Jump to content

Tamil Star News
Photo

ஏன் இப்பிடி நடக்குது ?

  • Please log in to reply
22 replies to this topic

#1 SUNDHAL

SUNDHAL

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 9,289 posts
  • Location:Australia

Posted 22 July 2012 - 04:23 PM

அண்மையில் சுவிஸ்சில் தன்னுடைய தன்னுடைய மனைவிய கொலை செய்ததுக்காக ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்குன்றார் புலம்பெயர் வாழ்வில் இது ஒரு முதல் சம்பவம் இல்லை என்று நினைகிறன் இப்பிடியானவற்றுக்கு காரணம் என்ன? இதை தடுக்க வழிகள் என்ன?

இன்று அந்த குடும்பத்தின் குழந்தைகளுக்கு அம்மாவும் இல்லை அப்பாவும் இல்லை ஒரு இரண்டு நிமிட கோபத்தில் ஒட்டுமொத்த குடும்பமும் பாதிக்க பட்டிருக்கு வாழ வந்த இடத்தில ஏன் ஏன்? எத்தினையோ வசதிகள் இருக்கும் போது இப்பிடியனவற்றில் ஈடுபட்டு தங்கள் வாழ்க்கைய இழக்கலமா?
மோதல்கள் சிறு சண்டைகள் இல்லாமல் ..
காதல் வருவதில்லை ..இந்தகாதலின் சுகம் போல்
வேறெதிலும் சுகமில்லை ....

Advert

#2 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 22 July 2012 - 04:44 PM

இதற்கு சுலபமான விடை கிடையாது. ஆனால் தமிழ்ச்சமூகம் அதனில் உள்ள, இல்லை காணாத, சில அணுகுமுறைகள் ஒரு காரணம்.

தமது பலம் பலவீனங்களை உணர்ந்து தமது வரு செலவுகளுக்கு அமைய தமக்கான மகிழ்ச்சியான வாழ்க்கையை வெளியார் தலையீடுகள் இல்லாமல் புரிந்துணர்வுடன் விட்டுக்கொடுப்புடன் வாழவேண்டும்.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.

#3 தமிழரசு

தமிழரசு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 15,412 posts
  • Gender:Male
  • Location:பிரித்தானியா
  • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது .

Posted 22 July 2012 - 05:17 PM

ஒரு வார்த்தையில் சொல்வதானால் முக்கியமான காரணம் மன உளைச்சல்தான்..
இப்படியான சம்பவங்களை தடுக்கவேண்டுமாயின் புரிந்துணர்வுடன் கூடிய விட்டு கொடுப்பு குடும்பத்துக்குள் மிகவும் அவசியம்.
மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!! 
 
#4 SUNDHAL

SUNDHAL

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 9,289 posts
  • Location:Australia

Posted 22 July 2012 - 05:25 PM

எங்கட ஆக்களுக்கு இன்னும் ஒரு பிரச்னை இருக்கு கவுன்செலிங் போறதுக்கு வெக்கம்
மோதல்கள் சிறு சண்டைகள் இல்லாமல் ..
காதல் வருவதில்லை ..இந்தகாதலின் சுகம் போல்
வேறெதிலும் சுகமில்லை ....

#5 தப்பிலி

தப்பிலி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,069 posts
  • Gender:Male
  • Location:மோகம் கொண்டு மேகத்துக்குள்
  • Interests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்

Posted 22 July 2012 - 06:43 PM

தங்கள் நிலையறியாமல் மற்றவர்களைப் போல வாழ முயற்சிப்பது. வாழும் நாட்டின் சூழ்நிலைக்கேற்ப வாழப் பழகாமை. மூன்றாம் மனிதர்களின் தலையீடு. வாழுவதென்றால் புரிந்துணர்வுடன் ஒருவருக்குஒருவர் விட்டுக் கொடுத்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.
எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்தால், நிம்மதி இல்லாத, பிடிக்காத வாழ்க்கை நடத்துவதை விட இருவரும் பிரிவது நல்லது என்பது எனது தனிப்பட்ட கருத்து.
  • குட்டி likes this

