Jump to content


Tamil Star News
Photo

பாகிஸ்தான் தாக்குதலில் சிறார்கள் உட்பட 9 பேர் பலி


  • Please log in to reply
No replies to this topic

#1 அபராஜிதன்

அபராஜிதன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,264 posts
  • Gender:Male

Posted 21 July 2012 - 05:24 PM

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் ஒன்றில், பல சிறார்கள் உட்பட குறைந்தபட்சம் 9 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே குர்ராமில், முன்னாள் தலிபான் தளபதி ஒருவரின் வளாகத்தின் வாசலுக்குள் தற்கொலையாளி வெடிபொருள் நிரப்பிய வாகனத்தை செலுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் தலிபான்கள் அமைப்பில் இருந்து பிரிந்து செயற்படும் தளபதியான முல்லா நபி அவர்கள், இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் தலிபான்களே நடத்தியதாகக் கூறியுள்ளார்.
பலோசிஸ்தானில் நடைபெற்ற பிறிதொரு சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த தாக்குதலாளிகள் துப்பாக்கி, கைக்குண்டு மற்றும் ராக்கட் மூலம் தாக்கியதில் 6 கடலோரக் காவற்படையினர் கொல்லப்பட்டனர்.

http://www.bbc.co.uk...pakattack.shtml

...நாம்... "தோற்று "போகலாம் அதன் பொருள்:  "வெற்றி"  சாத்தியமற்றது என்பதல்ல......

 


Advert



Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]