Jump to content


Tamil Star News
Photo

tvo பார்க்கவும்


  • Please log in to reply
5 replies to this topic

#1 arjun

arjun

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,100 posts
  • Gender:Male
  • Location:canada

Posted 14 June 2012 - 12:12 AM

சனல் இரண்டில் எமது பிரச்சனை கதைக்க போவதாக தலையங்கத்தில் சொன்னார்கள் .
  • கரும்பு likes this

Advert

#2 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 14 June 2012 - 01:33 PM

http://ww3.tvo.org/v...-reconciliation
  • கரும்பு likes this

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#3 arjun

arjun

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,100 posts
  • Gender:Male
  • Location:canada

Posted 14 June 2012 - 02:04 PM

சேரன் இன்னமும் தெளிவாக நாட்டில் இன்று நடப்பதை சொல்லியிருக்கலாம்.மீள்குடியேற்றம்,உயர்பாதுகாப்பு வலையம்,இராணுவ பிரசன்னம்,அரசின் தொடரும் சிங்கள குடியேற்றம் ,புத்த கோவில் அமைத்தல் எதுவும் பற்றி பேசவில்லை.

  • விசுகு and பகலவன் like this

#4 nunavilan

nunavilan

    நிர்வாகம்

  • கருத்துக்கள நிர்வாகம்
  • 26,216 posts
  • Gender:Male
  • Location:USA

Posted 14 June 2012 - 04:25 PM

http://ww3.tvo.org/v...i-lanka-forward
  • கரும்பு likes this

உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

#5 கரும்பு

கரும்பு

    உங்களில் ஒருவன்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,854 posts
  • Gender:Male

Posted 14 June 2012 - 05:50 PM

நேற்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மூத்தவர் சேரனைவிட அண்மைய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட (நுணாவிலானின் இணைப்பு) இளையவர்கள் கிருஷ்ணா + நீதன் கருத்துக்களை கூறும்விதம் தெளிவானவையாகவும், விபரமானவையாகவும், துல்லியமானவையாகவும் உள்ளன (ஆங்கில உச்சரிப்பை கூறவில்லை). நேரடியான அல்லது மறைமுகமான சிறீ லங்கா அரச சார்பு பிரச்சார இயந்திரங்கள் ஊடகங்களினூடு உலகை ஏமாற்றுவது எதிர்காலத்தில் மிகவும் கடினமாகும் அல்லது சாத்தியப்படாது என்பது மட்டும் புரிகின்றது.

Edited by கரும்பு, 14 June 2012 - 05:51 PM.


#6 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 14 June 2012 - 07:17 PM

யாருக்கும் தாயக மக்கள் அவர்களின் மனித உரிமைகள், அரசியல் / சமய / சமூக உரிமைகள் பற்றி கதைக்க நிறையவே உரிமைகள் உண்டு.

ஆனால், அந்த மக்களுடன் தொடர்புகளை பேணுவது, அவர்களுடன் உரையாடுவது, அவர்கள் பற்றிய செய்திகளை தினமும் வாசிப்பது, சமூக நிகழ்வுகளில் கலந்து கொள்வது என இவ்வாறாக மக்களுடன் உள்ளரக்கலந்தவர்களால் மட்டுமே உண்மையாக அந்தமக்களுக்காக குரல் கொடுக்கமுடியும்.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.





Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]