நாடு கடந்த அரசாங்கம் மட்டும்தான் யாகம் செய்கிறார்களோ? மற்றவர்கள் ஏட்டிக்குப் போட்டியாக செய்யாமல் இருக்க மாட்டினமே....
அல்லது ஏற்கனவே கடந்த வருடங்களில் மற்றவர்கள் செய்ததற்கு போட்டியாக நாடு கடந்த அரசாங்கம் இம்முறை விலாசமாக அறிக்கை விட்டு அவர்களுக்கு எதிராக நடாத்துகிறார்களா? யாராவது தெரிஞ்சா இங்க வந்து பதிவிடுங்கப்பா.... இதையெல்லாம் விசாரித்துக் கொண்டு நின்று எங்களுடைய நேரத்தை மினக்கெடுத்த ஏலாதுதானே.....
ம்......வரவர புதினம் பாக்கிறதே நம்ம புழைப்பாப் போகிறது....
எதிர்க்க வேண்டிய நேரங்களில் எல்லாம் மெளனமாக இருப்பது கூட கிரிமினல் குற்றம் சகாறா. இன்று நாம் வாழும் கனடாவின், ரொரன்டோவில் எம் பிரதேசம் அருகில் நடக்கும் இந்த மக்களை ஏமாற்றும் கயமைத்தனமான நிகழ்வை கேள்வி கேட்கக் கூட திராணியற்றவர்களால் இலங்கை அரசின் படுகொலைகளை தட்டிக் கேட்க முடியாது
உருத்திரகுமாரனின் நய வஞ்சகத்தனமான மக்களை ஏமாற்றும் செயல் தான் இந்த தியாகம் என்று கூற எமக்குள் நேர்மையானவர்கள் இல்லை என்பதே எவ்வளவு கேவலமான செயல்!!

















