Jump to content


Tamil Star News
Photo

கண்ணீர் அஞ்சலிகளும் வீர வணக்கங்களும்


  • Please log in to reply
53 replies to this topic

#1 நிழலி

நிழலி

    ர.சி.க.ன்

  • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • 7,331 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:காமம், காதல், கலவி, கல்வி

Posted 13 May 2012 - 02:54 PM

Posted Image


மூன்று வருடங்களுக்கு முன்பாக சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்க, உலக மக்களின் கண்களுக்கு முன், அனைத்து வேதங்களும் தெய்வங்களும் சாட்சியாக இருக்கையில் முள்ளிவாய்க்காலில் வைத்து படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும். போராளிகளுக்கும் கண்ணீர் அஞ்சலிகளும் வீர வணக்கங்களும்


விடுதலை பெருந்தீயில்
பேரியக்கமாய்
முப்பத்தெட்டு ஆண்டுகளாய்
சுடர் விட்டு எரிந்த
தியாக விளக்குகளே

பற்றி எரியும் பெரு நெருப்பை
நெஞ்சின் அறைகளில்
தாங்கி
உயிரையே எண்ணையாக
கொடுத்த பெரு மக்களே

உங்கள் காலடித்தடங்களை
எமக்குள் இறக்கி
கைகூப்பி மண்டியிட்டு
தொழுது வணங்குகின்றோம்
வீர வணக்கங்கள் !!

:
யாழ் இணையம்
மே, 2012


  • குமாரசாமி, sathiri, விசுகு and 14 others like this

நல்லதோர் வீணை செய்தோம்
அதை
நலங்கெட புழுதியில் வீசி எறிந்தோம்
சொல்லடி சிவசக்தி
எம்மை சுடர் மிகு அறிவுடன்
ஏன்
படைக்கவில்லை..............................??



தொடர்புகளுக்கு: nizhali@gmail.com


Advert

#2 கோமகன்

கோமகன்

    அரசவை உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,883 posts
  • Gender:Male
  • Location:FRANCE
  • Interests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .

Posted 13 May 2012 - 02:59 PM

விடுதலை பெருந்தீயில்
பேரியக்கமாய்
முப்பத்தெட்டு ஆண்டுகளாய்
சுடர் விட்டு எரிந்த
தியாக விளக்குகளே

பற்றி எரியும் பெரு நெருப்பை
நெஞ்சின் அறைகளில்
தாங்கி
உயிரையே எண்ணையாக
கொடுத்த பெரு மக்களே

உங்கள் காலடித்தடங்களை
எமக்குள் இறக்கி
கைகூப்பித் மண்டியிட்டு
தொழுது வணங்குகின்றோம்
வீர வணக்கங்கள் !!

:
யாழ் நிர்வாகம்
மே, 2012.


தயவுசெய்து 2012 என்று மாற்றிவிடுங்கள் நிழலி . தேசிய விடுதலைக்காக மரணித்த அனைத்துப் போராளிகளுக்கும் பொது மக்களுக்கும் கண்ணீர் அஞ்சலிகள்.

Edited by கோமகன், 13 May 2012 - 03:05 PM.

உண்மைகள் அதன் எதிர்வினைகள் என்றுமே வலிமிகுந்தவை . அந்த வலிகளை எத்தனைபேர் ஜீரணிக்கத் தயாராக இருக்கின்றோம் ???

 

http://koomagan.blogspot.com

http://vadakovaiouraan.blogspot.fr/

http://koovaiuraan.blogspot.fr/


#3 ரதி

ரதி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 7,010 posts
  • Gender:Female
  • Location:தேம்ஸ் நதிக்கரையோரம்
  • Interests:வாசித்தல்

Posted 13 May 2012 - 03:00 PM

முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த அனைத்துப் பொதுமக்களுக்கும், போராளிகளுக்கும் வீர வணக்கங்களும்,கண்ணீர் அஞ்சலிகளும்
பெண்ணை அடக்கலாம்;பெண்ணின் மனதை அடக்க முடியுமா?

#4 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,283 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 13 May 2012 - 03:09 PM

முள்ளி வாய்க்காலில், படுகொலை செய்யப்பட்ட போராளிகளுக்கும், பொதுமக்களுக்கும் கண்ணீர் அஞ்சலிகள்.

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


#5 யாயினி

யாயினி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,985 posts
  • Gender:Female
  • Interests:யாரிடமும் அதிகம் பேசாத மௌனம்.

Posted 13 May 2012 - 03:47 PM

முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த அனைத்து உறவுகளுக்கும் கண்ணீர் அஞ்சலிகள்:( :(

 

நட்புடன்......யாயினி.

