Jump to content


Tamil Star News
Photo

சிட்னி, மெல்பேண் 83 கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வுகள்


  • Please log in to reply
No replies to this topic

#1 நிழலி

நிழலி

    ர.சி.க.ன்

  • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • 7,340 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:காமம், காதல், கலவி, கல்வி

Posted 21 July 2012 - 02:58 PM

வணக்கம்,


1983 Black July Rememberan​ce Events @ Sydney (22/7) & Melbourne (21/07). Please come along with your family and friends to show your support & Solidarity..

Also, a perfect opportunity to get your own copy on the latest book (in Tamil) on a great hero and leader – our national leader, Hon V Pirabhakaran by a devoted Tamil Nationalist, Pazha Nedumaaran.

Sydney Event Details

வணக்கம்

சிட்னியில் கறுப்புயூலை நினைவுகூரலும், பழ நெடுமாறனின் “பிரபாகரன் தமிழ் எழுச்சியின் வடிவம்” நூல் வெளியீடும்.


எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 22.07.2012. பி.ப 5.30 மணிக்குHomebush Boys High school மண்டபத்தில் இன் நிகழ்வு நடைபெறயிருக்கிறது. இன் நிகழ்வில் அனைத்துத் தமிழ் மக்களும் கலந்து கொள்ளுமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டுகின்றோம்.
நன்றி.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு சிட்னி, அவுஸ்திரேலியா.
Hi all,
Please find attached flyer for the black july rememberance and book release on our national leader Hon. V. Pirabhakaran.
Please pass this on to all of your family & friends.

Event details
Venue - Homebush Boys High school
Date - Sunday, 22/07/2012
Time - 5.30pm

Most of us left the island of Sri Lanka after the July pogrom in 1983…… remembering that reinforces our identity. Trying to forget it or denying it would be a sin. So, why not join us this Saturday in Melbourne & Sunday in Sydney?

Melbourne Event Details
Black July 83: Rememberin​g Silenced Voices



Vanakkam & Hi Everyone,
83 Black July remembrance event is on this saturday(21st JULY 2012) in Melbourne. Please find attached flyer for the black July rememberance event details and book release on our national leader Hon. V. Pirabhakaran. Please accommodate this Announcement in your media, until the event finished. We need to promote this event very well amoung our Tamil community. Please call your friends and tell them to come on saturday to remember our brothers and sisters who were killed in cold blood by the Sri Lankan Government supported thugs.
இத்துடன் மெல்பேர்ன் கறுப்பு ஜூலை நினைவேந்தல், நிகழ்வுகளைப் பற்றியும், பழ. நெடுமாறன் ஐயா அவர்களினால் எழுதப்பட்ட ”பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்” எனும் நுால் வெளியீடு பற்றியும், ஊடகங்களிற்கான சமூக அறிவித்தலையும், விளம்பரத்தையும் இணைத்து அனுப்பியுள்ளோம். இம்மின்னஞ்சலைப் பெறும் ஊடக நண்பர்களே, தயவு செய்து உங்கள் ஊடகங்களின் ஊடாக, நிகழ்வுகள் நடைபெற்று முடியும் வரை தயவுகூர்ந்து அவுஸ்திரேலிய வாழ் தமிழ் மக்களுக்கு முழுமையான உங்கள் ஆதரவை தெரியப்படுத்துமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.
மற்றைய அன்பர்களே, நீங்களும், தனிப்பட்ட முறையிலும் இந்நிகழ்வுகளைப் பற்றி தெரிந்த உங்கள் உறவுகளிற்கு தெரியப்படுத்தி கறுப்பு ஜுலை நினைவாக நடைபெறும் நிகழ்விலும் பங்கெடுத்து கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றனர்.

நன்றி.

அன்புடன்,
நிகழ்வு ஏற்பாட்டுக் குழு
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மெல்பேண் 83 கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு


சிங்கள சிறிலங்காவின் பேரினவாத அரசினால் வெளிப்படையாக ஆரம்பிக்கப்பட்ட தமிழின அழிப்பு நடைபெற்று 29 ஆண்டுகள் ஆகின்றன. அதற்க்கு முன்னரேயே 1958 இலும், 1977 இலும் ஈழத் தமிழினத்திற்கு எதிரான இன அழிப்புக்கள் நடைபெற்றிருந்த போதும், சிங்களப் பேரினவாதத்தின் பயங்கரவாதம், உலகளாவிய வகையில் அன்று அறியப்பட்டது 1983 ஜூலை மாதத்தில்தான். தமிழின அழிப்பு, 2009 இல் அரச பயங்கரவாதத்தின் உச்சத்தைத் தொட்டது.

தமிழீழ மக்கள் தமது பாதுகாப்புக் கருதி, உலகெங்கும் புலம் பெயரத் தொடங்கியதும், ஈழத் தமிழினத்தின் சுதந்திரத்திற்கான போராட்டம் வெளியுலகிற்குத் தெரியத் தொடங்கியதும் 83 ஆண்டுக் காலப் பகுதிதான். அந்த வகையில், புலம் பெயர் வாழ் தமிழீழ மக்களுக்கு ஜூலை 83 என்பதானது சிங்கள அரசுகளின் பயங்கரவாதத்தின் ஒரு குறியீடாக இன்றும் விளங்கி வருகின்றது.

ஜூலை 83 தமிழின அழிப்பு நடைபெற்று 29 ஆண்டுகள் ஆகின்ற இவ் வேளையில் "கறுப்பு ஜூலை 83" நினைவேந்தல் நிகழ்வின் ஏற்பாடுகளை எதிர் வரும் ஜூலை மாதம் 21ம் திகதி விக்டோரியா மாநிலத்தின் சக தமிழ் அமைப்புக்களின் ஆதரவுடன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நெறிப்படுத்துகின்றது.

இந்நிகழ்வில் பழ. நெடுமாறன் ஐயா அவர்களினால் எழுதப்பட்ட ”பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்” எனும் நுால் வெளியீடு, அஞ்சலி நிகழ்வுகள், தமிழரின் அவலத்தை வெளிப்படுத்தும் கலை நிகழ்வுகள், காணொளி, சிறப்புப் பேச்சுக்கள் என்பன இடம் பெறவுள்ளன.

காலம் (Date and Time): 21 July 2012 – Saturday - 6PM
இடம் (Venue): St Jude Community Hall, இல.51 George St, Scoresby, Victoria (Melway Ref: 72 G5).
இந்நிகழ்வில் கலந்து கொள்ள வருமாறு விக்டோரியா மாநிலத்தில் வாழும் அனைத்துத் தமிழ் நெஞ்சங்களையும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் அன்புடன் அழைக்கின்றனர்.

மேலதிக விபரங்களுக்கு:
சபேசன்: 0421 373 654
டொமினிக்: 0404 802 104

நல்லதோர் வீணை செய்தோம்
அதை
நலங்கெட புழுதியில் வீசி எறிந்தோம்
சொல்லடி சிவசக்தி
எம்மை சுடர் மிகு அறிவுடன்
ஏன்
படைக்கவில்லை..............................??



தொடர்புகளுக்கு: nizhali@gmail.com


Advert



Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]