மட்டக்களப்பில் வீரகாவியமான 32 மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள்
#1
Posted 20 July 2012 - 11:49 PM
மட்டக்களப்பு மாவட்டம் சித்தாண்டிப் பகுதியில் 21.07.1997 அன்று சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற எதிர்பாராத மோதலில்
மேஜர் ஜெயநீதன் (சதா) (வடிவேல் விமலன் - பெரிபுல்லுமலை, மட்டக்களப்பு)
கப்டன் குலேந்திரன் (வனவேல் சுந்தரலிங்கம் - உன்னிச்சை, மட்டக்களப்பு)
கப்டன் கார்முகிலன் (கோபு) (வெள்ளைச்சாமி கர்ணன் - நுணுகலை, மட்டக்களப்பு)
கப்டன் தேரு (தம்பிரத்தினம் ஜெயாபரன் - ம்பிலுவில், அம்பாறை)
லெப்டினன்ட் வன்னி (சின்னத்தம்பி புஸ்பராஜா - அக்கரைப்பற்று, அம்பாறை)
லெப்டினன்ட் சபேசன் (செலலத்தம்பி கணேஸ் - சித்தாண்டி, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் கலைக்குமார் (குழந்தைவேல் கிரிவசந்தன் - கன்னங்குடா, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் நிவேந்தன் (இளையதம்பி சாந்தகுமார் - கல்முனை, அம்பாறை)
2ம் லெப்டினன்ட் தசரதன் (சின்னத்தம்பி தங்கேஸ்வரன் - கன்னங்குடா, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் றீயபாஸ்கரன் (பொன்னுத்துரை கனகரட்ணம் - மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் இங்கிதன் (துரைராசா சசிகரன் - மாமாங்கம் மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் மளவன் (சிவகுரு ராஜன் - களுவாங்கேணி, மட்டக்களப்பு)
வீரவேங்கை உடையவன் (மாரி வெற்றிவேல் - தன்னாமுனை, மட்டக்களப்பு)
வீரவேங்கை புவியாளன் (கவியரசன்) (சாமித்தம்பி அரியகுமார் - சித்தாண்டி, மட்டக்களப்பு)
வீரவேங்கை குகதீஸ் (சேதுகாவலப்பிள்ளை குமரன் - மன்னம்பிட்டி, பொலநறுவை)
வீரவேங்கை குணசேகரம் (வன்னிராசா விஜயசங்கர் - ஏறாவூர், மட்டக்களப்பு)
வீரவேங்கை கிரிதரன் (மகேந்திரன் சகாயராஜ் - மட்டக்களப்பு)
வீரவேங்கை சோமேஸ்காந்தன் (அரியரட்ணம் குட்டிபாபு - கோமாரி, அம்பாறை)
வீரவேங்கை வசந்தரூபன் (சாமித்தம்பி சந்திரசேகரம் - கன்னங்குடா, மட்டக்களப்பு)
வீரவேங்கை நவகுணம் (நல்லதம்பி கந்தசாமி - பழுகாமம், மட்டக்களப்பு)
வீரவேங்கை உமையன் (செல்லையா கிருஸ்ணகுமார் - வாழைச்சேனை, மட்டக்களப்பு)
வீரவேங்கை சோழன் (ராம்ராஜ்) (கணேஸ் பேரின்பராஜா - வாழைச்சேனை, மட்டக்களப்பு)
வீரவேங்கை சிவலோகன் (செலவன் தம்பிராசா - வாழைசேனை, மட்டக்களப்பு)
வீரவேங்கை விக்ரமன் (அழகரத்தினம் சாந்தலிங்கம் - ஆயித்தியமலை, மட்டக்களப்பு)
வீரவேங்கை விழியன் (பாண்டியப்பன் பூபாலப்பிள்ளை - 39ம் கொலனி, மட்டக்களப்பு)
வீரவேங்கை லவதீபன் (செல்லத்தம்பி கண்ணன் - வாகனேரி, மட்டக்களப்பு)
வீரவேங்கை குருத்தையன் (சிவராசா சுமன் - மத்தியமுகாம், மட்டக்களப்பு)
வீரவேங்கை கங்கையாழன் (நாகராசா ஜமுனகாந்தன் - வாழைச்சேனை, மட்டக்களப்பு)
வீரவேங்கை இயலரசன் (தியாகராஜா சந்திரமோகன் - வாழைச்சேனை, மட்டக்களப்பு)
வீரவேங்கை ரஜீத்தன் (கணபதிப்பிள்ளை கமலன் - வாழைச்சேனை, மட்டக்களப்பு)
வீரவேங்கை மாவிந்தையன் (கந்தசாமி அருள்ராஜ் - வாழைச்சேனை, மட்டக்களப்பு)
வீரவேங்கை பெருமையன் (இராமச்சந்திரன் ரமேஸ்வரன் - பன்குடாவெளி, மட்டக்களப்பு)
ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.


----------------------------------------------------------------------------------------------------------------------
தமிழரின் தாயகம் தமிழீழத் தாயகம்

#2
Posted 20 July 2012 - 11:58 PM
#3
Posted 21 July 2012 - 12:53 AM
Edited by yarlkavi, 21 July 2012 - 12:54 AM.
வாழ்வதிலும் பெரியது வரலாற்றுக் கடன்
- புதுவை இரத்தினதுரை
#4
Posted 21 July 2012 - 01:18 AM
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"
http://www.punkayooran.com
#5
Posted 21 July 2012 - 04:13 AM
...நாம்... "தோற்று "போகலாம் அதன் பொருள்: "வெற்றி" சாத்தியமற்றது என்பதல்ல......
#6
Posted 21 July 2012 - 05:55 AM
உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்!
ENJOY EVERY MOMENT OF YOUR LIFE
#7
Posted 21 July 2012 - 08:58 AM
உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.எம்மீது சேறடிக்க விரும்புறவங்க தொடர்பு கொள்ள வேண்டிய இணைய முகவரி: http://kundumani.blogspot.com/
#8
Posted 21 July 2012 - 09:08 AM
#9
Posted 21 July 2012 - 12:21 PM
ஈழத்தமிழன் இனவிடுதலை
கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்
குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்
வெடிக்கும் மக்கள் புரட்சியிலே
#10
Posted 21 July 2012 - 12:32 PM
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.
#11
Posted 27 July 2012 - 05:26 PM
எனது ஆருயிர் நண்பன் எழில்வண்ணன் ஞாபகார்த்தமாக அவனது படையணியின் தாரக மந்திரத்தை எனது கையொப்பமாக இடுகிறேன்.
"கூடி முயல்வோம் வெற்றி பெறுவோம் "
#12
Posted 27 July 2012 - 05:52 PM
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
#13
Posted 27 July 2012 - 11:30 PM
இருப்பாய் தமிழா நெருப்பாய்
இருந்தது போதும் செருப்பாய்
#14
Posted 27 July 2012 - 11:39 PM
#15
Posted 30 July 2012 - 12:14 AM
#16
Posted 30 July 2012 - 11:59 AM
#17
Posted 31 July 2012 - 04:00 AM
இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!, கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள் கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு! தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை! - பாவேந்தர் பாரதிதாசன்
When we establish objectives which are achievable, little by little we go far! Our current habits and routines are the result of many years of experience. While it is not realistic to think we can change all of our bad habits and convert them into empowering routines tomorrow, taking small steps to Challenge Routine utilizes our mind to our benefit instead of to our detriment - Rob McBride














