Jump to content


Orumanam
Photo

2012ம் ஆண்டின் அதிபாதுகாப்பு உடைய ஓடுவதற்கு தகுந்த சிறந்த வாகனங்கள் எவை என்று உங்களுக்கு தெரியுமா?


 • Please log in to reply
13 replies to this topic

#1 போக்குவரத்து

போக்குவரத்து

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 438 posts
 • Gender:Male
 • Location:Www.CarDriving.CA

Posted 03 April 2012 - 01:46 AM

115 வெற்றியாளர்கள் (சிவப்பில் உள்ளவை புதிதாக 2012 வெற்றியாளர் பட்டியலில் சேர்க்கப்பட்டவை)

Minicars

Fiat 500 built after July 2011
Ford Fiesta sedan and hatchback
Honda Fit
Toyota Yaris 4-door hatchback


Small cars

Chevrolet Cruze
Chevrolet Sonic
Chevrolet Volt
Ford Focus
Honda Civic 4-door
Honda CR-Z
Honda Insight

Hyundai Elantra
Kia Forte sedan
Kia Soul
Lexus CT 200h
Mazda 3 sedan and hatchback
Mini Cooper Countryman
Mitsubishi Lancer except Ralliart and Evolution
Nissan Cube
Nissan Juke
Nissan Leaf
Scion tC
Scion xB
Scion xD
Subaru Impreza except WRX

Toyota Corolla
Toyota Prius
Volkswagen Golf 4-door
Volkswagen GTI 4-door

Midsize moderately priced cars

Audi A3
Buick Verano
Chevrolet Malibu
Chrysler 200 4-door
Dodge Avenger
Ford Fusion
Honda Accord
Hyundai Sonata
Kia Optima
Subaru Legacy
Subaru Outback
Toyota Camry
Toyota Prius v

Volkswagen Jetta sedan
Volkswagen Jetta SportWagen
Volkswagen Passat
Volvo C30

Midsize luxury/near luxury cars

Acura TL built after September 2011
Acura TSX sedan and hatchback

Audi A4
Lincoln MKZ
Mercedes C-Class
Volkswagen CC except 4-wheel drive
Volvo S60

Large family cars

Buick LaCrosse
Buick Regal
Chrysler 300
Dodge Charger
Ford Taurus
Toyota Avalon

Large luxury cars

Audi A6
BMW 5 series except 4-wheel drive and V8
Cadillac CTS sedan
Hyundai Equus
Hyundai Genesis
Infiniti M37/M56 except M56x 4-wheel drive
Lincoln MKS
Mercedes E-Class sedan
Mercedes E-Class coupe
Saab 9-5
Volvo S80

Small SUVs

Honda CR-V
Hyundai Tucson
Jeep Patriot with optional side torso airbags
Kia Sportage
Subaru Forester
Volkswagen Tiguan

Midsize SUVs

Chevrolet Equinox
Dodge Durango
Dodge Journey
Ford Edge
Ford Explorer
Ford Flex
GMC Terrain
Honda Pilot
Hyundai Santa Fe
Jeep Grand Cherokee
Kia Sorento
Subaru Tribeca
Toyota Highlander
Toyota Venza

Midsize luxury SUVs

Acura MDX
Audi Q5
BMW X3
Cadillac SRX
Infiniti EX35
Lexus RX
Lincoln MKT
Lincoln MKX
Mercedes GLK
Mercedes M-Class
Saab 9-4X
Volvo XC60
Volvo XC90

Large SUVs

Buick Enclave
Chevrolet Traverse
GMC Acadia
Volkswagen Touareg

Minivans

Chrysler Town & Country
Dodge Grand Caravan
Honda Odyssey
Toyota Sienna
Volkswagen Routan

Large pickups

Ford F-150 crew cab models
Honda Ridgeline
Toyota Tundra crew cab models

Credit : http://www.iihs.org/...s/pr121511.html

http://youtu.be/63MvmAgDqco

யாழ் கருத்துக்கள உறவுகளுடன் CarDriving.CA இணைந்து வழங்கும் யாழின் பொற்கிளி(ழி) எனக்குத்தான்!

