மண்ணும் சிவந்தது.....
Started by
குமாரசாமி
, May 18 2012 10:33 PM
7 replies to this topic
#1
Posted 18 May 2012 - 10:33 PM
"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"

#2
Posted 19 May 2012 - 08:43 AM
இணைப்புக்கு நன்றிகள் கு.சா
#3
Posted 19 May 2012 - 10:26 PM
பகிர்விற்கு நன்றிகள் குமாரசாமி அண்ணன்....
வீடும் நாடும் இழந்த ஈழத்தமிழர்கள் மொழியிலும் ஞாபகங்களிலும்தானே தாயகத்தை தக்கவைத்துக்கொண்டு வாழ்கிறோம்......
www.theeraanathi.blogspot.com/
www.theeraanathi.blogspot.com/
#4
Posted 23 May 2012 - 04:25 PM
கருத்து சொன்ன புத்தனுக்கும் தம்பி சுபேசுக்கும் நன்றி.
"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"
#5
Posted 23 May 2012 - 04:49 PM
மனம் கனக்குது
பகிர்விற்கு நன்றிகள் குமாரசாமி அண்ணை....
பகிர்விற்கு நன்றிகள் குமாரசாமி அண்ணை....
அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)
#6
Posted 23 May 2012 - 05:48 PM
இணைப்புக்கு நன்றிகள் கு.மா அண்ணா.
உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
- பிளேடோ
#7
Posted 17 June 2012 - 11:38 PM
விசுகருக்கும்,தம்பி நுணாவிலுக்கும் நன்றி.
"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"
#8
Posted 18 June 2012 - 12:44 AM
பகிர்வுக்கு நன்றிகள், குமாரசாமி அண்ணை!
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"
http://www.punkayooran.com
யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]