 


#6 nunavilan

nunavilan

    நிர்வாகம்

  • கருத்துக்கள நிர்வாகம்
  • 26,239 posts
  • Gender:Male
  • Location:USA

Posted 13 May 2012 - 04:12 PM

2009 இல் இனவாத சிறிலங்கா அரசால் கொல்லப்பட்ட மக்களுக்கும் ,விடுதலை புலிகளுக்கும் ,தீக்குளித்து உலகின் குருடர்களாக நடித்தவர்களை எழுப்ப தமது உயிர்களை ஈகுதி ஆக்கியவர்களுக்கும் வீரவணக்கங்கள்.

உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள் . அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-         பிளேடோ

#7 வாதவூரான்

வாதவூரான்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,344 posts
  • Gender:Male
  • Location:London

Posted 13 May 2012 - 04:20 PM

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த அனைத்து போராளிகளுக்கும் மாவீரர்களுக்கும் கண்ணீர் அஞ்சலிகள்

#8 kssson

kssson

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 329 posts

Posted 13 May 2012 - 04:47 PM

உங்கள் கனவு நிச்சயம் நிறைவேறும். உயிரிழந்த அனைத்து மாவீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் வீரவணக்கங்கள்.

இந்த உலகமே பாராமுகமாக இருந்ததுபோல் நடித்து, ஆனால் பின்புறத்தில் ஒரு சிறிய இனத்தின் தேசியக்கனவை குழிதோண்டி புதைத்தது.

#9 தப்பிலி

தப்பிலி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,048 posts
  • Gender:Male
  • Location:மோகம் கொண்டு மேகத்துக்குள்
  • Interests:புகைப்படம், விவசாயம், கனவு காணுதல்

Posted 13 May 2012 - 05:13 PM

இறுதிப் போரில் படுகொலைசெய்யப்பட்ட மக்களுக்கும் போராளிகளுக்கும் கண்ணீர் அஞ்சலிகளும் வீரவணக்கங்களும்.

#10 தமிழரசு

தமிழரசு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 15,313 posts
  • Gender:Male
  • Location:பிரித்தானியா
  • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது .

Posted 13 May 2012 - 05:23 PM

2009 மே வரைக்கும் முள்ளிவாக்காலில் வீரகாவியமாகிய வீரவேங்கைகளுக்கு வீரவணக்கம்.

அவர்களுடன் கூடவே இருந்து மரணித்த மக்கள் அனைவருக்கும் மூன்றாம் ஆண்டு கண்ணீர் அஞ்சலிகள்.
மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!! 
 
 
 

#11 பகலவன்

பகலவன்

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 818 posts
  • Gender:Male
  • Location:நள்ளிரவில் பகலவன் உதிக்கும் நாடு
  • Interests:கால்பந்து,பூப்பந்து,காதல் மனைவி,ஒரே மகன்.

Posted 13 May 2012 - 06:08 PM

வீர வணக்கங்கள்.

எனது ஆருயிர் நண்பன் எழில்வண்ணன் ஞாபகார்த்தமாக அவனது படையணியின்  தாரக மந்திரத்தை எனது கையொப்பமாக இடுகிறேன்.

"கூடி முயல்வோம் வெற்றி பெறுவோம் "


#12 இணையவன்

இணையவன்

    மட்டுறுத்துநர்

  • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • 3,738 posts
  • Gender:Male
  • Location:பிரான்ஸ்

Posted 13 May 2012 - 07:09 PM

வீரவணக்கங்கள்.
நட்புடன், இணையவன்.
-------------------------
Yarl RSS Feed

#13 Ahasthiyan

Ahasthiyan

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 165 posts
  • Gender:Male
  • Location:UK
  • Interests:தமிழ் கதை கட்டுரை பாட்டு, அரசியல், வரலாறு, விளையாட்டு

Posted 13 May 2012 - 07:28 PM

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த அனைத்து போராளிகளுக்கும் மாவீரர்களுக்கும் கண்ணீர் அஞ்சலிகள்

#14 இசைக்கலைஞன்

இசைக்கலைஞன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,638 posts
  • Gender:Male
  • Location:கனடா
  • Interests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D

Posted 13 May 2012 - 07:42 PM

முள்ளிவாய்க்காலில் தம்மை ஆகுதியாக்கிய போராளிகளுக்கு வீரவணக்கங்கள்..! துர்மரணத்தைத் தழுவிக்கொண்ட தமிழ்மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..!! தம் அவையங்களை, வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..!!

