வணக்கம்
#1
Posted 09 April 2012 - 07:39 AM

#2
Posted 09 April 2012 - 07:57 AM
வதா.
"கோழியின் செட்டைக்குள் குஞ்சுகள் அடங்கும்..... பாழுங்கழுகிற்கு பாசமா புரியும்"
#3
Posted 09 April 2012 - 08:29 AM
Edited by சொப்னா, 09 April 2012 - 08:30 AM.
நான் செய்து போட்டுத்தான் சொல்லுவன் .
#4
Posted 09 April 2012 - 09:04 AM
வருக, வருகவென்று வரவேற்கின்றேன்.
#5
Posted 09 April 2012 - 02:18 PM
உங்கள் வரவு நல்வரவாகட்டும் அவந்திகா..........
#6
Posted 09 April 2012 - 02:43 PM
...நாம்... "தோற்று "போகலாம் அதன் பொருள்: "வெற்றி" சாத்தியமற்றது என்பதல்ல......
#7
Posted 10 April 2012 - 03:40 AM
#8
Posted 10 April 2012 - 03:50 AM
நல் வரவு!
- avanthika likes this
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"
http://www.punkayooran.com
#9
Posted 11 April 2012 - 05:20 AM
- avanthika likes this
இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!, கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள் கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு! தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை! - பாவேந்தர் பாரதிதாசன்
When we establish objectives which are achievable, little by little we go far! Our current habits and routines are the result of many years of experience. While it is not realistic to think we can change all of our bad habits and convert them into empowering routines tomorrow, taking small steps to Challenge Routine utilizes our mind to our benefit instead of to our detriment - Rob McBride
#10
Posted 11 April 2012 - 05:32 AM
- avanthika likes this
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
#11
Posted 11 April 2012 - 01:02 PM
#12
Posted 11 April 2012 - 09:57 PM
நன்றி ...எதற்கு ஆண் பெயரில் வரவேண்டும்? நான் என்ன 17ம் நூற்றாண்டிலா வாழ்கிறேன், ஆண் புனை பெயரில் வர?வணக்கம் அவந்திகா. என் பெண் பெயரில் நுழைகிறீர்கள்? ஆண் புனை பெயர் கிடைக்கவில்லையா?
#13
Posted 12 April 2012 - 08:46 AM
நேற்று gender :male ;நன்றி ...எதற்கு ஆண் பெயரில் வரவேண்டும்? நான் என்ன 17ம் நூற்றாண்டிலா வாழ்கிறேன், ஆண் புனை பெயரில் வர?
![]()
இன்று gender :female ;
ஒண்ணுமே புரியல உலகத்திலே!
#14
Posted 13 April 2012 - 12:00 PM
நிழலும் கூட மிதிக்கும்.
#15
Posted 14 April 2012 - 12:40 AM
நேற்று gender :male ;
இன்று gender :female ;
ஒண்ணுமே புரியல உலகத்திலே!![]()
மன்னிக்கவும்..நான் தான் அதை கவனிக்க தவறி விட்டேன்.
நன்றி சஜீவன் அண்ணா!!
#16
Posted 14 April 2012 - 08:10 AM
நேற்று gender :male ;
இன்று gender :female ;
ஒண்ணுமே புரியல உலகத்திலே!![]()
பொம்பிளை பெயரிலவந்தால் எல்லாத்தையும் கூர்ந்து கவனிக்கிறது
என்றோ ஒருநாள் என் நாள் வரும் அதுவரை காத்திருப்பேன்
.
#17
Posted 14 April 2012 - 08:19 AM
வணக்கம் அவந்திகா வாங்கோ.
பொம்பிளை பெயரிலவந்தால் எல்லாத்தையும் கூர்ந்து கவனிக்கிறது.
ஏதோ... தான்... பக்குவமான, ஆள் மாதிரி கதை விடுறார் சுப்பண்ணை.
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
#18
Posted 14 April 2012 - 09:00 PM
புதிதாக வருபவர்களை ஏன் வெருட்டுகின்றீர்கள்
ஈழத்தமிழன் இனவிடுதலை
கீழைத்தெருவிலும் மேலே கோட்டையிலும்
குடாவிற்கப்பாலும் தோட்டக்காடுகளிலும்
வெடிக்கும் மக்கள் புரட்சியிலே
#19
Posted 14 April 2012 - 11:43 PM
வணக்கம் அவந்திகா வாங்கோ.
பொம்பிளை பெயரிலவந்தால் எல்லாத்தையும் கூர்ந்து கவனிக்கிறது.
இது காலம் காலமாக நடக்கிரது தானே..நன்றி சுப்பண்ணை..உங்கள் சகபாடிகளுக்கும் ஒரு வணக்கம் வைத்துவிடுங்கள் (கல்லுகொட்டிலில் காணும் போது, முக்கியமா, கு.சா, ஆதி, சின்னப்பு, கந்தப்பு.....)..
@வாத்தியார்: இதெல்லாம் பழகினது தான்..யாழில் எப்படி தமிழில் எழுதுவது? நான் வெளியில் டைப் பண்ணி இங்க கொப்பி பேஸ்ட் செய்கிறேன்..
#20
Posted 15 April 2012 - 01:47 PM













