Jump to content


Orumanam
Photo

யாழுக்கு வயது 14 !!


 • Please log in to reply
81 replies to this topic

#41 நிலாமதி

நிலாமதி

  advanced member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 8,152 posts
 • Gender:Female
 • Location:canada
 • Interests:கதை,கவிதை,
  இசை,பாடல்
  இயற்கையை
  ரசிக்க பிடிக்கும்

Posted 30 March 2012 - 05:35 PM

யாழ் இணையத்தினை சோதனைகள் வே தனைகள் கண்டு சாதனை படைக்க வைத்த மோகனுக்கும் ..நீண்ட கால உறுப்பினர்களுக்கும் அனைத்து கள உறவுகளுக்கும் ..என் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள் . மேலும் மனம் சோராது அனைத்து உறவுகளும் ..மேலும் சிறப்படைய ஒத்துளைக்க்வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இன்பத்திலும் துன்பத்திலும் இளைப்பாறும் ஆலமரமே நீ நீடுழி வாழ்க .

Edited by நிலாமதி, 30 March 2012 - 05:35 PM.

.முயற்சியின் பாதைகள் கடினமானவை. முடிவுகள் இனிமையானவை


ninaivu-illam

#42 ஆரதி

ஆரதி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 3,390 posts
 • Gender:Female

Posted 30 March 2012 - 06:57 PM

"HAPPY BIRTHDAY YARL"

''வாழ்க தமிழ் மலர்க தமிழீழம்''


#43 eelapirean

eelapirean

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 3,134 posts
 • Gender:Male
 • Location:தமிழீழம்

Posted 30 March 2012 - 07:35 PM

யாழ் இணையம் நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்.

இருப்பாய் தமிழா நெருப்பாய்

இருந்தது போதும் செருப்பாய்


#44 sathyaonnet

sathyaonnet

  புதிய உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • Pip
 • 44 posts
 • Gender:Male

Posted 30 March 2012 - 08:25 PM

பிறந்தநாள் வாழ்த் துகள் யாழ்!

#45 ராசவன்னியன்

ராசவன்னியன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 2,810 posts
 • Gender:Male
 • Location:மதுரை, தமிழர்நாடு
 • Interests:தமிழ், பழைய பாடல்கள், புன்னகை.

Posted 30 March 2012 - 08:37 PM

தமிழர் நல்வாழ்விற்காக என்றும் நிலைக்க வாழ்த்துக்கள்!

#46 புலவர்

புலவர்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 3,096 posts
 • Gender:Male

Posted 30 March 2012 - 08:46 PM

யாழ்களம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.யாழ்களம் பற்றிய அறிமுகங்கள் தமிழக மற்றும் உலகத் தமிழ் இணையங்களில் வர வழிவகை செய்தால் யாழ் மென்மேலும் சிறப்புறும்.

#47 Innumoruvan

Innumoruvan

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 705 posts

Posted 30 March 2012 - 08:47 PM

யாழிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அத்தோடு தனித்துவத்தோடு நடாத்திச்செல்கின்ற நிh;வாகத்தினரிற்கு மனதாh;ந்த பாராட்டுக்கள்.

#48 சுபேஸ்

சுபேஸ்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 3,587 posts
 • Gender:Male
 • Interests:மாறிக்கொண்டே இருக்கிறது...

Posted 30 March 2012 - 09:03 PM

இனிய வாழ்த்துக்கள் யாழ் தோழனுக்கு...

வீடும் நாடும் இழந்த ஈழத்தமிழர்கள் மொழியிலும் ஞாபகங்களிலும்தானே தாயகத்தை தக்கவைத்துக்கொண்டு வாழ்கிறோம்......

 

Arguing with stupid people is like killing the mosquito on your cheek...... :D 

 

www.theeraanathi.blogspot.com/


#49 சுவைப்பிரியன்

சுவைப்பிரியன்

  ரசிகன்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 5,063 posts
 • Gender:Male
 • Location:swiss
 • Interests:reeding and music

Posted 30 March 2012 - 09:35 PM

யாழுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.அதோட இன்னொரு விடையம்.எமது கலாச்சாரங்களில் :rolleyes: மொய் எழுதும் பழக்கம் உண்டு.அது போல் ஏன் யாழுக்கும் பிறந்த நாளுக்கு மொய் எழுதக்கூடாது.மொய் எழுத அனுமதிப்பதால் யாரும் பிள்ளை வளர்ப்பில் தலையிடுவனம் என்ற அச்சம் கொள்ளத்தேவையில்லை.நிர்வாகம் ஒரு paypal கணக்கை தந்தால் மொய் எழுத உதவியாக இருக்கும். நன்றி. :)

நான் இதை பகிடியாக எழுதவில்லை.யாழுக்கு உதவ விரும்புவர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தலாம்.உறவுகளும் நிர்வாகமும் தயவுசெய்து பரிசீலிக்கவும். நன்றி.
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்.

