Jump to content

Tamil Star News
Photo

துளசி(காதல்)க்கு பிடித்த பாடல்கள்.

  • This topic is locked This topic is locked
298 replies to this topic

#1 துளசி

துளசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,509 posts
  • Gender:Female
  • Location:கடலுக்கடியில்
  • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 20 April 2012 - 12:34 AM

மக்களே channel 4 இன் காணொளிகளுக்கு youtube இல் சென்று like போடுங்கள். பின்னர் பாடல் திரியினுள் உள்நுழையுங்கள்.
http://www.yarl.com/...413#entry782329

------------------------------------------------------------------------------------------------------------
எல்லாரும் எனக்கு பிடித்த பாடல், என்னை கவர்ந்த பாடல் என்று திரி வைத்திருப்பதால் நான் வித்தியாசமாக திரியில் என் பெயரை போட்டு விட்டேன்.

ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களை தனி திரியில் தொடங்கியதால் இங்கு ஏனைய இசையமைப்பாளர்களின் பாடல்களில் எனக்கு பிடித்த பாடல்களை இணைக்கிறேன். (புதிய பழைய பாடல் கலவை ) பிடித்தவர்கள் கேட்டு மகிழுங்கள்.

ஏ.ஆர்.ரகுமானின் பாடல் திரிக்கு செல்ல வேண்டுமெனின் கீழுள்ள இணைப்பை அழுத்துங்கள்.
http://www.yarl.com/...howtopic=101112

இத்திரியிலும் வேறு யாரும் பாடல்களை இணைக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கள உறவு என்பதை "கள்ள உறவு" என்று கள்ள உறவுகள் சே..... கள உறவுகள் வாசித்ததால் நான் அதனை தலைப்பிலிருந்து நீக்கியுள்ளேன்... :lol: :lol: :D :D
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முதலாவதாக audio பாடலை தான் இணைக்கிறேன். இப்படம் இன்னும் வெளிவரவில்லை. ஆனால் நீண்ட நாட்களின் பின் இளையராஜாவின் இசையில் ஒரு நல்ல பாடல் வந்துள்ளதால் அதையே முதலாவதாக இணைக்கிறேன்...

பாடல்: யாத்தே யாத்தே
படம்: மயிலு.
இசை: இளையராஜா.
[media]

Edited by துளசி, 25 July 2012 - 12:52 AM.

Advert

#2 இசைக்கலைஞன்

இசைக்கலைஞன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 10,593 posts
  • Gender:Male
  • Location:கனடா
  • Interests:இசை, வேலை, யாழ்களம், புத்தகம் படிக்காமல் இருப்பது, தொ.கா. பார்ப்பது, தொ.பேசியில் அலட்டாமல் இருப்பது.. :D

Posted 20 April 2012 - 12:37 AM

ச்சே.. கள்ள உறவு காதலுக்கு என்று படித்துவிட்டேன்.. :D :lol: இந்தத் திரியும் வளர வாழ்த்துக்கள்..! :wub:
கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்..

#3 துளசி

துளசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,509 posts
  • Gender:Female
  • Location:கடலுக்கடியில்
  • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 20 April 2012 - 12:55 AM

காதல் கொண்டேன் பட பாடல்களை பார்க்க பிடிக்காதவர்கள் mp3 இல் கேட்டு விட்டு மற்றைய பாடல்களுக்கு செல்லுங்கள்.

பாடல்: காதல் காதல் காதலில் நெஞ்சம்
படம்: காதல் கொண்டேன்.
இசை: யுவன் ஷங்கர் ராஜா.

பாடல்: தொட்டு தொட்டு போகும் தென்றல்
படம்: காதல் கொண்டேன்.
இசை: யுவன் ஷங்கர் ராஜா.

பாடல்: தேவதையை கண்டேன்
படம்: காதல் கொண்டேன்...
இசை: யுவன் ஷங்கர் ராஜா.

பாடல்: நெஞ்சோடு கலந்திடு உறவாலே
படம்: காதல் கொண்டேன்.
இசை: யுவன் ஷங்கர் ராஜா.

பாடல்: மனசு ரெண்டும் பார்க்க
படம்: காதல் கொண்டேன்.
இசை: யுவன் ஷங்கர் ராஜா.

இந்த பாடல் கொஞ்சம் ஓவரா தான் இருக்கு... இணைக்க விருப்பமில்லை. ஆனால் இசை பிடித்துள்ளதால் இணைக்கிறேன்.

ச்சே.. கள்ள உறவு காதலுக்கு என்று படித்துவிட்டேன்.. :D :lol: இந்தத் திரியும் வளர வாழ்த்துக்கள்..! :wub:

இசை அண்ணா, உங்களுக்கு ரொம்ப தான் லொள்ளு கூடிப்போச்சு.....
இந்த முறையும் நீங்கள் முதலில் வாழ்த்து தெரிவித்திருக்கிறீர்கள். நன்றி...

