Jump to content


Tamil Star News
Photo

ஒரே தடவையில் இரண்டு ரவைகளை சுடக்கூடிய கைத்துப்பாக்கி


  • Please log in to reply
2 replies to this topic

#1 ilankathir

ilankathir

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 179 posts
  • Gender:Male
  • Location:அவுஸ்ரேலியா
  • Interests:web site design and reading books

Posted 12 April 2012 - 07:39 AM



சாதாரணமாக கைத்துப்பாக்கிகள் ஒரு தடவையில் ஒரு ரவையை மட்டுமே சுடக்கூடியதாக காணப்படும். ஆனால் தற்போது ஒரே தடவையில் இரண்டு ரவைகளை சுடக்கூடியதுடன் 16 ரவைகளை கொள்ளக்கூடிய இரண்டு குழாய்களை கொண்ட கைத்துப்பாக்கி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Posted Image
AF2011-A1 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த துப்பாக்கி 3 செக்கன்களில் 16 ரவைகளையும் சுடும் வல்லமை கொண்டுள்ளதுடன், தனியாக ஒரு ரவையை சுடக்கூடியவாறு தனித்தனியான ரிகர்களை கொண்டுள்ளது.

இத்துப்பாக்கியில் 16 .45 ACP ரவைகள் இரண்டு நிரல்களில் பயன்படுத்தப்படும். அதே நேரம் இரண்டு ரவைகளையும் சுமையேற்றுவதற்கு(load) தனியான தகடு ஒன்றைப் பயன்படுத்தி இரண்டு ரவைகளையும் இணைக்கக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளது.
Posted Image
http://www.ilankathir.com/?p=5406


Advert

#2 பகலவன்

பகலவன்

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 818 posts
  • Gender:Male
  • Location:நள்ளிரவில் பகலவன் உதிக்கும் நாடு
  • Interests:கால்பந்து,பூப்பந்து,காதல் மனைவி,ஒரே மகன்.

Posted 12 April 2012 - 12:42 PM

நாங்கள் ஆயுதங்களை மௌனிச்சு ரொம்ப காலம் ஆகிவிட்டதாக்கும் இளங்கதிர்.

சாரி ராங் நம்பர். உங்கள் இலக்கத்தை சரி பார்த்து மீண்டும் சுழற்றவும். :lol: :icon_idea:

எனது ஆருயிர் நண்பன் எழில்வண்ணன் ஞாபகார்த்தமாக அவனது படையணியின்  தாரக மந்திரத்தை எனது கையொப்பமாக இடுகிறேன்.

"கூடி முயல்வோம் வெற்றி பெறுவோம் "


#3 ilankathir

ilankathir

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 179 posts
  • Gender:Male
  • Location:அவுஸ்ரேலியா
  • Interests:web site design and reading books

Posted 15 April 2012 - 01:32 PM

இது இப்பவும் துாக்கிப் பிடிப்போருக்காக இருக்கலாம் ஆயுதங்களை.




Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]