விடுதலையையும், எமது எதிர்கால சந்ததி சந்தோசமாகவும், நிம்மதியாகவும் வாழ தம் இனிய உயிர்களை உவந்தளித்த எம் இதயக்கோயில்களான மாவீரர்கள் நினைவாக நடாத்தப்படும் இவ் உதைபந்தாட்டப்போட்டியில் 2012 ம் ஆண்டு பங்குகொண்ட விளையாட்டுக்கழகங்கள்
அ பரிவில்
ஈழவர் விளையாட்டுக்கழகம் ,பாரதி வி. ஃ கழகம் ,வட்டுக்கோட்டை வி. கழகம் ஃ
பாசையூர் சென் அன்ரனி வி.கழகம், ஃ குருநகர் பாடுமீன்கள் வி.கழகம் ஃ
நாவாந்துறை ஐக்கிய வி.கழகம், ஃ நல்லூர்ஸ்தான் வி. கழகம் ஃ
யாழ்டன் வி.கழகம், ஃசெவரோன் வி. கழகம், ஃதமிழர் வி. கழகம் 93 (கறுப்பு)
உதயசூரியன் வி.கழகம், ஃ செந்தமிழ் வி.கழகம்
ஆ பிரிவில்
வன்னிஒன்றியம் வி. கழகம், ஃ தமிழர் விளையாட்டுக்கழகம் (வெள்ளை)
கிறீன்ஸ் கிங்ஸ் வி. கழகம், ஃஇளம் தமிழர் வி.கழகம், ஃசென்மேரிஸ் வி.கழகம்
வல்வைபுளுஸ் வி.கழகம், ஃ ஈழவர் வி. கழகம் (மஞ்சள்), ஃநெய்தல் வி.கழகம்
சென் பற்றிக்ஸ் வி.கழகம்
என பிரான்சில் உள்ள 22 விளையாட்டுக்கழகங்கங்களும் பங்கு கொண்டு
சிறப்புச்செய்துள்ளன.
தொடர்ந்தும் இறுதிப்போட்டிகளுக்கான தெரிவுப்போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இறுதிப்போட்டி யூலை
15நாள் மாவீரர் மெய்வல்லுனர் போட்டியன்று நடைபெறவுள்ளது.
தாயக மண்ணின் போட்டிகள் யாவும் விறுவிறுப்புடன் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
www.Pathivu.com















