வணக்கமுங்க
#1
Posted 06 April 2012 - 05:52 AM
நீலகிரி மாவட்டம் , குன்னூரில இருந்து வந்திருக்கேங்க . எங்கூட படிக்கிற சிலோன் பிரெண்டு இப்புடி ஒரு வெப்சைடு இருக்கு ரெம்ப இன்றெஸ்ரிங்கடின்னு சொன்னா . உங்ககூட என்னையும் சேத்துப்பிங்களா ? நன்றீங்க .
நான் செய்து போட்டுத்தான் சொல்லுவன் .

#2
Posted 06 April 2012 - 06:03 AM
அழகான இதமான பிரதேசத்தில் இருந்து வந்திருக்கிறீர்கள். உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள்.
#3
Posted 06 April 2012 - 06:54 AM
வணக்கம் சொப்னா உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
அழகான இதமான பிரதேசத்தில் இருந்து வந்திருக்கிறீர்கள். உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள்.
ஐ ................ஜாலி............. எனக்கும் ஆன்ஸர் போட்டிரிக்கீங்க தப்பிலி அண்ணா .ஆமா தப்பிலீன்னா என்னா ? புரியலீங்க . உங்க ஆன்ஸ்சருக்கு நன்றீங்க .
நான் செய்து போட்டுத்தான் சொல்லுவன் .
#4
Posted 06 April 2012 - 07:00 AM
உன்னை எப்பொழுது நீ ஆள்கிறாயோ
அப்பொழுதுதான் நீ சுதந்திரம் அடைவாய்
#5
Posted 06 April 2012 - 08:15 AM
வந்திடீங்க அப்புறம் என்ன கலக்கல்தான்.
பி.கு : ஊரில எல்லாம் நல்லா இருக்காங்களா ?
#6
Posted 06 April 2012 - 10:09 AM
...நாம்... "தோற்று "போகலாம் அதன் பொருள்: "வெற்றி" சாத்தியமற்றது என்பதல்ல......
#7
Posted 06 April 2012 - 10:58 AM
ஐ ................ஜாலி............. சொப்பன சுந்தரியே வணக்கமுங்க
குருவி அண்ணா காமெடிதானுங்களே ? கலாய்கலையே ? நன்றி கீ.. கீ ..கீ ...குருவி அண்ணா .
நான் செய்து போட்டுத்தான் சொல்லுவன் .
#8
Posted 06 April 2012 - 11:08 AM
வணக்கமுங்க, சொப்னா.
வந்திடீங்க அப்புறம் என்ன கலக்கல்தான்.
பி.கு : ஊரில எல்லாம் நல்லா இருக்காங்களா ?![]()
கவலையே வேணாங்க தமிழரசு அண்ணா .எங்கிட்ட கலகலப்பு பஞ்சமேயில்லீங்க . நன்றீங்க அண்ணா .
வணக்கம் நல்வரவு.......!
ஏனுங்க அபிராஜிதன் அண்ணா எழுத்தில ரெம்ப கஞ்ஞத்தனமா இருக்கீங்களே ?ரொம்ப நன்றீங்க அண்ணா .
நான் செய்து போட்டுத்தான் சொல்லுவன் .
#9
Posted 06 April 2012 - 01:20 PM
#10
Posted 06 April 2012 - 01:25 PM
.ஆமா தப்பிலீன்னா என்னா ? புரியலீங்க .
தப்புச்செய முயற்சிக்காதவன் என்று அர்த்தம்.
.
இங்கு எழுதுவதற்கு ஒரு பெயர் வேணும் ஏற்பதற்காக போட்டுக்கிட்டது.
#11
Posted 06 April 2012 - 01:49 PM
படித்து முடித்த பகவத் கீதை…….
புறப்படு தோழனே!
ஒவ்வொரு நாளும்
போராட்டம் தான்!
களம் மாறும் வாள் வீசும்
கை மாறும்! எதிரிகளின்
புலம் மாறும் என்றாலும்
போராட்டம் மாறாது!
ஒப்பந்தம் தற்காலிகமானது!
உயிரையே பணயம் வைத்து
நடத்தும்
நிஜமான போராட்டமே
நிரந்தரமானது!