JAN 2012 : நிழலி | FEB 2012 : நெடுக்காலபோவான் | MAR 2012 : வல்வை சகாறா | APR 2012 : தமிழ் சிறி | MAY 2012 : சாந்தி | JUN 2012 : பகலவன்

JUL 2012 : புங்கையூரன் | AUG 2012 : உதயம் | SEP 2012 : விசுகு | OCT 2012 : தமிழ்சூரியன் | NOV 2012 : பனங்காய் | Dec 2012 : துளசி

 

2013 காலாண்டு 01 : நெடுக்காலபோவான்

 

We are your road to success!

 


ninaivu-illam

#2 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 03 April 2012 - 01:50 AM

Small cars
Chevrolet Cruze
Chevrolet Sonic
Chevrolet Volt - இது உயரும் எரிபொருள் செலவை கட்டுப்படுத்த உதவும். ஆனால் இதன் கொள்முதல் விலை அதிகம்

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#3 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 03 April 2012 - 02:23 AM

பொதுவாக சொல்லப்படும் எரிபொருள் இயந்திரம் - combustion engine பாரிய மாற்றங்கள் எதனையும் அதிகளவு மக்கள் பாவிக்கக்கூடிய விதத்தில் மாறவில்லை. அத்துடன் இதில் எண்பது வீதம் விரயமாக்கப்படுகின்றது எனக்கூறப்படுகின்றது.

Posted Image

ஆனால் இன்று உலகத்தில் ஒரு நாளுக்கு 90 மில்லியன்கள் பீப்பாய்கள் மசகு எண்ணெய் உள்வாங்கப்படுகின்றது !

எனவே ஒரு மாற்று சக்தியை கண்டுபிடிப்பது காலத்தின் கட்டாயம். இதனுள் புதுவித 'ஐடியாக்கள்' முக்கியமாகின்றன.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#4 KuLavi

KuLavi

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 1,510 posts
 • Gender:Male
 • Location:உலகெனும் கல்.
 • Interests:தமிழீழத்தையும், நாம் வாழும் நாட்டையும் உலகே வியக்கும் நாடுகளாக
  கட்டியெழுப்புதல்!

Posted 03 April 2012 - 03:22 AM

இதில் எந்த காரையும் மப்பில் ஓட்டினால் பாதுகாப்பு குறையும். 🍺
கொதித்தெழும் தமிழக உறவுகளுக்கு எல்லா ஈழத்தமிழர் சார்பிலும் நன்றி.

திறமையாக செயல் படும் BTF, TYO, CTC, ATC, TGTE, TAG, PEARL அமைப்புகளுக்கும் நன்றி.

எம்மை காப்பாற்றி, வளர்த்து அரசியல் தீர்வு தேடி தரும் மேற்கு உலக நாடுகளுக்கும் நன்றி.

தமிழீழத்திற்காக உயிர் பிரிந்தவர்கள் எல்லோருக்கும் தமிழீழத்தை காணிக்கையாக்குவது எமது கடமை.

#5 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 03 April 2012 - 10:38 AM

இதில் எந்த காரையும் மப்பில் ஓட்டினால் பாதுகாப்பு குறையும். 🍺அதற்கும் சில கணணி 'சிப்ஸ்' வைக்கப்பட்டுவருகின்றது. வாகனம் சீரற்று ஓடினால், அது வாகனத்தை நிறுத்தி விடும்.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#6 போக்குவரத்து

போக்குவரத்து

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 438 posts
 • Gender:Male
 • Location:Www.CarDriving.CA

Posted 04 April 2012 - 09:26 PM

Fact Sheet: Drinking and Driving Trends

Drinking and driving continues to be one of Ontario’s most significant road safety issues. During the past decade, more than 2,000 lives have been lost and more than 50,000 people have sustained injuries in collisions involving a drinking driver.
Drinking and driving hurts everyone - through deaths, injuries and personal tragedies. It also hurts our economy through added costs for health care, emergency response and property damage. The financial cost to society of drinking and driving is estimated to be at least $3 billion annually.
While Ontario has come a long way, impaired driving remains a serious problem:
 • Every year, about 17,000 drivers are convicted of Criminal Code of Canada offences (including impaired driving, driving with a blood alcohol concentration of more than 0.08, criminal negligence causing bodily harm or death, manslaughter, dangerous driving and failure to remain at the scene of a collision). It is estimated that approximately three quarters of those convictions are related to drinking and driving.
 • Impaired drivers are involved in thousands of traffic collisions every year.
 • Drunk driving accounts for almost 25% of all fatalities on Ontario’s roads.
 • About 17,000 impaired driving incidents were reported by police in Ontario in 2005. In the same year, 174 people were killed and 3,852 were injured in motor vehicle collisions involving a drinking driver.

