Jump to content


Orumanam
Photo

அமெரிக்காவின் பிரபல 'சொக்கர்' பயிற்றுனரின் சிலை நீக்கம்


 • Please log in to reply
1 reply to this topic

#1 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 22 July 2012 - 03:51 PM

அமெரிக்காவின் பிரபல 'சொக்கர்' பயிற்றுனரின் சிலை நீக்கம்
சிறுவர்கள் பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்தார் என்று குறம் சாட்டப்பட்ட பென் ஸ்டேட் 'சொக்கர்' பயிற்றுனரின் ஜோ பெர்ரோநோவின் சிலை நீக்கப்பட்டது.

Posted Image

இவர் குற்றம் சாட்டப்பட்டு சிறிது காலத்தில் இறந்துவிட்டார்.


Posted Image


இந்தக்கல்லூரியில் நீண்டகாலமாக இவ்வாறான துஸ்பிரயோகங்கள் நடந்தும் பலரும் இதை மறைத்து செயல்பட்டனர் என்று நிரூபிக்கப்பட்டது.


http://espn.go.com/c...-beaver-stadium

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


ninaivu-illam

#2 மல்லையூரன்

மல்லையூரன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 10,827 posts
 • Gender:Male

Posted 23 July 2012 - 02:46 PM

அமெரிக்க கிழக்கு பக்க இளைஞர்களின் கனவுப் பள்ளியான "Ivy league - அதிஉயர்" Penn State பல்கலைகழகம் அமெரிக்க புட்வோல் விளையாட்டில் பலத்த தணடனைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கு. ஆனால் பலரின் கோரிக்கையான சாவுமணி தண்டனையிலிருந்து தப்பிவிட்டது.

Updated Jul 23, 2012 10:09 AM ET

INDIANAPOLIS (AP)

The NCAA slammed Penn State for the Jerry Sandusky sex abuse scandal Monday with an unprecedented series of penalties, including a $60 million fine and the loss of all the school's victories from 1998-2011, knocking Joe Paterno from his spot as major college football's winningest coach.

Other sanctions include a four-year ban on postseason games that will prevent Penn State from playing for the Big Ten title, the loss of 20 scholarships per year over four years and five years' probation. The NCAA also said that any current or incoming football players are free to immediately transfer and compete at another school.

NCAA President Mark Emmert announced the staggering sanctions at a news conference in Indianapolis. Though the NCAA stopped short of imposing the ''death penalty'' - shutting down the Nittany Lions' program completely. But the punishment is so severe, it's more like a slow-death penalty.

Sandusky, a former Penn State defensive coordinator, was found guilty in June of sexually abusing young boys, sometimes on campus. An investigation commissioned by the school and released July 12 found that Paterno, who died in January, and several other top officials at Penn State stayed quiet for years about accusations against Sandusky.

Emmert fast-tracked penalties rather than go through the usual circuitous series of investigations and hearings. The NCAA said the $60 million is equivalent to the annual gross revenue of the football program. The money must be paid into an endowment for external programs preventing child sexual abuse or assisting victims and may not be used to fund such programs at Penn State.

''Football will never again be placed ahead of educating, nurturing and protecting young people,'' Emmert said.

By vacating 112 Penn State victories over a 14-year period, the sanctions cost Paterno 111 wins. Former Florida State coach Bobby Bowden will now hold the top spot in the NCAA record book with 377. Paterno, who was fired days after Sandusky was charged, will be credited with 298 wins.

The scholarship reductions mean that Penn State's roster will be capped at 65 scholarship players within a couple of seasons. The normal scholarship limit for major college football programs is 85. Playing with 20 less is crippling to a program that tries to compete at the highest level of the sport.

Emmert had earlier said he had ''never seen anything as egregious'' as the horrific crimes of Sandusky and the cover-up by Paterno and others at the university, including former Penn State President Graham Spanier and athletic director Tim Curley.

The investigation headed by former FBI Director Louis Freeh said that Penn State officials kept what they knew from police and other authorities for years, enabling the abuse to go on.

There had been calls across the nation for Penn State to receive the ''death penalty,'' and Emmert had not ruled out that possibility as late as last week - though Penn State did not fit the criteria for it. That punishment is for teams that commit a major violation while already being sanctioned.

Penn State has already agreed to not fight the sanctions.

Emmert said the university and the NCAA have signed a consent decree, essentially a pact signing off on the penalties.

''This case is obviously incredibly unprecedented in every aspect of it, as are these actions that we're taking today.''

http://msn.foxsports...-scandal-072312

Edited by மல்லையூரான், 23 July 2012 - 02:47 PM.

"இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி? இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி? காண்பது ஏன் தோழி?" என்பது கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள்.1948 இலிருந்து இலவு காத்த கிளியாக பலமுறை பழுத்தபழம் வெடித்து பஞ்சாக பறந்து போனமை தமிழரின் கண் முன் கண்ட அனுபவம். மனித உரிமைகள் சபையின் 25ம் தொடரும் அப்படி ஒன்றாக இருக்காமல் இருக்கட்டும்.


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]