Tamil Women's Conference - Thaimai
#41
Posted 04 October 2012 - 08:30 PM
பொறுப்பாக பதில் சொல்வதற்கு நான் அந்த அமைப்பில் இல்லை. நான் ஒரு ஆதரவாளர் மட்டுமே,
தற்சமயம் நான் அவர்களோடான தொடர்பிலும் இல்லை அதுதான் முன்பு பாகனுக்கு அவர்களுடன் தொடர்பு கொள்ளும்படி கூறியிருந்தேன் அல்லவா அப்படி அவர் அவர்களுக்கு ஆதரவாகவோ அல்லது அக்கறையோடோ தொடர்பை ஏற்படுத்தியிருந்தால் அவர்களின் செயற்பாடுகளை அறியக்கூடியதாக இருந்திருக்கும். அதை அவர் செய்யவில்லைப்போலும் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கடந்தபின்னர் அவர்கள் இயங்குகிறார்களா இல்லையா என்று இங்கு வந்து கேள்வி கேட்பதைக் காட்டிலும் அவர்களைத் தொடர்பு கொண்டு என்ன செய்கிறீர்கள் என்று உரிமையோடு கேட்கலாமல்லவா.. எப்போதுமே மற்றவர்கள் செய்யட்டும் அல்லது செய்கிறார்களா என்று ஆராய்வதை விடுத்து அவர்களுடன் நாம் எப்படி இணைந்து ஆக்கபூர்வமாகச் செயல்பட முடியும் என்று சிந்தித்தால் என்ன?
மெல்லெனப்பாயும் தண்ணீர் கல்லையும் உருக்கிப் பாயும்.

#42
Posted 05 October 2012 - 07:00 PM
சபேசன்,

இதைத்தான் நானும் நீங்களும் ஆரம்பத்திலேயே கூறியிருந்தோம். ஆனாலும் சஹாரா தான், அந்த அமைப்பை ஏற்றிப் போற்றி எழுதியதுமல்லாமல் என்னுடன் விவாதித்துக் கொண்டுமிருந்தார். இப்போது பார்த்தால் அவருடைய எழுத்துக்களால் உற்சாகப்படுத்தபட்ட அனைவரையுமே தொப்பென்று கைவிட்டது போல்,
“பொறுப்பாக பதில் சொல்வதற்கு நான் அந்த அமைப்பில் இல்லை. நான் ஒரு ஆதரவாளர் மட்டுமே,தற்சமயம் நான் அவர்களோடான தொடர்பிலும் இல்லை“ என்று கூறிவிட்டார்.
நானும் நீண்ட காலமாக இந்த நாட்டில் இருப்பதனால் தான் இந்த அமைப்பு பற்றிய சந்தேகங்களை ஆரம்பத்திலேயே வெளிப்படுத்தியிருந்தேன், “ஒரு விடயம்“, “ஒரு அமைப்பு“, அந்த அமைப்பை ஆரம்பிப்பவர்கள், ஆரம்பித்தவர்கள் பற்றி முதலில் நன்கு அறிந்து வைத்துக் கொண்டு இப்படியான தளங்களில் எழுத வேண்டும் இல்லையேல் எழுதும் நபராவது தான் பேசுகின்ற அமைப்பின் முக்கிய உறு்பினராகவோ அல்லது தொடர்ந்தும் அதில் இருப்பவராகவோ இருத்தல் வேண்டும். அப்படி இவர் செய்திருந்தால் அது எல்லோருக்கும் பயனுள்ளதாக இருந்திருக்குமல்லவா?
அந்த அமைப்பின் ஆரம்ப நிகழ்வு பற்றிய படங்களில் இருப்பவர்களுடன் ஏற்கெனவே பழகியதுமட்டுமல்லாமல் அவர்கள் செயற்பாடுகளையும் திறமைகளையும் அறிந்து வைத்திருந்தனாலுமே, தெளிவிருப்பவர்கள் ஒதுங்க வேண்டும் என்பதற்காக ஆரம்பத்திலிருந்தே என் சந்தேகங்களைத் தெரிவித்தேன்.
இனிமேலாவது இவர் அமைப்புகளைப் பற்றி எழுதும்போது, தெளிவடைந்த பின் எழுதுவார் என்று நம்புகிறேன்.
#43
Posted 05 October 2012 - 09:07 PM