Fact Sheet: Blood Alcohol Concentration (BAC)

The amount of alcohol in a person’s body is measured by the amount of the alcohol in blood. This is called the blood alcohol concentration, or BAC.
For the purposes of law enforcement, BAC is used to define intoxication and provides a measure of impairment. In Ontario and the rest of Canada, the maximum legal BAC for fully licensed drivers is 80 milligrams of alcohol in 100 millilitres of blood (0.08). Driving with BAC in excess of 0.08 is a criminal offence.
BAC levels are affected by many factors, including:
 • How fast you drink. Alcohol consumed quickly will result in a higher BAC than when consumed over a long period of time.
 • Gender. Women generally have less water and more body fat per pound of body weight than men. Alcohol does not go into fat cells as easily as other cells, so more alcohol remains in the blood of women.
 • Body weight. The more you weigh, the more water is present in your body. This water dilutes the alcohol and lowers the BAC.
 • Amount of food in your stomach. Absorption is slowed if you’ve had something to eat.
With a BAC of 0.05, an individual’s vision may already be affected in terms of sensitivity to brightness, the ability to determine colours, and depth and motion perception. The brain’s ability to perform simple motor functions is diminished. This means that a driver’s reaction time will be slower and responses will be less accurate. The result is degraded driving performance and a significant increase in collision risk.
The increased collision risk of drivers with a BAC from 0.05 to 0.08 (also known as the "warn range") is well documented:
 • Drivers with a BAC above 0.05 but below the legal limit are 7.2 times more likely to be in a fatal collision than drivers with a zero BAC.
 • In 2005, 16.7% of drinking drivers killed in Ontario had a BAC less than 0.08.
How much can I drink before I reach the 0.05 BAC limit?

The number of drinks consumed is a poor measure of BAC because of the many factors affecting your body’s ability to digest alcohol, such as weight, body fat, and how long ago and how much you ate. Factors like tiredness and your mood can also make a difference in how alcohol affects your driving ability.
It is very difficult to assess your own BAC or impairment. Small amounts of alcohol affect one’s brain and the ability to drive.
If you plan on drinking, plan to not drive.
<a name="adls">
Fact Sheet: NEW Roadside Licence Suspensions

We're serious about removing dangerous drivers from our roads. Those who choose to drive after drinking endanger themselves and everyone else.
Roadside licence suspensions ensure that drinking drivers are taken off the road immediately and discourage individuals from re-offending.
As of May 1, 2009, if you’re caught driving with a blood alcohol concentration (BAC) from 0.05 to 0.08 (known as the "warn range"), the police can immediately suspend your licence up to three days for a first occurrence, seven days for a second occurrence and 30 days for a third or subsequent occurrence.
Consequences for Driving with a 0.05 to 0.08 "Warn Range" Blood Alcohol Concentration
First Time
 • 3-day licence suspension
 • $150 Administrative Monetary Penalty
Second Time (within 5 years) Third Time (within 5 years) Subsequent infractions (within 5 years) These roadside licence suspensions cannot be appealed. Suspensions will be recorded on the driver’s record. For up to five years, these roadside suspensions will be considered when determining consequences for subsequent infractions.
What happens if my licence is suspended?

You will be given a suspension notice by a police officer, indicating that the suspension of your licence takes effect immediately. The police officer will take your licence from you and send it back to the Ministry of Transportation (MTO).

You will not be able to drive home.

If you are with a sober passenger who is licensed and fit to drive, he or she may drive the vehicle. If it is a safe location, you can choose to leave the vehicle at the roadside, or the police will have the vehicle towed at the vehicle owner’s expense.
What happens after the suspension period expires?

