Jump to content


Tamil Star News
Photo

யாழில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது!


  • Please log in to reply
5 replies to this topic

#1 தமிழரசு

தமிழரசு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 15,297 posts
  • Gender:Male
  • Location:பிரித்தானியா
  • Interests:தமிழ்மக்களுக்காக ஒரு நாடு ஒன்றை உருவாக்க உறவுகளுடன் இணைத்து செயல்படுவது .

Posted 29 March 2012 - 08:29 PM

Posted Image

யாழ் நகர்பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட மூன்று போர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.நகர் சோமசுந்தரம் அவனியூ பகுதியில் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் நாவாந்துறையினை சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


http://www.eeladhesa...lle-nachrichten
மீண்டும் வருவான்........! ஒருவன் மீண்டுவருவான்.......!! எமது வேலன், கரிகாலன், தமிழர் தோழன், அவன் கடவுள் மாதிரி ! இருக்கிறான் என்றாலும் இல்லைதான் என்றாலும் இருக்கும் அவன்மீது பயமும், பக்தியும் !! சூழ் உரைப்பான் நடைபெறும் என்னும் ஒரு சூரா சம்ஹாரம் !!! 
 
 
 

Advert

#2 உடையார்

உடையார்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,244 posts
  • Gender:Male
  • Location:Australia

Posted 30 March 2012 - 06:11 AM

கப்பம் கட்டவில்லை போல
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில், மனிதர்க்கு மொழியே தேவையில்லை!

இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!, கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள் கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு! தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை! - பாவேந்தர் பாரதிதாசன்

When we establish objectives which are achievable, little by little we go far! Our current habits and routines are the result of many years of experience. While it is not realistic to think we can change all of our bad habits and convert them into empowering routines tomorrow, taking small steps to Challenge Routine utilizes our mind to our benefit instead of to our detriment - Rob McBride

#3 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,249 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 30 March 2012 - 07:37 AM

Posted ImagePosted Image

அங்கு, நல்ல பனங்கள்ளு இருக்க... போதைப் பொருளை ஏன் வாங்குகின்றார்கள்?

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.


#4 Eas

Eas

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,577 posts
  • Gender:Male
  • Location:யாதும் ஊரே
  • Interests:கருப்பு-வெள்ளை படங்கள். MSV , இளையராஜா பாடல்கள். புத்தகங்கள்.

Posted 30 March 2012 - 09:56 AM

அடப்பாவிகளா, அங்கயும் போதைப் பொருளை விற்கத் தொடங்கிவிட்டார்களா? :(

#5 சுவைப்பிரியன்

சுவைப்பிரியன்

    ரசிகன்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,670 posts
  • Gender:Male
  • Location:swiss
  • Interests:reeding and music

Posted 30 March 2012 - 11:18 AM

நான் நினைச்சன் எங்கடை இந்த யாழில் எனறு.எதுக்கும் விளக்கமாய் போடுங்கோப்ப :lol:
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்.

#6 நவரத்தினம்

நவரத்தினம்

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 636 posts
  • Gender:Male
  • Location:அகதிக்கு ஏது இருப்பிடம்!
  • Interests:பாடுதல், இசையை இரசித்தல்,
    எது வரினும் எதிர் கொள்வது.

Posted 30 March 2012 - 12:17 PM

மிகவும் வருந்தக்கூடிய விடயம், எமது மண்மீது ஆக்கிரமிப்பாளரின் என்னுமொரு வித ஆக்கிரமிப்பு.




Advert


யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]