#50 புங்கையூரன்

புங்கையூரன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 9,520 posts
 • Gender:Male

Posted 30 March 2012 - 09:50 PM

சஜீவனின் கருத்தை வழி மொழிகின்றேன்!
இந்த முயற்சி யாழை மேலும் வளப்படுத்துவதுடன் அதன் பக்கச் சார்பில்லாத இயல்பையும், பலப்படுத்தும்!

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"

http://www.punkayooran.com


#51 தமிழ் சிறி

தமிழ் சிறி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 25,858 posts
 • Gender:Male
 • Location:தூணிலும்,துரும்பிலும்.
 • Interests:இலையான் அடிப்பது.

Posted 30 March 2012 - 09:53 PM

நான் இதை பகிடியாக எழுதவில்லை.யாழுக்கு உதவ விரும்புவர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தலாம்.உறவுகளும் நிர்வாகமும் தயவுசெய்து பரிசீலிக்கவும். நன்றி.

மாதாந்த சந்தாவாக.... நிரந்தரமாக, ஐரோப்பாவில் உள்ள வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்ப தயாராக உள்ளேன்.
அதற்காக... கனடா வங்கியை, நம்பவில்லை என்று.... அர்த்தம் அல்ல. நாணய மாற்றீட்டுச் செலவு குறையும்.
Posted Imageதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

#52 poorani

poorani

  புதிய உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • Pip
 • 16 posts
 • Gender:Not Telling

Posted 30 March 2012 - 10:01 PM

yarlukku enathu vazhthukal

#53 குமாரசாமி

குமாரசாமி

  மப்புறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 14,167 posts
 • Gender:Male
 • Location:கள்ளுக் கொட்டில்
 • Interests:கள்ளடித்தல்

Posted 30 March 2012 - 10:17 PM

யாழ்களத்திற்கு என் வாழ்த்துக்கள்.

#54 குமாரசாமி

குமாரசாமி

  மப்புறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 14,167 posts
 • Gender:Male
 • Location:கள்ளுக் கொட்டில்
 • Interests:கள்ளடித்தல்

Posted 30 March 2012 - 10:40 PM

சஜீவனின் கருத்தை வழி மொழிகின்றேன்!
இந்த முயற்சி யாழை மேலும் வளப்படுத்துவதுடன் அதன் பக்கச் சார்பில்லாத இயல்பையும், பலப்படுத்தும்!


ஏற்கனவே ஒருசில உறவுகளிடம்...ஆக்குவோர்...... ஆக்குவதை புசிப்போர் என்றொரு மனப்பான்மை இருக்கின்றது.அதாவது நான்சம்பந்தப்பட்ட ஒருசில கருத்தாடல்களில் என்னை....... அதிகம் கதைக்கும் நீங்கள் இங்கே என்ன ஆக்கங்களை படைத்தீர்கள்? அதில் ஒன்றை காட்டுங்கள் என கேட்டிருந்தார்கள்.என்னிடம் முதலாவதாக கேட்ட உறவு பொன்னையா. இரண்டாவதாக கேட்ட உறவு நெடுக்காலைபோவான்.அவர்கள் கேட்பதில் நியாயமிருக்கிறது. :)

இந்நிலை இப்படியிருக்க....பண உதவிசெய்தவர்களெல்லாம் கோவில் மணியகாரனாகிவிடுவார்கள்.உங்களைப்போல் நானில்லை...என்னைப்போல் நீங்களில்லை....ஒவ்வொரு மனிதனும் எந்த நேரத்தில் எப்படி மாறுவான் என்பது யாருக்குமே தெரியாது?

இருப்பினும் யாழுக்கு தமிழர்களாகிய எங்களது உறுதுணை என்றும் இருக்க சத்தியம் செய்வோம். :icon_idea:

#55 SUNDHAL

SUNDHAL

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 12,157 posts
 • Gender:Male
 • Location:Australia

Posted 30 March 2012 - 10:48 PM

Happy birthday to yarl and jaayini
மோதல்கள் சிறு சண்டைகள் இல்லாமல் ..
காதல் வருவதில்லை ..இந்தகாதலின் சுகம் போல்
வேறெதிலும் சுகமில்லை ....