A reinstatement notice will be mailed to you. If you do not have other disqualifications (for example, other suspensions, expired or cancelled licence), the reinstatement notice will include a Temporary Driver’s Licence (TDL). You may then go to a Driver and Vehicle Licence Issuing Office to pay the $150 administrative monetary penalty. A new plastic licence card will then be mailed to you.
If you did not receive a reinstatement notice, you may obtain a TDL from a Driver and Vehicle Licence Issuing Office.
To find the Driver and Vehicle Licence Issuing Office nearest you, please visit the MTO website.
If your suspension ends on a day when the Driver and Vehicle Licence Issuing Offices are closed (for example, a statutory holiday) and you did not receive a TDL in the mail, you will need to wait until they re-open. You must have a valid driver’s licence to drive.
What does the Ignition Interlock condition mean?

If you receive a 30-day licence suspension, you will also automatically have an ignition interlock condition placed on your licence for six months. This means that you must not drive any vehicle that does not have an ignition interlock device installed. Drivers who choose not to install an ignition interlock device must not drive until the condition is removed from their licence. For more information, see the ignition interlock program on the MTO website.
How will I get my licence reinstated after the six-month ignition interlock period?

Whether you choose to install an ignition interlock device in your vehicle or you choose not to drive during the ignition interlock period, the Ministry of Transportation will automatically mail you a reinstated licence that will be valid when the ignition interlock licence condition expires. For more information, see the ignition interlock program on the MTO website.
Find out more.

Please go to Ontario.ca/drivesober

Credit : http://www.mto.gov.o...act-sheet.shtml

யாழ் கருத்துக்கள உறவுகளுடன் CarDriving.CA இணைந்து வழங்கும் யாழின் பொற்கிளி(ழி) எனக்குத்தான்!

JAN 2012 : நிழலி | FEB 2012 : நெடுக்காலபோவான் | MAR 2012 : வல்வை சகாறா | APR 2012 : தமிழ் சிறி | MAY 2012 : சாந்தி | JUN 2012 : பகலவன்

JUL 2012 : புங்கையூரன் | AUG 2012 : உதயம் | SEP 2012 : விசுகு | OCT 2012 : தமிழ்சூரியன் | NOV 2012 : பனங்காய் | Dec 2012 : துளசி

 

2013 காலாண்டு 01 : நெடுக்காலபோவான்

 

We are your road to success!

 


#7 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 05 April 2012 - 12:55 AM

மாஸ்டாவின் 'ஸ்கைஅக்டிவ்' தொழில்நுட்பமும் எரிபொருள் சேமிப்பும்
Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#8 akootha

akootha

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 27,339 posts
 • Gender:Male
 • Location:Canada
 • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 07 April 2012 - 12:17 AM

ஜகுவார் - புதிய ஸ்போர்ட்ஸ் கார் F Type
https://f-type.jagua...b/en/three.aspx


Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.


#9 KuLavi

KuLavi

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 1,510 posts
 • Gender:Male
 • Location:உலகெனும் கல்.
 • Interests:தமிழீழத்தையும், நாம் வாழும் நாட்டையும் உலகே வியக்கும் நாடுகளாக
  கட்டியெழுப்புதல்!

Posted 08 April 2012 - 03:17 AMஅதற்கும் சில கணணி 'சிப்ஸ்' வைக்கப்பட்டுவருகின்றது. வாகனம் சீரற்று ஓடினால், அது வாகனத்தை நிறுத்தி விடும்.


நல்ல விடயம். ஒரே ஒரு சிக்கல்,சிறி லங்கா திரு நாட்டில் நோர்மலாவே தெருவில் இருக்கும் குளங்களால் குடிகாரன் போல் சுத்தி சுத்தி தான் கார் ஓடோணும்.  

இந்த வாகனத்தை திருவோட்டு நாட்டில் எப்படி ஓட்டுவது? 🚗

கொதித்தெழும் தமிழக உறவுகளுக்கு எல்லா ஈழத்தமிழர் சார்பிலும் நன்றி.

