எல்லைப் பாதுகாப்பு
#1
Posted 01 April 2012 - 08:21 PM
அவுஸ்ரேலியா
Part-1
Part-2
- தமிழ் சிறி likes this

#2
Posted 01 April 2012 - 08:31 PM
Part- 4
Part- 5
Part- 6
#3
Posted 01 April 2012 - 08:55 PM
1
2
3
#4
Posted 02 April 2012 - 06:09 PM
#5
Posted 02 April 2012 - 06:21 PM
ஜேர்மனிக்குள் பால் பொருட்களான சீஸ், மீன் பொருட்கள்....
பாம்பு, முதலைத்தோல் கைப்பை.... கொண்டு வந்தால்... அபராதம் சொல்லி மாளாது.
அடிடாஸ், பூமா, றீ பொக் ரீ சேர்ட்டுக்கள் எந்த நாட்டிலையாவது ஒரு டொலருக்கு விற்கும். அதை ஆசைப்பட்டு வாங்கியாந்தால்.... பத்து மடங்கு வரி அடிப்பான்.
வரியை... கட்டிப் போட்டு வீட்டை வந்து தோச்சால்... அதில் இருக்கிற சாயமும், மற்ற உடுப்பில் பிரண்டு விடும்.
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
#6
Posted 02 April 2012 - 06:28 PM
நல்ல, சுவராசியமான தலைப்பு குட்டி
.
ஜேர்மனிக்குள் பால் பொருட்களான சீஸ், மீன் பொருட்கள்....
பாம்பு, முதலைத்தோல் கைப்பை.... கொண்டு வந்தால்... அபராதம் சொல்லி மாளாது.
அடிடாஸ், பூமா, றீ பொக் ரீ சேர்ட்டுக்கள் எந்த நாட்டிலையாவது ஒரு டொலருக்கு விற்கும். அதை ஆசைப்பட்டு வாங்கியாந்தால்.... பத்து மடங்கு வரி அடிப்பான்.
வரியை... கட்டிப் போட்டு வீட்டை வந்து தோச்சால்... அதில் இருக்கிற சாயமும், மற்ற உடுப்பில் பிரண்டு விடும்.![]()
உண்மை தான் சிறி அண்ணா, போலி designers பொருட்கள் என்று பிடித்தார்கள் என்றால், சில நாடுகளில் மிக அதிகமான தொகை அபராதம் கட்ட நேரிடும், குறிப்பாக பாரிஸ், ஜேர்மனி, இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளில் மோசம்..
#7
Posted 02 April 2012 - 06:40 PM
முன்னாள் உலக ரெனிஸ் வீரர் போரிஸ் பெக்கர், போலி ரீ சேட் கொண்டு வந்து... 2,000 ஐரோ தண்டம் செலுத்தியவர்.உண்மை தான் சிறி அண்ணா, போலி designers பொருட்கள் என்று பிடித்தார்கள் என்றால், சில நாடுகளில் மிக அதிகமான தொகை அபராதம் கட்ட நேரிடும், குறிப்பாக பாரிஸ், ஜேர்மனி, இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளில் மோசம்..
மில்லியனரான... அவரே... போலியில், ஆசைப் படும் போது... நாம் எம் மாத்திரம் குட்டி.
தமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
#8
Posted 02 April 2012 - 06:43 PM
முன்னாள் உலக ரெனிஸ் வீரர் போரிஸ் பெக்கர், போலி ரீ சேட் கொண்டு வந்து... 2,000 ஐரோ தண்டம் செலுத்தியவர்.
மில்லியனரான... அவரே... போலியில், ஆசைப் படும் போது... நாம் எம் மாத்திரம் குட்டி.
அவருக்கும் யாரோ ஆப்பு வைச்சிடாங்க போல இருக்கு...
#9
Posted 25 April 2012 - 09:37 PM
#10
Posted 25 April 2012 - 09:54 PM
"நான் ஒரு ஈழத்து அகதித்தமிழன்"
#11
Posted 25 April 2012 - 09:56 PM
நல்லதலைப்பும் இணைப்பும் குட்டியர்
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கு.சா. அண்ணா
#12
Posted 30 June 2012 - 08:07 AM
#13
Posted 30 June 2012 - 08:24 AM
நான் ஒவ்வொரு வாரமும், இதனை விரும்பிப் பார்ப்பதுண்டு!
எங்களுக்கு, நாட்டுக்கு உள்ளேயும் 'எல்லைப் பாதுகாப்பு' உண்டு!
பின்வரும் எச்சரிக்கைப் பலகை, நியு சவுத் வேல்ஸ் மாநிலத்திலிருந்து, விக்டோரியா மாநிலத்தைக் கடக்கும் பாதையில் உள்ளது!
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"
http://www.punkayooran.com
#14
Posted 30 June 2012 - 12:41 PM
கனடாவில் இல்லங்கையிலிருந்து பலாப்பழம், மாசிக்கருவாடு, தேன், சின்ன வெங்காயம் என்று கொண்டு வந்த மாமிகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறன்.. பிடிபடாமல் கொண்டுவந்து பெருமையடிச்சவை..
நான் பிரயாணங்களை மேற்கொள்ளும்போது உணவுகள், தானியங்களை, மரவகைகளை எடுத்துச் செல்ல மறுத்துவிடுவேன்..
#15
Posted 30 June 2012 - 03:32 PM
அதிகமாக காரில் செல்வோரிடம் வரி கட்ட வேண்டிய பொருட்கள் இருக்கிறதா என்று வாயால் கேள்வி கேட்பார்கள் என்றும் அதற்கு தெரியாது என்று சொன்னால் பரவாயில்லை. ஆனால் இல்லை என்று சொன்னால் பொய் சொன்னதாக கூறி அதற்கு வேறாக fine அடிப்பார்கள் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
அதே நேரம் எம் ஊரிலிருந்து கொண்டுவரும் சில உணவு பொருட்களை (பக்டீரியா தாக்கம் கருதி) உள்ளே அனுமதிப்பதில்லை என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
சட்ட விரோதமான பொருட்களை கொண்டு வந்தாலும் பிரச்சினை.
நல்ல, சுவராசியமான தலைப்பு குட்டி
.
ஜேர்மனிக்குள் பால் பொருட்களான சீஸ், மீன் பொருட்கள்....
பாம்பு, முதலைத்தோல் கைப்பை.... கொண்டு வந்தால்... அபராதம் சொல்லி மாளாது.
அடிடாஸ், பூமா, றீ பொக் ரீ சேர்ட்டுக்கள் எந்த நாட்டிலையாவது ஒரு டொலருக்கு விற்கும். அதை ஆசைப்பட்டு வாங்கியாந்தால்.... பத்து மடங்கு வரி அடிப்பான்.
வரியை... கட்டிப் போட்டு வீட்டை வந்து தோச்சால்... அதில் இருக்கிற சாயமும், மற்ற உடுப்பில் பிரண்டு விடும்.![]()
ஒரு டொலருக்கு விற்கும் பொருட்கள் அதிகமாக அப்படி தான்.
#16
Posted 30 June 2012 - 06:59 PM