கொழும்பில் காணாமல் போன ஐந்து இளைஞர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ரஜீவன் நாகநாதன் என்ற இளைஞர் உள்ளிட்ட ஐந்து இளைஞர்கள் கொழும்பில் காணாமல் போயிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கொழும்பு நீதவான் ரஸ்மி சங்கப்புலி உத்தரவிட்டுள்ளார்.
ரஜீவனின் தயாரான சரோஜா நாகநாதன் என்பவரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பில் மீள விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தமது மகன் கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்டதாக நீதிமன்றில் குறித்த பெண் அழுது புலம்பினார்.
சமிந்த என தம்மை அடையாளப்படுத்திய நபர், மகனை மீள ஒப்படைக்க 500,000 ரூபாவினை கப்பமாக வழங்குமாறு கோரியிருந்தார் என சரோஜா நாகநாதன் தெரிவித்துள்ளார்.
http://thaaitamil.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%90/
கொழும்பில் காணாமல் போன ஐந்து இளைஞர்கள் பற்றி விசாரணை.
Started by
chinnavan
, Jun 14 2012 10:40 AM
No replies to this topic
#1
Posted 14 June 2012 - 10:40 AM
ஒரு மானுட சமூகத்தின் இயக்கத்தில் இலட்சியங்கள் தோற்றதில்லை" எனவே; எமது மக்களின் விடுதலைக்காய் எம் இறுதி மூச்சு உள்ளவரை உறுதியுடன் போராடுவோம்!
http://dinaithal.com

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]














