2)ஏன் பெண்களை விட ஆண்கள் அதிக சுயநலமிக்கவர்களாக இருக்கிறார்கள்?
3)கடவுள் இருக்கிறாரா? இல்லையா?
இப்படி உங்களுக்கு ஏற்படுகின்ற சந்தேகங்களையும் கேளுங்கள்...பதில் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
Posted 01 April 2012 - 08:31 PM

Posted 01 April 2012 - 08:33 PM
Edited by பகலவன், 01 April 2012 - 09:11 PM.
எனது ஆருயிர் நண்பன் எழில்வண்ணன் ஞாபகார்த்தமாக அவனது படையணியின் தாரக மந்திரத்தை எனது கையொப்பமாக இடுகிறேன்.
"கூடி முயல்வோம் வெற்றி பெறுவோம் "
Posted 01 April 2012 - 08:40 PM
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.
Posted 01 April 2012 - 09:10 PM
Edited by nedukkalapoovan, 01 April 2012 - 09:29 PM.
உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.Posted 02 April 2012 - 09:51 AM
1)ரோஸ் பாணுக்கு ஏன் இந்த பெயர் வந்தது?[எல்லாப் பாணையும் தானே பேக் பண்ணுகிறார்கள்
அதை ரோஸ் என்னும் மிக பெரிய விஞ்ஞானி கண்டுபிடித்தமையால்
2)ஏன் பெண்களை விட ஆண்கள் அதிக சுயநலமிக்கவர்களாக இருக்கிறார்கள்?
இப்படிதான் எல்லா சுயநலமிக்க பெண்களும் நினைகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல
3)கடவுள் இருக்கிறாரா? இல்லையா?
இல்லை என்று தான் நினைத்தேன். என்னை கண்ணாடியில் பார்க்கும் வரை
ரதி,
உங்களிடம் சிறு சந்தேகம்.
உங்களுக்கு வேற வேலையே இல்லையா ?![]()
Posted 02 April 2012 - 12:24 PM
அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)
Posted 02 April 2012 - 12:28 PM
ஆகா... கலக்கீட்டிங்க விசுகு.உங்களுக்கு குட்டிக்குட்டியாக பல சந்தேகங்கள் வருவது போல் எங்களுக்கு ஒரேயொரு சந்தேகம் தான் அதை நிவர்த்தி செய்யக்கூடாதா?
அதை நிவர்த்தி செய்தால் எல்லாமே தெளிவாகிவிடுமே.
நீங்கள் ஆணா? பெண்ணா?![]()
![]()
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
Posted 02 April 2012 - 12:38 PM
உங்களுக்கு குட்டிக்குட்டியாக பல சந்தேகங்கள் வருவது போல் எங்களுக்கு ஒரேயொரு சந்தேகம் தான் அதை நிவர்த்தி செய்யக்கூடாதா?
அதை நிவர்த்தி செய்தால் எல்லாமே தெளிவாகிவிடுமே.
நீங்கள் ஆணா? பெண்ணா?![]()
![]()
Posted 02 April 2012 - 12:49 PM
Posted 02 April 2012 - 12:51 PM
"வாழ்க தமிழ் மலர்க தமிழீழம்"
Posted 02 April 2012 - 12:54 PM
...நாம்... "தோற்று "போகலாம் அதன் பொருள்: "வெற்றி" சாத்தியமற்றது என்பதல்ல......
Posted 02 April 2012 - 01:18 PM
நெடுக்ஸ் கடவுள் இருக்கிறாரா?இல்லையா? என்பதற்கு உங்கள் பதிலை எழுதுங்கள் அதன் பிற்கு குட்டி வந்து தன்ட பதிலை எழுதட்டும்.
உங்கள் ஒரு ரூபாயில் ஒரு துளி இரத்தத்தை உங்கள் உறவுகள் உயிர் வாழ வழங்குங்கள். தாயக உறவுகளுக்கு உதவி நில்லுங்கள்.Posted 02 April 2012 - 01:41 PM
நீங்கள் ஆணா? பெண்ணா?
![]()
![]()
Posted 02 April 2012 - 01:49 PM
Posted 02 April 2012 - 02:40 PM
பையன் கலியாணம் கட்டுற வயசிலை வந்து நிண்டு கொண்டு தெரிஞ்சு என்ன பண்ணப் போறியள் அண்ணை..?
![]()
அறை வாங்கினேன்
மறு கன்னத்திலும்
ஏசுவே
இனி என்ன செய்ய???????
(காசி ஆனந்தன் நறுக்குகள்)
Posted 02 April 2012 - 05:33 PM
Posted 03 April 2012 - 05:33 AM
1)ரோஸ் பாணுக்கு ஏன் இந்த பெயர் வந்தது?[எல்லாப் பாணையும் தானே பேக் பண்ணுகிறார்கள்
அதை ரோஸ் என்னும் மிக பெரிய விஞ்ஞானி கண்டுபிடித்தமையால்
2)ஏன் பெண்களை விட ஆண்கள் அதிக சுயநலமிக்கவர்களாக இருக்கிறார்கள்?
இப்படிதான் எல்லா சுயநலமிக்க பெண்களும் நினைகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல
3)கடவுள் இருக்கிறாரா? இல்லையா?
இல்லை என்று தான் நினைத்தேன். என்னை கண்ணாடியில் பார்க்கும் வரை
ரதி,
உங்களிடம் சிறு சந்தேகம்.
உங்களுக்கு வேற வேலையே இல்லையா ?![]()
Posted 03 April 2012 - 08:45 AM
Posted 03 April 2012 - 11:39 AM
இப்படியான விடயங்களில் கொப்பியடிப்பதே பெருமையான விடயம்தான்!கிருபன் பெண்கள் சுயநலமாய் இருந்தால் ஆண்களும் சுயநலமாக இருக்க வேண்டுமா?...எதிலும் தனித் தன்மையுடன் இருக்க மாட்டீங்களா
எல்லாவத்தையும் பெண்களிடம் இருந்து கொப்பி பண்ணுவதே வேலையாய் போச்சுது...
எங்கே கடவுள் இருக்கின்றார் என்று சொன்னேன். உங்கள் கேள்வியையும் எனது பதிலையும் திரும்பவும் படித்துப் பாருங்கள்!கடவுள் இருக்கிறார் என எதை வைத்து சொல்கிறீர்கள் கிருபன்?...
கிருபன் அண்ணா, எந்தக் கடையில பஞ்சு போன்று மெதுமையான ரோஸ்ட் பாண் விக்கிறாங்கள்?
ஹோவிஸ்ஸைத் தந்தது ரோஸ்ட் பாண் என்று உங்களை ஏமாத்துறாங்கள் அண்ண...
![]()
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.
Posted 03 April 2012 - 07:19 PM
இப்ப எனக்கொரு சந்தேகம் ரதி அக்கா..? உங்களுக்கு ஏன் இவ்வளவு சந்தேகம் வருகுது..? (எனக்கு நீங்கள் பெண் என்பதில் சந்தேகமே வருவதில்லை...
நேற்றுக் கனவில தேம்ஸ் நதிக்கரையிலை உங்களுக்குப் பக்கத்திலை போன பெட்டையைப் பார்த்தன் ரதி அக்கா..ஆனால் இடையில நெடுக்காலபோவான் தடியோடை வந்து பெண்களை பார்க்காதை எண்டு என்ர கனவைக் கலைசசுப் போட்டார்..
![]()
)