Jump to content


Tamil Star News
Photo

முத்தமிழ் விழா - 2012


  • Please log in to reply
4 replies to this topic

#1 விசுகு

விசுகு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 12,740 posts
  • Gender:Male
  • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
  • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 24 April 2012 - 04:33 PM

http://pungudutivufr....wordpress.com/

அறிவுத்திறன் போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் குறும்படப்போட்டி மற்றும் அதன் பரிசளிப்பு விழாவும் ஒன்றாக 13-05-2012 அன்று நடக்கவிருக்கிறது.


குறும்படங்ககளை அனுப்பவேண்டிய கடைசித்திகதி 01-05-2012 ஆகும். தெரிந்தவர்களுக்கு அறிவித்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.



Posted Image

மேலதிக தகவல்களுக்கு :


http://pungudutivufr...்ஸ்-நிகழ்வுகள்/

Edited by விசுகு, 24 April 2012 - 05:14 PM.

  • இணையவன் and நிழலி like this

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)


Advert

#2 விசுகு

விசுகு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 12,740 posts
  • Gender:Male
  • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
  • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 14 May 2012 - 06:08 PM

அறிவுத்திறன் போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் குறும்படப்போட்டி மற்றும் அதன் பரிசளிப்பு விழாவும் ஒன்றாக நேற்று 13/05/2012 மண்டபம் நிறைந்த மக்கள் அதரவுடன் இனிதே நடந்தேறியது.

இந்நிகழ்வில் அறவுத்திறன் போட்டியில் பங்கு பற்றி வெற்றி பெற்ற மாணவ மாணவர்களின் பேச்சும் தலைவர் செயலாளரர் மற்றும் போசகர் ஆகியோரின் பேச்சுகளுடன் குறும்படத்துக்கு நடுவராக இருந்த பரா அண்ணாவின் விளக்க உரையும் இடம்பெற்றது.
வெற்றி பெற்ற படங்களாக


3வது பரிசாக பதக்கத்தையும் 750 ஈரோக்களையும் போராளிக்கு இட்ட பெயர் எனும் குறும்படமும்
Posted Image


2வது பரிசாக பதக்கத்தையும் 1 250 ஈரோக்களையும் களளம் எனும் குறும்படமும்
Posted Image


1வது பரிசாக பதக்கத்தையும் 2 000 ஈரோக்களையும் நகல் எனும் குறும்படமும் பெற்றுக்கொண்டன.


Posted Image
அத்துடன் 12 முக்கிய தொழில் நுட்பக்கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டு பாராட்டப்பட்டதோடு அதில் 4 பேருக்கு ஆளுக்கு 250 ஈரோக்கள் ரொக்கப்பணமும் பரிசளிக்கப்பட்டது.

எல்லாவற்றிற்கும் மகிடம் வைத்ததுபோல் புங்குகுடுதீவு மக்கள் ஒன்றியத்தின் 1வது தென்னங்கீற்றில்
அவதாரம் நடனக்குழுவில் இருந்து நடனமாடி எம்மை மகிழ்வித்தவரும்
உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் ஈழத்தவர் படும் அவலங்களை கொண்டுவந்ததுடன் அப்பேபாட்டியில் வெறற்றியும் பெற்று இன்று உலகம் முழுவதும் தமிழர் இதயங்களில் வீற்றிருக்கும் பிரேம் கோபால் அவர்கள் கௌர விருந்தினராக அழைக்கபப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

Edited by விசுகு, 14 May 2012 - 06:20 PM.

  • ரதி and தமிழினி like this

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)


#3 வாத்தியார்

வாத்தியார்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,939 posts
  • Gender:Male

Posted 14 May 2012 - 06:54 PM

வெற்றி பெற்ற படைப்பாளிகளுக்கும் பங்குபற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள்

ஈழத்தமிழன் இனவிடுதலை

கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்

குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்

வெடிக்கும் மக்கள் புரட்சியிலே


#4 விசுகு

விசுகு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 12,740 posts
  • Gender:Male
  • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
  • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 14 May 2012 - 07:19 PM

மற்றும் போட்டிக்கு வந்த படங்கள்

Posted Image


Posted Image
Posted ImagePosted ImagePosted ImagePosted ImagePosted ImagePosted Image

மற்றும் 2011 இல் வெற்றி பெற்ற படங்கள்
Posted Image

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)


#5 குமாரசாமி

குமாரசாமி

    மப்புறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,665 posts
  • Gender:Male
  • Location:கள்ளுக் கொட்டில்
  • Interests:கள்ளடித்தல்

Posted 14 May 2012 - 10:16 PM

நன்றி விசுகு.

"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"





Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]