#6 SUNDHAL

SUNDHAL

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 9,289 posts
  • Location:Australia

Posted 22 July 2012 - 07:51 PM

அதேய் தப்பிலி அண்ணா வாழ்க்கை எனபதேய் கொஞ்ச காலம் தான் சோ எல்லா விதத்திலும் சேர்த்து வாழ முயற்சிப்பது பிடிக்கலியா பிரிஞ்சு போய்டணும் முதல்ல சமூகத்துக்காக வாழுறத விட்டுட்டு எங்களுக்காக வாழ பழகிக்கணும்
மோதல்கள் சிறு சண்டைகள் இல்லாமல் ..
காதல் வருவதில்லை ..இந்தகாதலின் சுகம் போல்
வேறெதிலும் சுகமில்லை ....

#7 கோமகன்

கோமகன்

    அரசவை உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,896 posts
  • Gender:Male
  • Location:FRANCE
  • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 22 July 2012 - 08:17 PM

அதேய் தப்பிலி அண்ணா வாழ்க்கை எனபதேய் கொஞ்ச காலம் தான் சோ எல்லா விதத்திலும் சேர்த்து வாழ முயற்சிப்பது பிடிக்கலியா பிரிஞ்சு போய்டணும் முதல்ல சமூகத்துக்காக வாழுறத விட்டுட்டு எங்களுக்காக வாழ பழகிக்கணும்

இதையே உங்கடை அப்பா அம்மாவும் செய்ய வெளிக்கிட்டிருந்தால் ?????????????

உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

http://koomagan.blogspot.com

http://vadakovaiouraan.blogspot.fr/

http://koovaiuraan.blogspot.fr/

#8 கறுப்பி

கறுப்பி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 26,457 posts
  • Gender:Not Telling
  • Location:London

Posted 22 July 2012 - 09:06 PM

புலம்பெயர் நாட்டில் தற்கொலைகள். கொலைகள்... என
இப்படி பல நடந்து கொண்டேயிருக்கின்றன.
அளவுக்கு மிஞ்சிய ஆசைகள். வேளைபளு, மன உளைச்சல், போட்டி பொறாமைகள் என்று அடுக்குக்கொண்டே போகலாம்
kaRuppi
உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்!
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE

#9 SUNDHAL

SUNDHAL

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 9,289 posts
  • Location:Australia

Posted 22 July 2012 - 09:06 PM

வாவ் வாவ் என்ன ஒரு கேள்வி என்ன ஒரு கேள்வி அதான் தெளிவா சொல்லி இருக்கனை முடியும் வரை வாழ்த்து பாப்பது பிடிகலிய கொலை செய்றத விட்டுட்டு பிரிஞ்சுபோகலாம் தானேய் அத விட்டுட்டு டெய்லி சண்டை பிடிசுகொண்டு கொலை செய்யிற அளவுக்கு ஒரு வாழ்க்கை வாழணுமா? எங்க அம்மா அப்பாக்கு பிடிச்சிருந்திச்சு அதனால வாழ்ந்திசினம் என்னையும் பெத்திசினம் இப்பிடி அறிவுபூர்வமா சிந்திச்சு யாழ்ல எழுத :D
மோதல்கள் சிறு சண்டைகள் இல்லாமல் ..
காதல் வருவதில்லை ..இந்தகாதலின் சுகம் போல்
வேறெதிலும் சுகமில்லை ....

#10 SUNDHAL

SUNDHAL

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 9,289 posts
  • Location:Australia

Posted 22 July 2012 - 09:14 PM

இதுக்கு இன்னும் ஒரு காரணமும் இருக்கு திருமண பந்தத்தை மீறிய உறவுகள் திருமணத்துக்கு பிறக்கும் வைத்திருப்பது
மோதல்கள் சிறு சண்டைகள் இல்லாமல் ..
காதல் வருவதில்லை ..இந்தகாதலின் சுகம் போல்
வேறெதிலும் சுகமில்லை ....

