.
http://www.youtube.com/watch?v=-YbUEZfJJaQ
- 12 வயதில் இஸ்ரேலில் இருந்து இந்தியா சென்றார்.
- 18 வருடங்கள் இந்தியாவில் பௌத்தம் கற்றார்.
- 30 வயதில் இஸ்ரேல் திரும்பினார்.
- பௌத்த தர்மம் போதித்ததினால் ரோமர்களினால் சிலுவையேற்றப்பட்டார்.
- சிலுவையில் உயிர் துறக்கவில்லை.
- சீடர்களினால் காப்பாற்றப்பட்டு காஷ்மீருக்குக் கொண்டுவரப்பட்டார்.
- வயது முதிர்ந்து இறப்பு வரை காஷ்மீரில் போதனைகள் செய்தார்.
.
Edited by esan, 05 April 2012 - 12:07 PM.
















