ரமழான் நோன்பின் போது, முஸ்லிம் அல்லாத ஏனைய மதத்தினர், வெளியிடங்களில் சாப்பிடுவதோ, குடிப்பதோ, புகைப்பதோ கூடாது என, சவுதி அரேபிய அரசு எச்சரித்துள்ளது.
ரமழான் நோன்பு நேற்று ஆரம்பமானது. சவுதி அரேபியாவில், நேற்று முன்தினமே, இந்த நோன்பு ஆரம்பமானது. சவுதி அரேபியாவில், ஒருகோடியே 90 லட்சம் பேர் வசிக்கின்றனர். இவர்களில், 80 லட்சம் பேர் ஆசிய தொழிலாளர்கள். முஸ்லிம் மதத்தை சாராத மக்களும், இங்கு உள்ளனர். இதுகுறித்து, சவுதி அரேபிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'சவுதியில் தங்கியுள்ள மற்ற மதத்தினர், முஸ்லிம்களின் ரமழான் நோன்பை மதிக்க வேண்டும். விரத காலங்களில், குறிப்பாக, பகல் பொழுதில் வெளியிடங்களில் சாப்பிடுவதோ, குடிப்பதோ, புகைப்பதோ கூடாது. மீறி, இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள், நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள்" என, எச்சரித்துள்ளது. ___
http://www.virakesar...asp?key_c=39567
ரமழான் நோன்பு: ஏனைய மதத்தினருக்கு சவுதி அரசு எச்சரிக்கை
Started by
நிழலி
, Jul 22 2012 02:28 PM
2 replies to this topic
#1
Posted 22 July 2012 - 02:28 PM
நல்லதோர் வீணை செய்தோம்
அதை
நலங்கெட புழுதியில் வீசி எறிந்தோம்
சொல்லடி சிவசக்தி
எம்மை சுடர் மிகு அறிவுடன்
ஏன்
படைக்கவில்லை..............................??
தொடர்புகளுக்கு: nizhali@gmail.com

#2
Posted 22 July 2012 - 03:21 PM
மிகவும் பணபலம் கொண்ட நாடு என்றபடியால் மனிதஉரிமைகள் பற்றி யாரும் கதைக்கவே மாட்டார்கள் !
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
#3
Posted 22 July 2012 - 03:46 PM
கனடாவிலும்..இதுநடை முறைப்படுத்தப் படலாம்......பெண்களை முட்டாக்கு போடச் சொன்ன மதகுரு உள்ள நாடாச்சே....
யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]