#11 வாத்தியார்

வாத்தியார்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,119 posts
  • Gender:Male

Posted 22 July 2012 - 09:19 PM

தமிழன் எவ்வளவு தான் முன்னேறினாலும்

முன்னேறியவனுக்கும் முன்னேற வேண்டியவர்களுக்கும்
இடையில் பல கோடுகள் வெளியாக உள்ளன.

தமிழ்ச் சமுதாயத்தில் இப்படியான பல நிகழ்வுகள்
நாம் முன்னேற இன்னும் இடம் இருக்கின்றது என்பதைக்
காட்டி நிற்கின்றன.

ஈழத்தமிழன் இனவிடுதலை

கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்

குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்

வெடிக்கும் மக்கள் புரட்சியிலே

#12 கோமகன்

கோமகன்

    அரசவை உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,896 posts
  • Gender:Male
  • Location:FRANCE
  • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 22 July 2012 - 09:26 PM

வாவ் வாவ் என்ன ஒரு கேள்வி என்ன ஒரு கேள்வி அதான் தெளிவா சொல்லி இருக்கனை முடியும் வரை வாழ்த்து பாப்பது பிடிகலிய கொலை செய்றத விட்டுட்டு பிரிஞ்சுபோகலாம் தானேய் அத விட்டுட்டு டெய்லி சண்டை பிடிசுகொண்டு கொலை செய்யிற அளவுக்கு ஒரு வாழ்க்கை வாழணுமா? எங்க அம்மா அப்பாக்கு பிடிச்சிருந்திச்சு அதனால வாழ்ந்திசினம் என்னையும் பெத்திசினம் இப்பிடி அறிவுபூர்வமா சிந்திச்சு யாழ்ல எழுத :D

அப்ப உங்கடை அப்பா அம்மாவுக்கு இருந்த சகிப்பு தன்மை ஏன் இப்பத்தையாக்களுக்கு இல்லை ??? எடுத்ததுக்கெல்லாம் கோடுகச்சேரியெண்டால் அந்தகிரகங்கள் கலியாணம் கட்டத்தேவையில்லை . உங்கடை அப்பா அம்மா காலத்தில உண்மையான அன்பு எண்ட ஒரு சாமான் இருந்திது . அதால மற்ற பிரச்சனையள் அன்புக்கு முன்னால ரண்டாம் பட்சமாய்போச்சுது . இப்ப உங்களைப்போல ஆக்களின்ரை தத்துவங்களால எப்பிடி ஒரு ஆரோக்கியமான சமூகம் வளரும் ????????

உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

http://koomagan.blogspot.com

http://vadakovaiouraan.blogspot.fr/

http://koovaiuraan.blogspot.fr/

#13 தப்பிலி

தப்பிலி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,069 posts
  • Gender:Male
  • Location:மோகம் கொண்டு மேகத்துக்குள்
  • Interests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்

Posted 22 July 2012 - 09:28 PM

அன்பால் அன்றி, அடக்கு முறைகளுக்கும் ஆளுகைகளுக்குள்ளும் வாழ்தல் நிம்மதி தராது. அவற்றை உடைத்துக் கொண்டு வெளியேறவே மனம் தூண்டும். வரலாறு அதனைத்தான் திரும்ப திரும்பக் கூறிச் செல்கிறது. அடக்கியவனும் நிம்மதியாக வாழ்ந்ததில்லை. அடிமையும் வாழ்ந்ததில்லை.
தொடர்புபட்ட ஆணும் பெண்ணும் பிரிந்திருந்தால், மீண்டும் சேர்ந்து வாழக் கூடிய கூடிய சந்தர்ப்பங்கள் அமைந்திருக்கலாம்.
  • குட்டி likes this

#14 SUNDHAL

SUNDHAL

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 9,289 posts
  • Location:Australia

Posted 22 July 2012 - 09:50 PM

அதுக்கு தான் சொல்லுறம் கோம்ஸ் அண்ணா முதல்ல ஒரு பொண்ண எங்களோட பழக விடுங்க ௨ பேர்க்கும் பிடிச்சிருக்க கல்யாணம் இல்லையா ஆல் தி பெஸ்ட் நு சொல்லிட்டு போயிட்டு போயிட்டு இருக்கணும்.

