துளசி(காதல்)க்கு பிடித்த பாடல்கள்.
#221
Posted 23 July 2012 - 03:02 PM
படம்: வாலி

#222
Posted 23 July 2012 - 08:43 PM
படம்: நீங்கள் கேட்டவை
#223
Posted 23 July 2012 - 09:08 PM
படம்: உதவும் கரங்கள்.
#224
Posted 23 July 2012 - 09:29 PM
படம்: பகல் நிலவு
#225
Posted 24 July 2012 - 12:03 PM
படம்: student no 1
#226
Posted 25 July 2012 - 12:35 PM
படம்: காக்க காக்க
#227
Posted 25 July 2012 - 05:55 PM
படம்: கஸ்தூரி மான்
#228
Posted 26 July 2012 - 12:59 PM
படம்: கண்ணால் பேசவா
#229
Posted 26 July 2012 - 10:02 PM
படம்: அன்பே அன்பே
#230
Posted 28 July 2012 - 01:28 AM
படம்: அயன்
#231
Posted 28 July 2012 - 10:41 AM
படம்: அழகிய தீயே
#232
Posted 28 July 2012 - 11:23 AM
படம்: ஆசையில் ஓர் கடிதம்
Edited by துளசி, 28 July 2012 - 11:29 AM.
#233
Posted 28 July 2012 - 11:49 AM
ஈழத்தமிழன் இனவிடுதலை
கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்
குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்
வெடிக்கும் மக்கள் புரட்சியிலே
#234
Posted 28 July 2012 - 11:39 PM
நன்றி வாத்தியார் அண்ணா, உங்கள் வருகைக்கும் கருத்திற்கும். தொடர்ந்து இணைந்திருங்கள்.நல்ல பாடல்கள் தொடர்ந்து இணையுங்கள் துளசி
-----------------------------------------------------------------------------------------------------
பாடல்: சின்ன புறாவே சின்ன புறாவே சிறகுகள் விரிக்கலையா
படம்: கண்ணால் பேசவா
Edited by துளசி, 28 July 2012 - 11:40 PM.
#235
Posted 29 July 2012 - 04:17 PM
படம்: பச்சைக்கிளி முத்துச்சரம்
#236
Posted 30 July 2012 - 11:55 AM
படம்: மனதை திருடி விட்டாய்
#237
Posted 31 July 2012 - 12:26 PM
படம்: நெஞ்சினிலே
#238
Posted 31 July 2012 - 12:35 PM
பாடல்: ஒவ்வொரு பூக்களுமே
படம்: autograph
[media]
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. ஓடியோவாக கேட்பதிலும் பார்க்க வீடியோவில் பார்க்கும் போது இன்னும் கூடப் பிடிக்கும்.
இணைப்புக்கு நன்றி. என்னைப் போன்ற, இசையைப் போன்ற வெள்ளை வெளேர் என்று மனசு இருப்பவர்களுக்கும் பிடிக்கும் பாடலை தொடர்ந்து இணையுங்கள்
நல்லதோர் வீணை செய்தோம்
அதை
நலங்கெட புழுதியில் வீசி எறிந்தோம்
சொல்லடி சிவசக்தி
எம்மை சுடர் மிகு அறிவுடன்
ஏன்
படைக்கவில்லை..............................??
தொடர்புகளுக்கு: nizhali@gmail.com
#239
Posted 01 August 2012 - 06:03 PM
ஆம். அந்த பாடலை பிடிக்காதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள்.எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. ஓடியோவாக கேட்பதிலும் பார்க்க வீடியோவில் பார்க்கும் போது இன்னும் கூடப் பிடிக்கும்.
இணைப்புக்கு நன்றி. என்னைப் போன்ற, இசையைப் போன்ற வெள்ளை வெளேர் என்று மனசு இருப்பவர்களுக்கும் பிடிக்கும் பாடலை தொடர்ந்து இணையுங்கள்
உங்களை போன்ற, இசை அண்ணாவை போன்ற வெள்ளை வெளேர் மனசு இருப்பவர்களுக்காக தான் நெடுக்ஸ் அண்ணா "றூமுக்க இருந்து ரகசியமா கேட்கும் பாட்டுக்கள்" என்றொரு திரி ஆரம்பித்திருக்கிறார்.
உங்களுக்கு உங்கள் மனைவி மேல் பாசம் என்பதை வேறொரு திரியில் கண்டேன். உங்கள் திருமண நாளை மீண்டும் நினைவு கூருங்கள். உங்களுக்காக இந்த பாடல்.
பாடல்: யாரிவளோ யாரிவளோ தினம்தோறும் தேடினேன்
படம்: விகடன்
Edited by துளசி, 05 September 2012 - 01:35 AM.
#240
Posted 01 August 2012 - 07:08 PM
பாடல்: கண்ணழகே கண்ணழகே (ஆண்)
படம்: கண்ணால் பேசவா
ஆம் இந்தப்பாடல் எனக்கு மிகவும்,மிகவும் பிடிக்கும் அப்போது இந்தப்பாடல் பிரபல்யமாக இருந்த வேளையில் மற்றைய பாடகர்களுடன் அன்புச்சண்டை போட்டு
நானே இந்தப்பாடலை பாடினேன் .பலரது பாராட்டுக்களையும் பெற்றேன் ...இந்தப்பாடலை இங்கு நான் கேட்டு அதன்பின்னால் சேர்ந்து பாடிவிட்டு தான் இப்போ இதை எழுதுகிறேன்.......உண்மையில் எத்தனை காலம் ஆனாலும் அழிக்கமுடியாத இசை வடிவம் கொண்டு ஒருவரை தாலாட்டி பாடுவது போல் இருக்கும் ......சுமார் 10 ,வருடங்களுக்கு முன் அதாவது திருமணமாவதற்கு முன் என் மனதை தொட்டுச்சென்ற பாடல்களில் இதுவும் ஒன்றுதான் .......இணைப்பிற்கு நன்றி காதல்
மாறும் என்ற சொல்லைத்தவிர உலகில் எல்லாம் மாறும்.
/imagesCAK3MKZ8.jpg




This topic is locked









