Jump to content


Tamil Star News
Photo

நான் வே**.. அவள்..??!


  • Please log in to reply
43 replies to this topic

#41 ரதி

ரதி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 7,140 posts
  • Gender:Female
  • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
  • Interests:வாசித்தல்

Posted 10 June 2012 - 01:11 PM

ரதி முகநூலில் பெண்கள் ஆண்களாகவும் ஆண்கள் பெண்களாகவும் இருப்பதுசாதாரணமானது... நெடுக்கை சாட் பண்ணக் கூப்பிட்டவர் ஆணா... பெண்ணா என்று தெரிந்தால்தான் மிச்சத்தைக் கதைக்கலாம்...
:lol: :D



அக்கா மறு பக்கத்தில் வந்தவரும் ஆண் தான் :rolleyes: நெடுக்ஸ் தன்ட படத்தை காட்ட மறுத்ததால் தான் தூசனத்தால் பேசிப் போட்டு போனவர் :D ...நெடுக்கருக்கு இது தேவையா :lol:
பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

Advert

#42 வல்வை சகாறா

வல்வை சகாறா

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,851 posts
  • Gender:Female
  • Location:கனடா
  • Interests:ஆன்மாவுடன் பேசுதல்

Posted 10 June 2012 - 01:17 PM

அக்கா மறு பக்கத்தில் வந்தவரும் ஆண் தான் :rolleyes: நெடுக்ஸ் தன்ட படத்தை காட்ட மறுத்ததால் தான் தூசனத்தால் பேசிப் போட்டு போனவர் :D ...நெடுக்கருக்கு இது தேவையா :lol:


:lol: :lol: :lol:


மெல்லெனப்பாயும் தண்ணீர் கல்லையும் உருக்கிப் பாயும்.


#43 தப்பிலி

தப்பிலி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,069 posts
  • Gender:Male
  • Location:மோகம் கொண்டு மேகத்துக்குள்
  • Interests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்

Posted 10 June 2012 - 01:35 PM

அண்ணா முதல்லை notifications க்கு போய் facebook, other updates from facebook இரண்டிலையும் தேவையில்லாததுகளை untick பண்ணுங்கோ. :lol:
அதை விட்டிட்டு facebook பக்கமே தலைவச்சு படுக்க மட்டன் என்று பயந்து ஓடுறியள். :lol:

facebook பக்கம் படுத்து கிடந்தால் இப்பிடி தான். :lol: இனியாவது படுத்து கிடக்காமல் எழும்பி இருங்கோ. :lol: :icon_idea:


படுத்துக் கிடக்காமல் எழும்பி இருப்பதுதான் பெரிய பிரச்சனையே. :(

இத்தனை பேரோடும் chat பண்ணிக் கொண்டிருந்தால் எங்கே தூங்குவது? :D

#44 துளசி

துளசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,741 posts
  • Gender:Female
  • Location:கடலுக்கடியில்
  • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 10 June 2012 - 03:17 PM

படுத்துக் கிடக்காமல் எழும்பி இருப்பதுதான் பெரிய பிரச்சனையே. :(
இத்தனை பேரோடும் chat பண்ணிக் கொண்டிருந்தால் எங்கே தூங்குவது? :D

:lol: :lol:
உங்களுக்கு mail வருவது மட்டும் தான் பிரச்சினை என்று நினைத்தேன். :D
ஆனால் chat உம் பண்ணினால் நீங்கள் நினைத்தாலும் உங்களை தூங்க விடமாட்டார்கள் தான். :lol: :icon_idea:
chat ஐ offline இல் விட்டுட்டு நிம்மதியா facebook உடன் இருங்கோ. :rolleyes:




Advert
Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]