அத விட ஒரு பிரச்னை பொய் சொல்லி கல்யாணம் கட்டுறது அதாளையும் இப்ப நிறைய பிரச்சனையை வருது.... மற்றது இலங்கையில இருந்து கல்யாணம் கட்ட வெளிநாடு வார பொண்ணுங்களும் வெளி நாடு ஏன்டா ஓவர் கற்பனையில் வாறது இங்க தான் கட்டிக்க போற ஆள் நல்ல வசதியா வீடோட BMW காரும் ஓடி கொண்டு திரிவார் எண்டு இங்க வந்து உண்மை தெரிஞ்சு வார விரக்தியும் அநேகமான குடும்பம்கல்ல சண்டை வர காரணமா இருக்கு
  • விசுகு and நிலாமதி like this
மோதல்கள் சிறு சண்டைகள் இல்லாமல் ..
காதல் வருவதில்லை ..இந்தகாதலின் சுகம் போல்
வேறெதிலும் சுகமில்லை ....

#15 நேசன்

நேசன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,849 posts
  • Gender:Male
  • Location:அகதி நாடு
  • Interests:அரசியல், கால்பந்து ,தமிழருக்கோர் நாடு

Posted 22 July 2012 - 09:54 PM

இப்படியான சம்பவங்கள் எல்லா சமூகத்திலும் இருகின்றன. அண்மையில் பிரித்தானியாவில் ஒரு தகப்பன் தனது மூன்று பிள்ளைகளையும் தூர இடத்துக்கு கூட்டி சென்று அவர்களை சாகடித்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இது ஒரு மன உளைச்சல் காரணமாக இருக்கலாம்.

தமிழர்களுக்கும் பல நெருக்கடிகள் அதை தீர்ப்பதில்லை கடைசியில் வீபரீதமான முடிவுகள்.

அண்மையில் சுவிஸ்சில் ஒரு தமிழர் தற்கொலை செய்து கொண்டார். நல்லாக இருந்தார்,சீட்டு கட்டியோ பிடிச்சோ கடனாளி ஆகிவிட்டார் மானம், ஆய்க்கினை ,விரக்தி தற்கொலை செய்து கொண்டார்.
நேசன் ஈழத்து அகதி

#16 வாத்தியார்

வாத்தியார்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,119 posts
  • Gender:Male

Posted 22 July 2012 - 09:58 PM

இதையே உங்கடை அப்பா அம்மாவும் செய்ய வெளிக்கிட்டிருந்தால் ?????????????

கோமகன் அந்தக் காலத்தில் விவாகரத்து நடைபெறவில்லை என்று சொல்ல வருகின்றீர்களா?

அல்லது அந்தக் காலத்தில் கணவன் மனைவியைக் கொல்லவில்லை
எனச் சொல்ல வருகின்றீர்களா?

எல்லாம் காலம் காலமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

ஆனால் புலம்பெயர்ந்தும் அது தொடர்வது தான் கவலைகுரிய விடயம்.

ஈழத்தமிழன் இனவிடுதலை

கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்

குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்

வெடிக்கும் மக்கள் புரட்சியிலே

#17 நந்தன்

நந்தன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,304 posts
  • Gender:Male
  • Location:london
  • Interests:எதுவும் இல்லை

Posted 22 July 2012 - 10:49 PM

என்னைப் பொறத்தவரை மூண்றாம் தரப்பு உள்னுளைய இடம்கொடுக்க கூடாது அது என் பக்கமோ மனைவி பக்கமோ சரி. என்ன பிரச்சனையாக இருந்தாலும் இருவரும் கதைத்தே(பேசியே) தீ்ர்க்கவேண்டும் .
  • விசுகு and நிலாமதி like this

#18 கோமகன்

கோமகன்

    அரசவை உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,896 posts
  • Gender:Male
  • Location:FRANCE
  • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 23 July 2012 - 03:13 PM

அதுக்கு தான் சொல்லுறம் கோம்ஸ் அண்ணா முதல்ல ஒரு பொண்ண எங்களோட பழக விடுங்க ௨ பேர்க்கும் பிடிச்சிருக்க கல்யாணம் இல்லையா ஆல் தி பெஸ்ட் நு சொல்லிட்டு போயிட்டு போயிட்டு இருக்கணும்.

