வணக்கமுங்க
#41
Posted 11 April 2012 - 12:24 PM
காதல் வருவதில்லை ..இந்தகாதலின் சுகம் போல்
வேறெதிலும் சுகமில்லை ....

#42
Posted 11 April 2012 - 12:48 PM
சொப்பனா என்று ஒருத்தி [ஒருவர்] வந்து அரிச்சுவடியில் பல உறவுகளை சங்கடப்படுத்தியத்தை தொடர்ந்து மீராபாரதி என்றொருவர் [ஒருத்தி]வந்து பலரை டென்சன் ஆக்கிய பின் அரிச்சுவடியில் தோழர் அர்ஜுன் [மிகவும் அரிதாகவே அரிச்சுவடிக்கு வருபவர்] பதிழெழுதிய சம்பவங்களை கோ........ர்துப்பார்க்கும் போது ஏதோ நடக்கிறது..............இதமாய் இருக்கிறது.................
யாரிந்த சொப்னா?
சகாறா அக்கா ஒரு விதமாக எழுதுகிறார்.
ரதி வேறு இவரைத் தனக்கு தெரியும் என்கிறார். வந்த நோக்கம் என்ன என்றும் தெரியுமாம். இதற்கு முன் ஓடி ஓடி பதில் கூறிய சொப்னா பதில் கூறவில்லை?
#43
Posted 17 April 2012 - 07:27 AM
யாரிந்த சொப்னா?
சகாறா அக்கா ஒரு விதமாக எழுதுகிறார்.
ரதி வேறு இவரைத் தனக்கு தெரியும் என்கிறார். வந்த நோக்கம் என்ன என்றும் தெரியுமாம். இதற்கு முன் ஓடி ஓடி பதில் கூறிய சொப்னா பதில் கூறவில்லை?
மொதல்ல ரொம்ப நன்றீங்க உங்க கருத்துக்கு . ஆமா .......... ஈஸ் அண்ணா கருத்துக்கள விதிங்களை வடிவா படிச்சீங்களா ? அதில் ஒரு இடத்தில சொல்றாங்க கள உறவகளின் தனிப்பட்ட விடையங்களை ஆராய்வது தடை செஞ்சிருக்காங்களாம் . உங்க யாராவது கிட்ட நீங்க யாரு ? ஆம்பிளையா ? பொண்ணா என்னு கேட்டிருக்கேனா ?சொல்லுங்க .சே .....என்னப்பா நீங்க .
நான் செய்து போட்டுத்தான் சொல்லுவன் .
#44
Posted 17 April 2012 - 07:33 AM
நான் செய்து போட்டுத்தான் சொல்லுவன் .
#45
Posted 17 April 2012 - 08:14 AM
நான் இந்தப் படத்தில் இருப்பது நீங்களா என்று தான் கேட்டேன் அதற்கு ஆமாம்/இல்லை என பதில் எழுதுங்கள்...எழுத விருப்பமில்லா விட்டால் பேசாமல் இருங்கள் அதை விட்டுட்டு ஆன்டி,மன்னாங்கட்டி என்று கொண்டு இந்த நக்கல் நையாண்டி எல்லாம் என்னோட வைத்துக் கொள்ள வேண்டாம்...நீங்கள் யார்,எதற்காக வந்திருக்கிறீர்கள் எல்லாம் எனக்குத் தெரியும்
உங்கள் கருத்தே எனதும்.
இது வீம்புக்கு இந்திய பேச்சுமுறையில் எழுதுகிறார். இதன் சூத்திரதாரி தனக்கு தானே புகழ் தேடுபவர்.
Edited by I.V.Sasi, 17 April 2012 - 08:17 AM.
அடிபணிய வைத்துவிட எவராலும் முடியாது!
#46
Posted 18 April 2012 - 03:35 PM
#47
Posted 19 April 2012 - 09:12 PM
ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி
* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,
* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,
* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,
* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,
* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,
* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்
* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,
காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.
சுமார் 1000+ ஆண்டுகளின் முன்னர் வந்தேறு குடிகளான சிங்கள பௌத்தக் காடையர் கும்பல் வகை தொகையின்றி பிள்ளைகளைப் பெற்று, இன்று பெரும்பான்மையாகி நடாத்தும் பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்டு, இலங்கை முழுவதும் மண்ணின் பூர்வீக குடிகளான தமிழ் மக்களின் கட்டுப்பாட்டில் வரும் காலத்துக்கான அனைத்து வழியிலான செயற்பாடுகளையும் முன்னெடுக்க திடசங்கற்பம் பூணுவோம்! இலக்கை அடையும் வரை தொடர்ந்து அயராது உழைப்போம்!!!
#48
Posted 20 April 2012 - 05:32 AM
உங்கள் கருத்தே எனதும்.
இது வீம்புக்கு இந்திய பேச்சுமுறையில் எழுதுகிறார். இதன் சூத்திரதாரி தனக்கு தானே புகழ் தேடுபவர்.![]()
![]()
அப்ப ஏனுங்க ரெண்ணு மூணு தமிழக உறவுங்களை வைச்சிருக்கீங்க , சும்மா பேருக்கா ????
வணக்கம் நானும் யாழிற்கு புதிசு
நீங்களும் புதுசுங்களா? வாங்க ஒண்ணா கலாய்கலாம் .
நான் செய்து போட்டுத்தான் சொல்லுவன் .
#49
Posted 20 April 2012 - 05:37 AM
வணக்கம்! வாங்கோ!
ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி
* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,
* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,
* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,
* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,
* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,
* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்
* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,
காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.
ரெம்ப நன்றீங்க ஆரவமுதன் அண்ணா . நாங்க பொதுஜனங்க , அரசியல் வேணாமே . உங்க உறவுதான் எங்களுக்கு முக்கியமுங்க .
நான் செய்து போட்டுத்தான் சொல்லுவன் .
#50
Posted 20 April 2012 - 04:02 PM
ஆமா ...சரி ..... அரசியல் வேணாம்கிரீங்க. உறவுதான் வேணும்கிரீங்க...........அப்புறம் அரிச்சுவடியில் குந்தியிருந்தால் கதி என்னங்க ஆகிறது..............
மாறும் என்ற சொல்லைத்தவிர உலகில் எல்லாம் மாறும்.
/imagesCAK3MKZ8.jpg