அறியத் தாருங்கள்....
சிட்னியில் வாரவிடுமுறை நாட்களில் அநேகமாக எதாவது நிகழ்வுகள் நடை பெறும் ..அதை ஒரு சங்கம் நடாத்தும்.அந்த நிகழ்வுக்கு ஒரு பெயரை வைத்திருப்பார்கள்....சிலவற்றை நான் இங்கு குறிப்பிடுகிறேன்.உங்கள் நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளின் பெயர்களையும் நீங்கள் பதிவு செய்யுங்கோ....
சங்கங்கள் நிகழ்வுகள்
மானிப்பாய் இந்துக்கல்லூரி/மகளிர்கல்லூரி......"மானி இன்னிசை மாலை"
யாழ்ப்பாணை இந்துக்கல்லூரி..................."கீதவாணி"
ATBC radio ."கலை ஒலி மாலை"
கொழும்பு இந்துக்கல்லூரி......................."பண்ணும் பரதமும்"
யாழ்ப்பாண பட்டதாரிகள் ..................."அரங்காடல்"
சைவமன்றம் ......................................."கலைக் கோலம்"
suruthilaya music acadamy ....................."ராக சங்கமம்"
Tamil Engineers fondation. "எந்திரமாலை"
அறியத் தாருங்கள்....
Started by
putthan
, Jul 16 2012 08:04 AM
No replies to this topic
யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]