அத விட ஒரு பிரச்னை பொய் சொல்லி கல்யாணம் கட்டுறது அதாளையும் இப்ப நிறைய பிரச்சனையை வருது.... மற்றது இலங்கையில இருந்து கல்யாணம் கட்ட வெளிநாடு வார பொண்ணுங்களும் வெளி நாடு ஏன்டா ஓவர் கற்பனையில் வாறது இங்க தான் கட்டிக்க போற ஆள் நல்ல வசதியா வீடோட BMW காரும் ஓடி கொண்டு திரிவார் எண்டு இங்க வந்து உண்மை தெரிஞ்சு வார விரக்தியும் அநேகமான குடும்பம்கல்ல சண்டை வர காரணமா இருக்கு

சரி.............. உங்களை விட்டாச்சு .

உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

http://koomagan.blogspot.com

http://vadakovaiouraan.blogspot.fr/

http://koovaiuraan.blogspot.fr/

#19 கோமகன்

கோமகன்

    அரசவை உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,896 posts
  • Gender:Male
  • Location:FRANCE
  • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 23 July 2012 - 03:26 PM

கோமகன் அந்தக் காலத்தில் விவாகரத்து நடைபெறவில்லை என்று சொல்ல வருகின்றீர்களா?

அல்லது அந்தக் காலத்தில் கணவன் மனைவியைக் கொல்லவில்லை
எனச் சொல்ல வருகின்றீர்களா?

எல்லாம் காலம் காலமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

ஆனால் புலம்பெயர்ந்தும் அது தொடர்வது தான் கவலைகுரிய விடயம்.

அப்பொழுதும் நடந்தது......... நான் இல்லை என்று சொல்ல வரவில்லை . ஆனால் புலம் பெயர்ந்தபின் இப்பொழுது ஒப்பீட்டளவில் கூடியிருப்பது பற்றிய எனது விசனத்தைப் பதிந்தேன் . சுண்டு சொன்னமாதிரி கலியாணத்திற்கு முதல் கொடுக்கும் ஓவர் பில்டப்புகளும் முக்கிய காரணம் .

Edited by கோமகன், 23 July 2012 - 03:27 PM.

உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

http://koomagan.blogspot.com

http://vadakovaiouraan.blogspot.fr/

http://koovaiuraan.blogspot.fr/

#20 ரதி

ரதி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 7,140 posts
  • Gender:Female
  • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
  • Interests:வாசித்தல்

Posted 23 July 2012 - 10:02 PM

அதுக்கு தான் சொல்லுறம் கோம்ஸ் அண்ணா முதல்ல ஒரு பொண்ண எங்களோட பழக விடுங்க ௨ பேர்க்கும் பிடிச்சிருக்க கல்யாணம் இல்லையா ஆல் தி பெஸ்ட் நு சொல்லிட்டு போயிட்டு போயிட்டு இருக்கணும்.

அத விட ஒரு பிரச்னை பொய் சொல்லி கல்யாணம் கட்டுறது அதாளையும் இப்ப நிறைய பிரச்சனையை வருது.... மற்றது இலங்கையில இருந்து கல்யாணம் கட்ட வெளிநாடு வார பொண்ணுங்களும் வெளி நாடு ஏன்டா ஓவர் கற்பனையில் வாறது இங்க தான் கட்டிக்க போற ஆள் நல்ல வசதியா வீடோட BMW காரும் ஓடி கொண்டு திரிவார் எண்டு இங்க வந்து உண்மை தெரிஞ்சு வார விரக்தியும் அநேகமான குடும்பம்கல்ல சண்டை வர காரணமா இருக்கு

இதில் உண்மை இருந்தாலும் ஆண்களும் ஊருக்குப் போய் அவர்களது உண்மையான நிலையை சொல்லாமல் புழுகி அடிக்கிறதும் முக்கிய காரணம்
பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

Advert
Advert

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]