கை குலுக்குகிறவர்களைப் பற்றி
கவனமாய் இரு!
அவர்களது கைகளுக்குள்
பொய் குலுங்கிக் கொண்டிருப்பதைப்
புரிந்து கொள்!
வார்த்தைக் கடிதங்களுக்குள்
இல்லாமல் இருப்பது
இதயத்தின் விலாசம்!
உட்கார்ந்திருப்பதோ
உதட்டுகளின் முத்திரை!
சூரியனும் சந்திரனும்
சுற்றிச் சுற்றி வருவது
நீ பட்ட
காயங்களையெல்லாம்
கணக்கெடுக்கத்தான்!
திடீர் திடீர் என்று
உன்னை நோக்கி
வீசப்படுவதெல்லாம்
வெடி குண்டுகள் அல்ல…..
விழிப்பு மாத்திரைகள்!
அழகான புன்னகைகளை நம்பி
ஆயுதங்களைக் கீழே போடாதே!
உலகம் உன்னைத்
தாக்குவதற்காகத்தான்
தருணம் பார்த்திருக்கிறது.
உறைக்குள் வாளை
ஒரு நாளும் போடாதே!
சமாதானப் புறா
பறக்க முடியாது…
துப்பாக்கி முனைகளின்
துணையில்லாமல்!
http://www.santhan.c...=273&Itemid=323
வணக்கம்.. நல்வரவு..!
நன்றீங்க இசைக்கலைஜன் அண்ணா . ஆமா........... ஏனுங்க ரெண்டு கையை தூக்கீட்டு நிக்கிறீங்க ?
தப்புச்செய முயற்சிக்காதவன் என்று அர்த்தம்.
.
இங்கு எழுதுவதற்கு ஒரு பெயர் வேணும் ஏற்பதற்காக போட்டுக்கிட்டது.
ஓ ............அப்புடியா ? ரெம்ப நன்றீங்க தப்பிலி அண்ணா .
Edited by சொப்னா, 06 April 2012 - 01:50 PM.
- உடையார் likes this
நான் செய்து போட்டுத்தான் சொல்லுவன் .
#12
Posted 06 April 2012 - 02:14 PM
உங்களை பத்தியும் சொன்னீங்கன்னா நாம அறிஞ்சிக்கலாமில்லே.
மெல்லெனப்பாயும் தண்ணீர் கல்லையும் உருக்கிப் பாயும்.
#13
Posted 06 April 2012 - 02:26 PM
நன்றீங்க இசைக்கலைஜன் அண்ணா . ஆமா........... ஏனுங்க ரெண்டு கையை தூக்கீட்டு நிக்கிறீங்க ?
ச்சே.. கிரேட் இன்சல்ட்.. அது நானில்லை..
#14
Posted 06 April 2012 - 03:01 PM
www.theeraanathi.blogspot.com/
#15
Posted 06 April 2012 - 03:59 PM
#16
Posted 06 April 2012 - 05:35 PM
#17
Posted 06 April 2012 - 07:59 PM
வென்றால் உலகம் கொண்டாடும் வெல்ல வாழ்க்கையை திட்டமிடு.
#18
Posted 06 April 2012 - 08:03 PM
இந்தப் படத்தில் இருப்பது நீங்களா சொப்னா? ரொம்ப அழகாயிருக்கிறீங்கள்
சேம் question?
காலையில் ஆண் என்று இருந்தது போல இருக்கு .. இப்ப பெண்ணாயிட்டாங்க போல...
இல்லை என்ரை கண்ணிலை தான் கோளாறோ தெரியலை..
#19
Posted 06 April 2012 - 08:40 PM
மாறும் என்ற சொல்லைத்தவிர உலகில் எல்லாம் மாறும்.
/imagesCAK3MKZ8.jpg
#20
Posted 07 April 2012 - 12:47 AM
இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!, கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள் கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு! தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை! - பாவேந்தர் பாரதிதாசன்
When we establish objectives which are achievable, little by little we go far! Our current habits and routines are the result of many years of experience. While it is not realistic to think we can change all of our bad habits and convert them into empowering routines tomorrow, taking small steps to Challenge Routine utilizes our mind to our benefit instead of to our detriment - Rob McBride














