... முள்ளிவாய்க்காலுக்கு பின்னர், தமிழின அழிவுகளை சிங்கள கிராமப்புற மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக சிங்களம், நாள்தோறும் ஆயிரக்கணக்கான சிங்கள மக்களை பஸ்களில் அழைத்து வந்து வெற்றியை கொண்டாடுவதாக காட்டி, இன்று சிங்கள தேசத்தில் எழுந்திருக்கும் பொருளாதார சுமைகள், சட்ட ஒழுங்கு பிரட்சனைகள் போன்றவற்றை மறைத்து வருகின்றது. ..



... இப்புகைப்படங்கள் புதுக்குடியிருப்பில் ... 100% தமிழ்ப்பிரதேசத்தில் ... எடுக்கப்பட்டிருக்கிறது! ... இப்படங்களில் உள்ள அறிவித்தல் பலகைகளிலோ, அடையாளங்களிலோ சிங்களம், ஆங்கிலம் மட்டும் தான் உள்ளது! ... சரி புதுப்புது புத்தர்கள் தான் தமிழ்ப்பிரதேசங்களில் திடீர் திடீரென முளைக்கும் இவ்வேளையில் தமிழடையாளங்களும் எதிர்காலத்தில் திட்டமிட்டு முற்றாக அழிக்க சிங்கள முற்படுகின்றது!!
... ஆனால் இன்றும் எம்மத்தியில் உள்ளோர்ரில் சிலர், சிங்களம் எம்முடன் நல்லினக்கத்துக்காக பெரும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக பிரச்சாரங்கள் வேறு!!!!!!!!















