Jump to content


Tamil Star News
Photo

மீன் மகள் பாடுகிறாள்''


  • Please log in to reply
5 replies to this topic

#1 sathiri

sathiri

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,066 posts
  • Gender:Male
  • Location:பிரான்ஸ்
  • Interests:எதுவும் இல்லை

Posted 31 May 2012 - 09:22 PM


  • சனியன் and ரதி like this
மண்ணிற்காகவும் மக்களிற்காகவும் போராடி மரணித்த என் தலைவனிற்கும் ஆயிரமாயிரம் போராளிகளிற்கும். மண்ணிற்காக மரணித்த அனைத்து மக்களிற்கும் வீரவணக்கங்கள்.

[b]விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்[/b

http://sathirir.blogspot.com

Advert

#2 தமிழ்சூரியன்

தமிழ்சூரியன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,226 posts
  • Gender:Male
  • Location:யோசிப்பது தமிழீழம்.....வசிப்பது ஒல்லாந்து
  • Interests:இசைப்பது,ரசிப்பது,

Posted 31 May 2012 - 09:51 PM

இணைப்பிற்கு நன்றி சாத்திரி. அருமையான மெலோடி
தமிழரின் இன்றைய நிலை மாறும்.
மாறும் என்ற சொல்லைத்தவிர உலகில் எல்லாம் மாறும்.




/imagesCAK3MKZ8.jpg

#3 ரதி

ரதி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 7,145 posts
  • Gender:Female
  • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
  • Interests:வாசித்தல்

Posted 01 June 2012 - 07:27 PM

எத்தனையோ வருடத்திற்குப் பின் இந்தப் பாட்டைக் கேட்கிறேன் ஆனால் காசியானந்தன் தான் இந்தப் பாட்டை எழுதினார் என இன்று தான் தெரியும் :) ...இதில் பாடியவர்களது குரல் பெரிதாக சரியில்லை...இணைப்பிற்கு நன்றி சாஸ்திரி
பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

#4 sathiri

sathiri

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,066 posts
  • Gender:Male
  • Location:பிரான்ஸ்
  • Interests:எதுவும் இல்லை

Posted 01 June 2012 - 09:16 PM

மேலதிக தகவல்களை தந்தவர் நண்பர் நிராச் டேவிட் அவர்கள்

மீன் மகள் பாடுகிறாள்'' என்ற பாடல் ஜீவம் சகோதரர்களின் சொந்தப்பாடல். இதற்கு வேறு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது.கவிஞர் காசி ஆனந்தன்; ஜீவம் சகோதரர்களுக்கு நெருங்கிய சொந்தக்காரர்.இவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்தப்பாடலை எழுதிக்கொடுத்தார்.ஜீவம் சகோதரர்களும் மெட்டுக்கு அமைய சில மாற்றங்களைச் செய்து இவர்களின் இசை அமைப்பில் 1966 ஆம் ஆண்டு இலங்கை வானொலிக்காக மட்/நகர மண்டபத்தில் நடைபெற்ற தீபாவளிக்கதம்ப நிகழ்ச்சியில் முகப்புபபாடலாகபப் பாடினார்கள். .இப்பாடலை முதலில் பாடியவர்கள்;குணம் ஜோசப்,ஞானம் ஜோசப்,திருமதி.ANGEL கருணை ரெத்தினம் ஆகியோர்.

இந்தப்பாடலுக்கான வரிகளுக்கு சொந்தக்காரர் கவிஞர் காசி ஆனந்தன் ஆவார்..மெட்டுக்கு சொந்தக்காரர் ஜீவம் சகோதரர்கள் ஆவார்கள்.இந்தப்பாடலின் இசை அமைப்பு ஜீவம் சகோதரர்களின் மிகப்பெரிய சாதனையாகும்.....


மண்ணிற்காகவும் மக்களிற்காகவும் போராடி மரணித்த என் தலைவனிற்கும் ஆயிரமாயிரம் போராளிகளிற்கும். மண்ணிற்காக மரணித்த அனைத்து மக்களிற்கும் வீரவணக்கங்கள்.

[b]விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்[/b

http://sathirir.blogspot.com

#5 லியோ

லியோ

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 496 posts
  • Gender:Male
  • Location:துயரக்கடல்
  • Interests:cricket,football,vollyball,poem

Posted 02 June 2012 - 06:46 AM

சாத்திரி அற்புதமான பாடல்

#6 sayanthan

sayanthan

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 445 posts
  • Gender:Male
  • Location:Switzerland

Posted 10 June 2012 - 08:19 AM

இந்தப்பாடலில் மேலதிக சேர்க்கையாக -
நீர்க்கரையில் வல்லவர்கள் நீச்சிலிருக்கும் - எங்கள்
நேரிழையர் வாய்ப்பேச்சில் கூச்சமிருக்கும்
போர்க்கலையில் வல்ல புலிக்கூட்டமும் உண்டு. - பகை
பொடிப்பொடியாக்கும் போராட்டமும் உண்டு

என்ற வரிகள் சேர்க்கப்பட்டு பின்னர் தேனிசை செல்லப்பா பாடி - எழுச்சிப்பாடலாகவும் வெளியாயிருந்தது. அது வேறு மெட்டில் எழுச்சி மிக்கதாக இருந்தது. இந்த மெட்டு என்னவோ சப் என்று இருக்கிறது.
சயந்தன்
மெதுவாக ஆனால் உறுதியாக..




Advert
Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]