
15 வருஷம் முன்னாடி -
1 வடை = 2 ரூபா ..... 1 phone call =10 ரூபா
ஆனால் இப்போ -
1 வடை = 10 ரூபா...... 1 phone call = 2 சதம்
.
science & technology வளர்ந்து என்ன பயன்...
வடை போச்சே...!!!!!! Vadai Poche!!ijo ijo
Posted 08 May 2012 - 09:26 AM


கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்...

Posted 08 May 2012 - 07:30 PM
ஈழத்தமிழன் இனவிடுதலை
கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்
குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்
வெடிக்கும் மக்கள் புரட்சியிலே
Posted 08 May 2012 - 09:49 PM
Posted 08 May 2012 - 10:22 PM
"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"
Posted 08 May 2012 - 10:58 PM
இன்றைய காலகட்டத்தின் உண்மையிது......ஒருசில உணவுப்பொருட்களை விட.....ஒரு dvd player மலிவு.
பகி! இணைப்பிற்கு நன்றி.
Posted 11 May 2012 - 08:38 AM

கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்...