#56 arjun

arjun

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 6,125 posts
 • Gender:Male
 • Location:canada

Posted 30 March 2012 - 11:09 PM

பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாழ்.
பதினாலு வயசாச்சு, இன்னமும் தவழாமல் எழுந்து நடக்க வேண்டும்

#57 matharasi

matharasi

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 459 posts
 • Gender:Male
 • Location:CHERI

Posted 30 March 2012 - 11:11 PM

பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாழ்.
பதினாலு வயசாச்சு, இன்னமும் தவழாமல் எழுந்து நடக்க வேண்டும்என்ன அர்ஜுன் சார் உப்படி சொல்லீட்டீங்க...இப்ப ..யாழுக்கு அழகான குளுகுளுப்பான . வயதுங்கோ ..டீன் ஏஜ் காலமுங்கோ... :lol: :lol:
ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்

அன்பை நாம வளர்க்கணும்

#58 குட்டி

குட்டி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,460 posts
 • Gender:Male

Posted 30 March 2012 - 11:37 PM

Posted Image
 • குமாரசாமி, கலைஞன் and தமிழ் சிறி like this
சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா

#59 தமிழ் சிறி

தமிழ் சிறி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 25,858 posts
 • Gender:Male
 • Location:தூணிலும்,துரும்பிலும்.
 • Interests:இலையான் அடிப்பது.

Posted 30 March 2012 - 11:55 PM

ஏற்கனவே ஒருசில உறவுகளிடம்...ஆக்குவோர்...... ஆக்குவதை புசிப்போர் என்றொரு மனப்பான்மை இருக்கின்றது.அதாவது நான்சம்பந்தப்பட்ட ஒருசில கருத்தாடல்களில் என்னை....... அதிகம் கதைக்கும் நீங்கள் இங்கே என்ன ஆக்கங்களை படைத்தீர்கள்? அதில் ஒன்றை காட்டுங்கள் என கேட்டிருந்தார்கள்.என்னிடம் முதலாவதாக கேட்ட உறவு பொன்னையா. இரண்டாவதாக கேட்ட உறவு நெடுக்காலைபோவான்.அவர்கள் கேட்பதில் நியாயமிருக்கிறது. :)

இந்நிலை இப்படியிருக்க....பண உதவிசெய்தவர்களெல்லாம் கோவில் மணியகாரனாகிவிடுவார்கள்.உங்களைப்போல் நானில்லை...என்னைப்போல் நீங்களில்லை....ஒவ்வொரு மனிதனும் எந்த நேரத்தில் எப்படி மாறுவான் என்பது யாருக்குமே தெரியாது?

இருப்பினும் யாழுக்கு தமிழர்களாகிய எங்களது உறுதுணை என்றும் இருக்க சத்தியம் செய்வோம். :icon_idea:


குமாரசாமி அன்ணை... ரேக் இற் ஈஸி :) .
நான் யாழ் களத்தை, பார்வையிட ஆரம்பித்த நேரம்...
லண்டன் பொன்னையாவுக்கும், ஜேர்மன் குமாரசாமிக்கும் குளிர் யுத்தம்.
நல்ல மனுசன், உண்மையைத்தானே... சொன்னவர் பொன்னையா அண்ணை. :D :lol: :icon_idea:
Posted Imageதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

#60 குமாரசாமி

குமாரசாமி

  மப்புறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 14,167 posts
 • Gender:Male
 • Location:கள்ளுக் கொட்டில்
 • Interests:கள்ளடித்தல்

Posted 31 March 2012 - 12:02 AM

குமாரசாமி அன்ணை... ரேக் இற் ஈஸி :) .
நான் யாழ் களத்தை, பார்வையிட ஆரம்பித்த நேரம்...
லண்டன் பொன்னையாவுக்கும், ஜேர்மன் குமாரசாமிக்கும் குளிர் யுத்தம்.
நல்ல மனுசன், உண்மையைத்தானே... சொன்னவர் பொன்னையா அண்ணை. :D :lol: :icon_idea:

என்ன சிறித்தம்பி?அப்ப இனி இஞ்சை கதை கவிதை எழுதாத ஆக்கள் வாயைதிறக்காமல் இருக்கிறதை வாசிச்சிட்டு வந்தவழியை பாக்கோணும் எண்டுறியளோ? :(


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]