Jump to content


Tamil Star News
Photo

TTC இசைக்கலைஞர் தேர்வு - சுரங்க ரயில் தரிப்பிடங்களில் நீங்களும் இசைப்பதற்கு ஒரு வாய்ப்பு


  • Please log in to reply
No replies to this topic

#1 போக்குவரத்து

போக்குவரத்து

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 421 posts
  • Gender:Male
  • Location:Www.CarDriving.CA

Posted 24 May 2012 - 10:17 PM

TTC சுரங்க ரயில் தரிப்பிடங்களில் இசைக்கருவிகள் வாசிப்பதற்கு முன் அனுமதி பெற வேண்டும். ஒவ்வொரு வருடமும் இதற்காக போட்டி நடைபெறும். முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, எட்டு இசை கலைஞர்கள் எட்டு சுரங்க ரயில் நிலையங்களில் இசைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டனர். இன்று 25 சுரங்க ரயில் நிலையங்களில் 86 இசைக்கலைஞர்கள் உள்ளனர்.

இவ்வருடத்திற்கான போட்டியில் கலந்து சுரங்க ரயில் தரிப்பிடங்களில் இசையை மீட்டுவதற்கு நீங்களும் வாய்ப்பு பெற விரும்பினால் 1900 Yonge Street, Davisville Station முகவரியில் விண்ணப்ப படிவங்களை பெற்று, போட்டியில் கலந்து முயற்சிக்கலாம். போட்டி முடிவு திகதி June 22, 2012 அல்லது முதல் 175 விண்ணப்பங்கள்.

போட்டி CNEயில் August 18, 19, 2012 அன்று தெரிவுக்குழு முன்னிலையில் நடைபெறும். சிறந்த 74 கலைஞர்கள் சுரங்க ரயில் தரிப்பிடத்தில் இசைப்பதற்கு தெரிவு செய்யப்படுவார்கள்.

The 34th Annual TTC Subway Musicians’ Auditions are coming soon. Application packages are available beginning today at the TTC head office, 1900 Yonge Street, at Davisville Station, Monday to Friday from 8:00 a.m. to 5:00 p.m., or on our website at www.ttc.ca.

The first 175 solo or duo acts that apply by Friday, June 22, 2012 (or whichever comes first) will be invited to audition at the Canadian National Exhibition, on Friday, August 17, Saturday, August 18 and Sunday, August 19, 2012. The top 74 acts, as selected by a panel of judges, will be selected to play in the subway system.

Thirty-three years ago, in 1979, eight musicians were selected to perform in eight stations. Today there are 86 musicians performing at 25 stations.

Musicians must be 18 years of age or older. Completed and signed application forms must be returned to head office reception desk by Friday, June 22, 2012.



தகவல்: http://ttc.ca/News/2...pplications.jsp

யாழ் கருத்துக்கள உறவுகளுடன் CarDriving.CA இணைந்து வழங்கும் யாழின் பொற்கிளி(ழி) எனக்குத்தான்!

JAN 2012 : நிழலி | FEB 2012 : நெடுக்காலபோவான் | MAR 2012 : வல்வை சகாறா | APR 2012 : தமிழ் சிறி | MAY 2012 : சாந்தி | JUN 2012 : பகலவன்

JUL 2012 : புங்கையூரன் | AUG 2012 : உதயம் | SEP 2012 : விசுகு | OCT 2012 : தமிழ்சூரியன் | NOV 2012 : பனங்காய் | Dec 2012 : துளசி

 

2013 காலாண்டு 01 : நெடுக்காலபோவான்

 

We are your road to success!

 


Advert



Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]