http://youtu.be/vIObzUHPi3o
அத்தான் என்னத்தான் அவர் என்னைத்தான் .....
Posted 15 June 2012 - 11:05 PM
http://youtu.be/vIObzUHPi3o

Posted 15 June 2012 - 11:17 PM
Posted 16 June 2012 - 08:54 AM
என்னுடைய கேள்வி ஞானத்திர்ற்கு..இன்னும் கொஞ்சம் நல்ல பாடிருக்கலாம் போல இருந்தது...அத்தான் என்னத்ததான் என்கிற பாடல்...
Posted 16 June 2012 - 10:17 AM
Posted 16 June 2012 - 01:24 PM
நிச்சயம் TOP 10 க்குள் வருவார் எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கின்றது வாழ்த்துவோம் .மகிஷா Top 10 க்குள் வருவார் என்று நினைக்கின்றேன் அவர் மேலும் நல்ல பாடல்கள் பாடி ஈழ தமிழர்களுக்கு பெருமை சேர்க்கவேணும் என்று வாழ்த்துகிறேன்
Posted 23 June 2012 - 11:58 AM
http://youtu.be/C2gityx-gco
Posted 25 June 2012 - 04:00 PM
http://youtu.be/EdyH9yCKl_c
Posted 25 June 2012 - 06:24 PM
Posted 25 June 2012 - 06:51 PM
Posted 25 June 2012 - 07:04 PM
Posted 25 June 2012 - 07:11 PM
Posted 25 June 2012 - 07:48 PM
Posted 25 June 2012 - 07:52 PM
இது கொஞ்சம் திட்டமிட்ட விலக்கல் என்பதில் எனக்கும் சந்தேகம் உண்டு. "குரல் மாறுகிற வயது, அதனால் இதை விடப் பயிற்சி கொடுக்க முடியாது" என்று குரல் பயிற்சியாளர் சொன்ன பையனை அடுத்த சுற்றுக்குப் போக விட்டு விட்டார்கள்-மருத்துவக் காரணமாம்! ஆனால் மிகக் கஷ்டமான பாடலை எடுத்துப் பாடிய மகிஷாவுக்கு அந்தப் பாடலின் கடினத் தன்மை கருதி சலுகை வழங்கவில்லை.
Posted 25 June 2012 - 08:10 PM
தமிழ் நாட்டுக்கு சுப்பர் சிங்கர் யாராகவும் இருந்து விட்டுப் போகட்டும், புலம்பெயர் ஈழத்தமிழருக்கு மகிஷா தான் சுப்பர் சிங்கர்!
இது கொஞ்சம் திட்டமிட்ட விலக்கல் என்பதில் எனக்கும் சந்தேகம் உண்டு. "குரல் மாறுகிற வயது, அதனால் இதை விடப் பயிற்சி கொடுக்க முடியாது" என்று குரல் பயிற்சியாளர் சொன்ன பையனை அடுத்த சுற்றுக்குப் போக விட்டு விட்டார்கள்-மருத்துவக் காரணமாம்! ஆனால் மிகக் கஷ்டமான பாடலை எடுத்துப் பாடிய மகிஷாவுக்கு அந்தப் பாடலின் கடினத் தன்மை கருதி சலுகை வழங்கவில்லை. இதற்கு முன்னர் சிலருக்கு "பாடலின் கடினத்தன்மை கருதி புள்ளிகள் குறைக்கவில்லை" என நேரடியாகவே சொன்ன நிலையில் இது நடந்திருக்கிறது. இதிலுள்ள உள் நோக்கங்களை எழுதி தமிழகத் தமிழர்களை நோகடிக்க விரும்பவில்லை!
Posted 25 June 2012 - 09:11 PM
நட்புடன்......யாயினி.
Posted 25 June 2012 - 10:34 PM
Edited by தமிழ்சூரியன், 25 June 2012 - 10:45 PM.
Posted 27 June 2012 - 10:50 AM
என்னுடைய எதிர்பார்ப்பும் வீணானது எதிர்காலத்தில் மகிஷா நீங்கள் ஒரு சிறந்த பாடகியாக வரவேண்டும் என்று வாழ்த்துகின்றேன் .மகிஷா Top 10 க்குள் வருவார் என்று நினைக்கின்றேன் அவர் மேலும் நல்ல பாடல்கள் பாடி ஈழ தமிழர்களுக்கு பெருமை சேர்க்கவேணும் என்று வாழ்த்துகிறேன்
நானும் இதையே தான் யோசித்தேன்.இது கொஞ்சம் திட்டமிட்ட விலக்கல் என்பதில் எனக்கும் சந்தேகம் உண்டு. "குரல் மாறுகிற வயது, அதனால் இதை விடப் பயிற்சி கொடுக்க முடியாது" என்று குரல் பயிற்சியாளர் சொன்ன பையனை அடுத்த சுற்றுக்குப் போக விட்டு விட்டார்கள்-மருத்துவக் காரணமாம்! ஆனால் மிகக் கஷ்டமான பாடலை எடுத்துப் பாடிய மகிஷாவுக்கு அந்தப் பாடலின் கடினத் தன்மை கருதி சலுகை வழங்கவில்லை. இதற்கு முன்னர் சிலருக்கு "பாடலின் கடினத்தன்மை கருதி புள்ளிகள் குறைக்கவில்லை" என நேரடியாகவே சொன்ன நிலையில் இது நடந்திருக்கிறது. இதிலுள்ள உள் நோக்கங்களை எழுதி தமிழகத் தமிழர்களை நோகடிக்க விரும்பவில்லை!
Posted 27 June 2012 - 01:00 PM
Edited by Small Point, 27 June 2012 - 01:07 PM.
Posted 27 June 2012 - 02:26 PM
3. எத்தனை குறைகளை யார் சொன்னாலும், எந்த ஒரு இனத்துக்கும் இல்லாத ஒரு சிறப்பான குணம் தமிழினத்துக்கு உள்ளது. எந்தத்தடை வந்தாலும், "வெட்ட வெட்ட தழைப்பவன் தமிழன்" என்ற பெருமைக்குரியவன் தமிழன். இங்கே, இந்தத் தோல்வியோடு மகிஷா துவண்டு விடுவாள் என்று நினைப்பவர்கள்தான் பரிதாபத்துக்குரியவர்கள்.
Posted 27 June 2012 - 03:08 PM