Jump to content


Orumanam
Photo

வணக்கம்;


 • Please log in to reply
26 replies to this topic

#21 Eas

Eas

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 1,578 posts
 • Gender:Male
 • Location:யாதும் ஊரே
 • Interests:கருப்பு-வெள்ளை படங்கள். MSV , இளையராஜா பாடல்கள். புத்தகங்கள்.

Posted 30 March 2012 - 09:39 AM

வரவேற்பிற்கு நன்றிகள் ஈஸ் அண்ணா. குண்டன் அண்ணா ரொம்ப நல்லவர் - என்ன தமிழ் எழுத தான் அவருக்கு வருகுதில்லை. யாழில் இணைந்தாவது தமிழை திருத்துவம் என்று வந்திருக்கார் அவரின் தமிழைப்பாத்து சிரிக்காமல் சரியாக எழுதகற்றுக்கொடுத்தால் நல்லது. நான் கற்றுக்கொடுக்க முயன்று தோற்றது வேறு கதை :icon_idea:

நக்கலாக சிரிப்பதில்லை சகோதரி. தோழமையுடன் தான் சிரிப்பது வழக்கம். அவரது முயற்சிக்குப் பாராட்டுக்கள். உங்களையும் ஆர்வப்படுத்தியுள்ளார். :)

ninaivu-illam

#22 தமிழ் சிறி

தமிழ் சிறி

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 25,914 posts
 • Gender:Male
 • Location:தூணிலும்,துரும்பிலும்.
 • Interests:இலையான் அடிப்பது.

Posted 30 March 2012 - 09:46 AM

வணக்கம் சகானா. நீங்கள், குண்டனின் தங்கை என்பதால்... உங்களை, விசேடமாக வரவேற்கின்றோம். :D
Posted Imageதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

#23 குண்டன்

குண்டன்

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 383 posts
 • Gender:Male

Posted 02 April 2012 - 03:55 PM

நன்றி இசைக்கலைஞன் அண்ணா உங்கள் வரவேற்பிற்கு. என் அண்ணா இங்கு தான் இருக்கிறார். அவர் பெயர் குண்டன் அவரின் தமிழ் எழுத்து பிரச்சனை எனக்கும் வந்திட்டுது போல இருக்கு :) இனி சரிபாத்து எழுதுறன்.நன்றி நிலாமதி அக்கா உங்கள் வரவேற்பிற்கும்.


வரவேற்பிற்கு நன்றி காதல். அதுசரி சகானா முஸ்லீம் பெயரா? எனக்கு தெரிந்து அது ஒரு அழகிய ராகம்.
மேலதிக தகவலுக்கு: http://ta.wikipedia....%AE%A9%E0%AE%BE


நன்றி தப்பிலி அண்ணா உங்கள் வரவேற்பிற்கு.நான் பல வருடங்களாக யாழை வாசித்துவருகின்றேன். ஆசையாக அனைத்து உறவுளளோடும் இணையலாம் என்று வந்தால் ஏன் அண்ணா இப்படி சொறி சிரங்கு என்று பயப்படுத்திறீங்க? :நீங்கள் சொன்னது மாதிரி எந்த சிரங்கும் எம்மை ஒன்றும் பண்ணமுடியாது வரவேற்பிற்கு நன்றிகள் சுபேஸ் அண்ணா...

வரவேற்பிற்கு நன்றிகள் ஈஸ் அண்ணா. குண்டன் அண்ணா ரொம்ப நல்லவர் - என்ன தமிழ் எழுத தான் அவருக்கு வருகுதில்லை. யாழில் இணைந்தாவது தமிழை திருத்துவம் என்று வந்திருக்கார் அவரின் தமிழைப்பாத்து சிரிக்காமல் சரியாக எழுதகற்றுக்கொடுத்தால் நல்லது. நான் கற்றுக்கொடுக்க முயன்று தோற்றது வேறு கதை :icon_idea:
Posted Image

Edited by குண்டன், 02 April 2012 - 07:18 PM.


#24 சகானா

சகானா

  உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPip
 • 117 posts
 • Gender:Female

Posted 04 April 2012 - 05:19 PMவரவேற்பிற்கு நன்றி அனைவருக்கும்

Posted Image


:icon_idea:
எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.
Posted Image

#25 sathyaonnet

sathyaonnet

  புதிய உறுப்பினர்

 • கருத்துக்கள உறவுகள்
 • Pip
 • 45 posts
 • Gender:Male

Posted 04 April 2012 - 08:48 PM

வணக்கம்! வருக! வருக!

#26 Aasaan

Aasaan

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 2,052 posts
 • Gender:Male
 • Interests:சமூக சேவை

Posted 02 May 2012 - 02:20 PM

வணக்கம்! வாருங்கள் !!
எம் இனத்தவரின் மாற்றுக் கருத்துகளுக்கு மதிப்பளித்து, தவறு என நினைப்பதை பண்புடன் சுட்டிக்காட்டி, எம் இனத்தவர் அனைவரையும் அரவணைத்து, ஓரணியில் திரட்டி, இத் தரணியில் ஓர் இனத்துக்கு இருக்க வேண்டிய அனைத்து உரிமைகளையும் வென்றெடுப்போம்.

இத் தரணியில் தமிழர்களுக்கு/தமிழர்களின் எதிரிகள் இல்லாதபடி செய்திடுவோம்!!!

#27 ஆராவமுதன்

ஆராவமுதன்

  Advanced Member

 • கருத்துக்கள உறவுகள்
 • PipPipPip
 • 4,494 posts
 • Gender:Male

Posted 07 May 2012 - 12:57 AM

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி
* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,
* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,
* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,
* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,
* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,
* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்
* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

சுமார் 1000+ ஆண்டுகளின் முன்னர் வந்தேறு குடிகளான சிங்கள பௌத்தக் காடையர் கும்பல் வகை தொகையின்றி பிள்ளைகளைப் பெற்று, இன்று பெரும்பான்மையாகி நடாத்தும் பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்டு, இலங்கை முழுவதும் மண்ணின் பூர்வீக குடிகளான தமிழ் மக்களின் கட்டுப்பாட்டில் வரும் காலத்துக்கான அனைத்து வழியிலான செயற்பாடுகளையும் முன்னெடுக்க திடசங்கற்பம் பூணுவோம்! இலக்கை அடையும் வரை தொடர்ந்து அயராது உழைப்போம்!!! யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]