்து கொண்ட குமாரசாமி அண்ணைக்கு நன்றிகள்.
இந்த இணைப்பை எனது கணனி முகப்பில் பதிந்துவிட்டேன்.
இனி.... தினமும் யாழ்களத்திற்கு வர முதல், அர்ச்சனை பண்ணிப் போட்டுத்தான் வருவேன். :)
Posted Imageதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

#7 வாத்தியார்

வாத்தியார்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 5,109 posts
 • Gender:Male

Posted 24 July 2012 - 09:00 AM

இணைப்பிற்கு நன்றி கு சா அண்ணை.

இனிமேல் இங்கினை இருகிற கோயில்களுக்கு வருமானம் குறையப் போகுது :lol:

ஈழத்தமிழன் இனவிடுதலை

கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்

குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்

வெடிக்கும் மக்கள் புரட்சியிலே


#8 புங்கையூரன்

புங்கையூரன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 8,924 posts
 • Gender:Male

Posted 24 July 2012 - 09:08 AM

உங்கட புண்ணியத்தால, நானும் கன காலத்திற்குப் பிறகு, இண்டைக்குக் கும்பிட்டன்!
சிவ சிவ என்றிடத் தீவினை மாழும்! :D

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"

http://www.punkayooran.com


#9 கோமகன்

கோமகன்

  அரசவை உறுப்பினர்

 • தடை செய்யப்பட்டோர்
 • PipPipPip
 • 7,414 posts
 • Gender:Male
 • Location:FRANCE
 • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 24 July 2012 - 06:22 PM

இஞ்சை எனக்கு இப்பவும் வேலைசெய்யுது.....தேங்காய் உடைச்சு சாம்பிராணி காட்டக்கூடியதாய்க்கிடக்கு......அந்த நாலு சிவப்பு பெட்டிலையும் கிளிக் பண்ணி உங்கடை பேரையும் எழுதுங்கோ....கோ


இப்ப வேலைசெய்யுது சாமியோ :D :D . உங்களுக்கு நான் என்ன தட்சணை தர :) :) ??
உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

http://koomagan.blogspot.com
http://vadakovaiouraan.blogspot.fr/
http://koovaiuraan.blogspot.fr/


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]