தமிழகத்தில் தற்கொடைமூலம் உயிர்ப்பலியைத் தடுக்கமுயன்ற ஈகர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..!
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

#15 புரட்சிகர தமிழ்தேசியன்

புரட்சிகர தமிழ்தேசியன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,715 posts
  • Gender:Male
  • Location:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்
  • Interests:எதிர்ப்பவர்களை போட்டு தாக்குவது.

Posted 13 May 2012 - 08:45 PM

வீர வணக்கங்கள்

ஈழ தமிழர்.. எங்கள் ரத்தம்..


#16 வாத்தியார்

வாத்தியார்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,946 posts
  • Gender:Male

Posted 13 May 2012 - 09:06 PM

ஈழ விடுதலைக்காகத் தம் உயிரை அர்ப்பணித்த அனைவருக்கும்

வீர வணக்கங்களும் அஞ்சலிகளும் உரித்தாகட்டும்

ஈழத்தமிழன் இனவிடுதலை

கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்

குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்

வெடிக்கும் மக்கள் புரட்சியிலே


#17 யாழ்அன்பு

யாழ்அன்பு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,166 posts
  • Gender:Male
  • Location:Switzerland
  • Interests:Music

Posted 13 May 2012 - 11:49 PM

2009 மே வரைக்கும் முள்ளிவாக்காலில் வீரகாவியமாகிய வீரவேங்கைகளுக்கு வீரவணக்கம்.

அவர்களுடன் கூடவே இருந்து மரணித்த மக்கள் அனைவருக்கும் மூன்றாம் ஆண்டு கண்ணீர் அஞ்சலிகள்.

#18 புங்கையூரன்

புங்கையூரன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,224 posts
  • Gender:Male

Posted 13 May 2012 - 11:49 PM

கருகிப் போன மலர்களுக்குள்,
அருவமாய் மறைந்திருக்கும் மகரந்தத் துளிகளே!
பெருகி வடிந்த கண்ணீர்த் தடங்களின்,
ஈரம், இன்னும் காய்ந்துவிடவில்லை!
உக்கிரமான உருத்திர தாண்டவம்!
உலகம் இன்னும் ஜீரணித்து முடியவில்லை!
உண்மைகள் நெருப்பாகி எரிகையில்,
உங்கள் தியாகங்கள், வரலாறு படைக்கும்!
அந்த நாள் வரும் வரை,
வீர வணக்கங்கள், உறவுகளே!

Posted Image

Edited by புங்கையூரன், 13 May 2012 - 11:50 PM.

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"

http://www.punkayooran.com


#19 குமாரசாமி

குமாரசாமி

    மப்புறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,665 posts
  • Gender:Male
  • Location:கள்ளுக் கொட்டில்
  • Interests:கள்ளடித்தல்

Posted 13 May 2012 - 11:55 PM

வீர வணக்கங்கள்


"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"


#20 சுபேஸ்

சுபேஸ்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,940 posts
  • Gender:Male
  • Interests:மாறிக்கொண்டே இருக்கிறது...

Posted 14 May 2012 - 12:12 AM

விடுதலையின் வேர்களுக்கு உரமான பயிர்களுக்கு வீரவணக்கம்....
சுதந்திரம் கருக்கட்ட சூல்கொண்ட மேகம்களுக்கு வீரவணக்கம்....
இனமானம் காக்க இரையான வீரருக்கு வீரவணக்கம்....
மண்மானம் காக்க மண்ணாண மறவருக்கு வீரவணக்கம்....
தமிழ்மானம் காக்க தமை எரித்த தளிர்களுக்கு வீரவணக்கம்..
குலமானம் காக்க உயிர்கொடுத்த புண்ணியர்க்கு வீரவணக்கம்...
பற்றற்ற தெய்வங்களே உம் பாதங்களைத் தொழுகின்றோம்....
ஒப்பற்ற புண்ணியரே பிறப்பிருந்தால் - இனி எந்தஜென்மத்திலும்
மொத்தமாய் சுயநலத்தின் வடிவமாய் உமைவிட்டு ஓடிவந்த
பொய்யர் எம் உறவுகளாய் ஒரு போதும் பிறக்காதீர்..... :(   :(

Edited by சுபேஸ், 14 May 2012 - 12:13 AM.

  • குமாரசாமி and ஜீவா like this
வீடும் நாடும் இழந்த ஈழத்தமிழர்கள் மொழியிலும் ஞாபகங்களிலும்தானே தாயகத்தை தக்கவைத்துக்கொண்டு வாழ்கிறோம்......

www.theeraanathi.blogspot.com/




Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]