
இன்று லண்டன் குறைடன் பகுதியிலுள்ள Fairfield Halls இல் சீர்காழி சிவசிதம்பரத்தின் இசைக்கச்சேரி தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவென நடத்தப்பட இருக்கிறது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ...
* கருணாநிதிக்கு ஈழப்போராட்டத்தை காட்டி வாக்கு வங்கிகளை அள்ளி வழங்குபவரும்,
* கருணாநிதியின் நிகழ்கால தமிழீழ நாடகமான "ரெசோ"வின் செயலாளரும்,
* தமிழீழம் வாய்கிளியப்பேசி ஈழத்தமிழனை கவர்ந்து, வருடம் ஒருதடவை சர்வதேசமெங்கும் ஈழத்தமிழனின் பணத்தில் காலீடே சுற்றுபவரும்,
* ...
* எல்லாவற்ருக்கும் மேலாக இந்திய புலனாய்வுத்துறையின் மூத்த அதிகாரி என அண்மையில் சில ஊடகவியலாளர்களால் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டவருமான ..
... சுபவீ கலந்து கொள்கிறாராம்!! ... அங்கு போய் வாய் கிளிய தமிழீழம் பேசுவார் ... விசிலடிப்போம்!
Edited by Nellaiyan, 21 July 2012 - 02:28 PM.