இந்தப்பதிலை நான் உங்களிடம் முன்பே எதிர்பார்த்தேன்.
சந்தேமகப்படுவது தவறில்லை ஆனால் குறை கண்டு பிடித்துக் கொண்டே இருப்பதுதான் தவறு. நீங்கள் பெண்ணாக இருந்து இங்குவந்து பதிவிட்டிருந்தால் உங்கள் கருத்தை சீண்டலாக எடுத்திருக்கமாட்டேன். நீங்கள் அவர்களுடன் பழகியவர் என்றால் அதை முன்னரே இந்த இடத்தில் அவர்களுடன் நீங்கள் செயற்பட்ட இடங்களை குறிப்பிட்டு அங்கு நேர்ந்த தவறுகளாக இருக்கலாம் அல்லது அலட்சியங்களாக இருந்திருக்கலாம் அவற்றை சுட்டிக்காட்டியிருக்கலாம்தானே...இப்போதும் நான் அவர்களுடன் தொடர்பில் இல்லை என்றுதான் சொல்ல முடியுமே தவிர அவர்களின் செயற்பாடுகள் இல்லாமல் இருக்கிறார்கள் என்று சொல்லமுடியாது அவர்கள் நிறைய விடயங்களை ஆண்வர்க்கத்தின் உதாசீனங்களுக்கு முகங்கொடுத்தபடி செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். நான் கூறுவதைக்காட்டிலும் நீங்கள் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி அறியுங்கள் என்றுதான் சொல்கிறேன்
மெல்லெனப்பாயும் தண்ணீர் கல்லையும் உருக்கிப் பாயும்.
#44
Posted 05 October 2012 - 10:01 PM
#45
Posted 09 October 2012 - 11:20 PM
இந்தப்பதிலை நான் உங்களிடம் முன்பே எதிர்பார்த்தேன்.
சந்தேமகப்படுவது தவறில்லை ஆனால் குறை கண்டு பிடித்துக் கொண்டே இருப்பதுதான் தவறு. நீங்கள் பெண்ணாக இருந்து இங்குவந்து பதிவிட்டிருந்தால் உங்கள் கருத்தை சீண்டலாக எடுத்திருக்கமாட்டேன். நீங்கள் அவர்களுடன் பழகியவர் என்றால் அதை முன்னரே இந்த இடத்தில் அவர்களுடன் நீங்கள் செயற்பட்ட இடங்களை குறிப்பிட்டு அங்கு நேர்ந்த தவறுகளாக இருக்கலாம் அல்லது அலட்சியங்களாக இருந்திருக்கலாம் அவற்றை சுட்டிக்காட்டியிருக்கலாம்தானே...இப்போதும் நான் அவர்களுடன் தொடர்பில் இல்லை என்றுதான் சொல்ல முடியுமே தவிர அவர்களின் செயற்பாடுகள் இல்லாமல் இருக்கிறார்கள் என்று சொல்லமுடியாது அவர்கள் நிறைய விடயங்களை ஆண்வர்க்கத்தின் உதாசீனங்களுக்கு முகங்கொடுத்தபடி செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். நான் கூறுவதைக்காட்டிலும் நீங்கள் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி அறியுங்கள் என்றுதான் சொல்கிறேன்
பலருக்கு வேலை இல்லை சகாறா, இவர்களுக்கு எல்லாம் உங்கள் நேரத்தை வீணாக்காமல் உங்கள் பணியை தொடருங்கள்
இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!, கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள் கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு! தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை! - பாவேந்தர் பாரதிதாசன்
When we establish objectives which are achievable, little by little we go far! Our current habits and routines are the result of many years of experience. While it is not realistic to think we can change all of our bad habits and convert them into empowering routines tomorrow, taking small steps to Challenge Routine utilizes our mind to our benefit instead of to our detriment - Rob McBride