Edited by காதல், 25 April 2012 - 12:44 AM.

#4 நிழலி

நிழலி

    ர.சி.க.ன்

  • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • 7,308 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:காமம், காதல், கலவி, கல்வி

Posted 20 April 2012 - 01:02 AM

ச்சே.. கள்ள உறவு காதலுக்கு என்று படித்துவிட்டேன்.. :D :lol: இந்தத் திரியும் வளர வாழ்த்துக்கள்..! :wub:

அம்மான நானும் அப்படித்தான் முதலில் வாசிச்சனான்... சேம் பிளட்??

காதல் கொண்டேன் படத்தின் அனைத்து பாடல்களும் எனக்கு மிகப் பிடித்தவை...நன்றி கா!!

நல்லதோர் வீணை செய்தோம்
அதை
நலங்கெட புழுதியில் வீசி எறிந்தோம்
சொல்லடி சிவசக்தி
எம்மை சுடர் மிகு அறிவுடன்
ஏன்
படைக்கவில்லை..............................??

தொடர்புகளுக்கு: nizhali@gmail.com

#5 arjun

arjun

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,086 posts
  • Gender:Male
  • Location:canada

Posted 20 April 2012 - 01:08 AM

லண்டனில் இருந்து போன எனது நண்பர் எடுத்தபடம் கோடம்பாக்கம் .அதில் வரும் பாட்டு "ரகசியமானது காதல் " அவர் மனைவி சொன்னாராம் "அதைவிட ரகசியமானது கள்ள காதல் என்று "

#6 துளசி

துளசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,509 posts
  • Gender:Female
  • Location:கடலுக்கடியில்
  • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 20 April 2012 - 01:10 AM

அம்மான நானும் அப்படித்தான் முதலில் வாசிச்சனான்... சேம் பிளட்??
காதல் கொண்டேன் படத்தின் அனைத்து பாடல்களும் எனக்கு மிகப் பிடித்தவை...நன்றி கா!!

நான் "கள உறவு" என்பதை நீக்கி விடுகிறேன்.
நீங்களும் என் பெயரை உச்சரிக்க மாட்டீர்களோ? :( நெடுக்ஸ் அண்ணாவுக்கும் உங்களுக்கும் சேம் பிளட்??
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பாடல்: என்ன இதுவோ
படம்: ஆனந்தம்

Edited by காதல், 30 April 2012 - 03:35 PM.

#7 நிழலி

நிழலி

    ர.சி.க.ன்

  • கருத்துக்கள பொறுப்பாளர்கள்
  • 7,308 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:காமம், காதல், கலவி, கல்வி

Posted 20 April 2012 - 01:17 AM

நான் "கள உறவு" என்பதை நீக்கி விடுகிறேன்.
நீங்களும் என் பெயரை உச்சரிக்க மாட்டீர்களோ? :( நெடுக்ஸ் அண்ணாவுக்கும் உங்களுக்கும் சேம் பிளட்??

..அதுக்காக அதை நீக்க தேவையில்லை...இசை மாதிரி, என்னை மாதிரி வெள்ளை உள்ளங்கள் மிகக் குறைவு இந்த உலகில்..என்றபடியால மற்றவர்கள் அப்படி நினைக்க மாட்டினம்

எனக்கு 'காதல்' என்ற உணர்வின் மேலிருக்கும் மதிப்பால் அதை ஒரு physical body யின் (பெளதீக உடல் என்று சொல்லலாமா தமிழில்?) பெயராக உச்சரிக்க / எழுத விரும்பவில்லை
  • I.V.Sasi likes this

நல்லதோர் வீணை செய்தோம்
அதை
நலங்கெட புழுதியில் வீசி எறிந்தோம்
சொல்லடி சிவசக்தி
எம்மை சுடர் மிகு அறிவுடன்
ஏன்
படைக்கவில்லை..............................??

தொடர்புகளுக்கு: nizhali@gmail.com

#8 துளசி

துளசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,509 posts
  • Gender:Female
  • Location:கடலுக்கடியில்
  • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 20 April 2012 - 01:18 AM

லண்டனில் இருந்து போன எனது நண்பர் எடுத்தபடம் கோடம்பாக்கம் .அதில் வரும் பாட்டு "ரகசியமானது காதல் " அவர் மனைவி சொன்னாராம் "அதைவிட ரகசியமானது கள்ள காதல் என்று "

அர்ஜுன் அண்ணா, நீங்கள் இத்திரிக்கு வந்ததே பெரிய காரியம்... :D
அதுக்குள்ளே இப்பிடியா வரவேற்பீர்கள்..... வெரி பாட்...... :( :(
உங்கள் வருகைக்கு நன்றி...