திறமையாக செயல் படும் BTF, TYO, CTC, ATC, TGTE, TAG, PEARL அமைப்புகளுக்கும் நன்றி.

எம்மை காப்பாற்றி, வளர்த்து அரசியல் தீர்வு தேடி தரும் மேற்கு உலக நாடுகளுக்கும் நன்றி.

தமிழீழத்திற்காக உயிர் பிரிந்தவர்கள் எல்லோருக்கும் தமிழீழத்தை காணிக்கையாக்குவது எமது கடமை.

#10 போக்குவரத்து

போக்குவரத்து

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 438 posts
 • Gender:Male
 • Location:Www.CarDriving.CA

Posted 11 April 2012 - 12:10 AM

புதிய வாகனங்களை வாங்கி ஓடுவதற்கோ அல்லது முதலீடு செய்வதற்கோ பலருக்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை, வசதி காணப்பட்டாலும் புதிதாக வாங்கி ஓடுவதற்கு பலர் விரும்புவதில்லை. காரணம் அதிக காப்புறுதி கட்டணம், முதலீட்டு பணம் தேய்ந்து போதல் போன்றன.

வசதி, வாய்ப்பு உள்ள ஒரு சிலரே மிகவும் புதிய வாகனங்களை வாங்கலாம். ஆனால், நீங்கள் வாடகைக்கு வாகனத்தை எடுத்து ஓடும் போது மிக சிறந்த வாகனங்களை தேர்வு செய்வது பாதுகாப்பான, செளகரியமான சவாரிக்கு/சுற்றுலாவுக்கு உதவும். யாராவது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் புதிய வகை வாகனங்கள் பற்றிய அறிவு அவர்கள் புதிதாக வாங்கும்போது ஆலோசனை கூறுவதற்கும் உதவும்.

யாழ் கருத்துக்கள உறவுகளுடன் CarDriving.CA இணைந்து வழங்கும் யாழின் பொற்கிளி(ழி) எனக்குத்தான்!

JAN 2012 : நிழலி | FEB 2012 : நெடுக்காலபோவான் | MAR 2012 : வல்வை சகாறா | APR 2012 : தமிழ் சிறி | MAY 2012 : சாந்தி | JUN 2012 : பகலவன்

JUL 2012 : புங்கையூரன் | AUG 2012 : உதயம் | SEP 2012 : விசுகு | OCT 2012 : தமிழ்சூரியன் | NOV 2012 : பனங்காய் | Dec 2012 : துளசி

 

2013 காலாண்டு 01 : நெடுக்காலபோவான்

 

We are your road to success!

 


#11 ஈசன்

ஈசன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 2,265 posts
 • Gender:Male

Posted 18 April 2012 - 04:28 AM

.
நம்ம வண்டி.
#12 தமிழ் சிறி

தமிழ் சிறி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 25,898 posts
 • Gender:Male
 • Location:தூணிலும்,துரும்பிலும்.
 • Interests:இலையான் அடிப்பது.

Posted 18 April 2012 - 01:42 PM

நல்லதும், பாதுகாப்பானதும், வேகமானதுமான கார்கள் என்றால்.... Mercides Benz, BMW, Porche, Audi, Volks Wagen, Opel போன்ற, ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட கார்களையே... வாங்குங்கள் Posted Image Posted Image :D
Posted Imageதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

#13 விசுகு

விசுகு

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 18,973 posts
 • Gender:Male
 • Location:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்?
 • Interests:எதுவானாலும் ஈழத்தை நோக்கியே...........

Posted 18 April 2012 - 01:55 PMஇதுவே எனது வாகனம். கலர் உட்பட(இலக்கம் தவிர்த்து).

அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)

 

http://imageshack.us...es/593/rit.gif/


#14 கருத்து கந்தசாமி

கருத்து கந்தசாமி

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 298 posts
 • Gender:Male
 • Location:விண்வெளி

Posted 18 April 2012 - 02:49 PM

கண் தெரியாதவர்களிற்காக குகிள் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு.
ஒரு பார்வையற்றவரை வைத்து பரிசோதனை செய்த விடியோ இணைக்கப்பட்டுள்ளது.
http://www.komonews..../145199155.html


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]