#9 துளசி

துளசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,509 posts
  • Gender:Female
  • Location:கடலுக்கடியில்
  • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 20 April 2012 - 02:11 AM

பாடல்: கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்
படம்: பெண்ணின் மனதை தொட்டு

Edited by காதல், 30 April 2012 - 03:37 PM.

#10 நிலாமதி

நிலாமதி

    advanced member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 6,381 posts
  • Gender:Female
  • Location:canada
  • Interests:கதை,கவிதை,
    இசை,பாடல்
    இயற்கையை
    ரசிக்க பிடிக்கும்

Posted 20 April 2012 - 02:21 AM

காதலும் காதலின் நீண்ட பாடல் தொகுப்பும் நீண்டு வளரட்டும் . வாழட்டும் :icon_mrgreen:

வென்றால் உலகம் கொண்டாடும்  வெல்ல வாழ்க்கையை திட்டமிடு.

#11 துளசி

துளசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,509 posts
  • Gender:Female
  • Location:கடலுக்கடியில்
  • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 20 April 2012 - 02:25 AM

காதலும் காதலின் நீண்ட பாடல் தொகுப்பும் நீண்டு வளரட்டும் . வாழட்டும் :icon_mrgreen:

நன்றி அக்கா.

Edited by காதல், 28 April 2012 - 05:02 PM.

#12 துளசி

துளசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,509 posts
  • Gender:Female
  • Location:கடலுக்கடியில்
  • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 20 April 2012 - 02:40 AM

பாடல்: கவிதைகள் சொல்லவா
படம்: உள்ளம் கொள்ளை போகுதே

Edited by காதல், 30 April 2012 - 04:53 PM.

#13 துளசி

துளசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,509 posts
  • Gender:Female
  • Location:கடலுக்கடியில்
  • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 20 April 2012 - 05:04 AM

பாடல்: என்னை தாலாட்ட வருவாளோ
படம்: காதலுக்கு மரியாதை

Edited by காதல், 30 April 2012 - 06:04 PM.

#14 துளசி

துளசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,509 posts
  • Gender:Female
  • Location:கடலுக்கடியில்
  • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 20 April 2012 - 05:29 AM

பாடல்: நீ தூங்கும் நேரத்தில்
படம்: மனசெல்லாம்

Edited by காதல், 28 April 2012 - 09:11 PM.

#15 துளசி

துளசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,509 posts
  • Gender:Female
  • Location:கடலுக்கடியில்
  • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 20 April 2012 - 05:37 AM

பாடல்: தாய் மடியே
படம்: red

Edited by துளசி, 08 August 2012 - 09:32 AM.

#16 துளசி

துளசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,509 posts
  • Gender:Female
  • Location:கடலுக்கடியில்
  • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 20 April 2012 - 06:14 AM

பாடல்: புல்வெளி புல்வெளி
படம்: ஆசை

Edited by காதல், 30 April 2012 - 03:36 PM.

#17 துளசி

துளசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,509 posts
  • Gender:Female
  • Location:கடலுக்கடியில்
  • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 20 April 2012 - 06:26 AM

பாடல்: ஒரு மணி அடித்தால்

Edited by காதல், 28 April 2012 - 09:16 PM.

#18 துளசி

துளசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,509 posts
  • Gender:Female
  • Location:கடலுக்கடியில்
  • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 20 April 2012 - 06:54 AM

பாடல்: எந்தன் உயிரே எந்தன் உயிரே
படம்: உன்னருகே நானிருந்தால்

Edited by காதல், 28 April 2012 - 09:16 PM.

#19 I.V.Sasi

I.V.Sasi

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,864 posts
  • Gender:Male
  • Location:மட்டக்களப்பு , தென் தமிழீழம்.

Posted 20 April 2012 - 07:00 AM

..அதுக்காக அதை நீக்க தேவையில்லை...இசை மாதிரி, என்னை மாதிரி வெள்ளை உள்ளங்கள் மிகக் குறைவு இந்த உலகில்..என்றபடியால மற்றவர்கள் அப்படி நினைக்க மாட்டினம்

எனக்கு 'காதல்' என்ற உணர்வின் மேலிருக்கும் மதிப்பால் அதை ஒரு physical body யின் (பெளதீக உடல் என்று சொல்லலாமா தமிழில்?) பெயராக உச்சரிக்க / எழுத விரும்பவில்லை

:rolleyes:
அழுத்தங்கள், தடைகள்மூலம் தமிழர் தரப்பை
அடிபணிய வைத்துவிட எவராலும் முடியாது!

#20 துளசி

துளசி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 5,509 posts
  • Gender:Female
  • Location:கடலுக்கடியில்
  • Interests:இயற்கையை ரசித்தல், கதைப்புத்தகம் வாசித்தல்.

Posted 20 April 2012 - 07:17 AM

பாடல்: உனக்கென இருப்பேன்
படம்: காதல்

Edited by காதல், 28 April 2012 - 09:15 PM.

Advert

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]