Jump to content

Tamil Star News
Photo

சுவிஸ்வாழ் தமிழர்களுக்கு சிறிலங்கா பயங்கரவாதிகளிலால் விடப்பட்டுள்ள இறுதி (மரண-) எச்சரிக்கை

  • Please log in to reply
15 replies to this topic

#1 NMa

NMa

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 625 posts
  • Gender:Male

Posted 27 March 2012 - 09:07 PM

சுவிஸ்வாழ் தமிழர்களுக்கு சிறிலங்கா பயங்கரவாதிகளிலால் விடப்பட்டுள்ள இறுதி (மரண-) எச்சரிக்கை

"Dies ist unsere letzte Warnung" - இதுதான் எமது இறுதி எச்சரிக்கை என்ற தலைப்பில் சுவிஸ்வாழ் தமிழர்களுக்கு சிறிலங்கா பயங்கரவாத அரசின் உளவுத்துறையினரால் எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டிருக்கலாம் என்று அச்சப்படுகிறது. மேலும் அவ் எச்சரிக்கையில் விடுதலைப்புலிகளை ஆதரித்து செயற்பட வேண்டாம் எனவும், மற்றும் சிறிலங்கா அரசை எதிர்த்து வெளிநாடுகளில் பரப்புரை நடத்துவதை விடவும் என்றும், அதை சார்ந்த பேரணிகளிலும் பொதுக்கூட்டங்களிலும் பங்குபற்றுவதை இத்தோடு கைவிடவும் என்று கூறப்பட்டுள்ளது.
இவ்வெச்சரிக்கையையும் மீறி செயற்படுமாயின், அதுவே தமிழினத்தின் ஒட்டுமொத்த அழிவிக்கு வழிவகுக்கும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதனால் சம்மந்தப்பட்ட பல தமிழர்கள் மனவுளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர். மேலும் இது தொடர்பாக சுவிஸ் காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூலம்: Todesdrohung an Tamilen - 20min.ch

உயிரிலும் மேலானது ஒன்று இருக்கவே இருக்கு..!

Advert

#2 seeman

seeman

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 191 posts
  • Gender:Male
  • Location:USA
  • Interests:Sports, Reading, music, martial art, yoga, meditation

Posted 27 March 2012 - 11:08 PM

சுவிஸ்வாழ் தமிழர்களுக்கு சிறிலங்கா பயங்கரவாதிகளிலால் விடப்பட்டுள்ள இறுதி (மரண-) எச்சரிக்கை

"Dies ist unsere letzte Warnung" - இதுதான் எமது இறுதி எச்சரிக்கை என்ற தலைப்பில் சுவிஸ்வாழ் தமிழர்களுக்கு சிறிலங்கா பயங்கரவாத அரசின் உளவுத்துறையினரால் எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டிருக்கலாம் என்று அச்சப்படுகிறது. மேலும் அவ் எச்சரிக்கையில் விடுதலைப்புலிகளை ஆதரித்து செயற்பட வேண்டாம் எனவும், மற்றும் சிறிலங்கா அரசை எதிர்த்து வெளிநாடுகளில் பரப்புரை நடத்துவதை விடவும் என்றும், அதை சார்ந்த பேரணிகளிலும் பொதுக்கூட்டங்களிலும் பங்குபற்றுவதை இத்தோடு கைவிடவும் என்று கூறப்பட்டுள்ளது.
இவ்வெச்சரிக்கையையும் மீறி செயற்படுமாயின், அதுவே தமிழினத்தின் ஒட்டுமொத்த அழிவிக்கு வழிவகுக்கும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதனால் சம்மந்தப்பட்ட பல தமிழர்கள் மனவுளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர். மேலும் இது தொடர்பாக சுவிஸ் காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூலம்: Todesdrohung an Tamilen - 20min.ch

சுவிசில இருக்கிற சிங்களவனுக்கு எங்கட சாத்திரியை கொண்டுவிச்சு முந்தி பத்தனுக்கு கொடுத்த மாதிரி நல்ல காஞ்சோண்டி அடி கொடுக்க எல்லாம் சரியாகி விடும் :D :D :D :D :D :D :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:
  • பையன்26 likes this

" பலமே வாழ்வு பலவீனமே மரணம்"

மரணத்தின் வலியிலிருந்து சுதந்திரம் பிரசவிக்கபடுகிறது.

#3 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 28 March 2012 - 12:00 AM

சுவிஸ்வாழ் தமிழர்களுக்கு சிறிலங்கா பயங்கரவாதிகளிலால் விடப்பட்டுள்ள இறுதி (மரண-) எச்சரிக்கை

இதனால் சம்மந்தப்பட்ட பல தமிழர்கள் மனவுளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர். மேலும் இது தொடர்பாக சுவிஸ் காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூலம்: Todesdrohung an Tamilen - 20min.ch

- சுவிஸ் நாடு உளவிடம் முறைப்பாடு செய்யவேண்டும்
- மன உளைச்சல் உள்ளவர்கள் மனித ஆர்வலர்கள் மற்றும் குடும்ப வைத்தியர்களிடம் முறையிடவேண்டும்

- முகநூலில் இதை தரவேற்றம் செய்யலாம்.

  • KuLavi likes this

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.

#4 I.V.Sasi

I.V.Sasi

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 2,874 posts
  • Gender:Male
  • Location:மட்டக்களப்பு , தென் தமிழீழம்.

Posted 28 March 2012 - 12:03 AM

சுவிஸில எலிக்குஞ்சு ரஞ்சன் என்று ஒரு புளொட்காரன் இருக்கிறான் அவன் தான் இப்படியான வேலைகள் முன்பு செய்வான் இப்ப அதுட சத்தத்தைக் கானோம்.
அழுத்தங்கள், தடைகள்மூலம் தமிழர் தரப்பை
அடிபணிய வைத்துவிட எவராலும் முடியாது!

#5 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 28 March 2012 - 12:10 AM

சுவிஸில எலிக்குஞ்சு ரஞ்சன் என்று ஒரு புளொட்காரன் இருக்கிறான் அவன் தான் இப்படியான வேலைகள் முன்பு செய்வான் இப்ப அதுட சத்தத்தைக் கானோம்.

சசி,
எங்கள் எதிரி சிங்களம் மட்டுமே, மேலே நீங்கள் கூறியவர்கள் எல்லாம் கறிவேப்பிலைகளே :D

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.

#6 alvayan

alvayan

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 533 posts
  • Gender:Male

Posted 28 March 2012 - 12:13 AM

இப்ப E.P.D.P செல்வன் என்பவராம்....உண்மையோ...

#7 KuLavi

KuLavi

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 1,510 posts
  • Gender:Male
  • Location:உலகெனும் கல்.
  • Interests:தமிழீழத்தையும், நாம் வாழும் நாட்டையும் உலகே வியக்கும் நாடுகளாக
    கட்டியெழுப்புதல்!

Posted 28 March 2012 - 12:34 AM

இது தமிழீழ அரசியல் தோழர்களை வெருட்ட எடுக்கும் கோழை விடயம். 

துணிவிருந்தால் சுவிஸ் அம்மன் திருவிழாவிற்கு வந்து இதை வாசிக்கட்டும். 

எங்கட ஆக்கள் சனீஸ்வரனுக்கு அர்ச்சனை செய்யும் காச மிச்சப்படுத்தலாம். 

மற்றும் தலைப்பும், அகூதா அண்ணாவின் கருத்தும் அருமை. 
கொதித்தெழும் தமிழக உறவுகளுக்கு எல்லா ஈழத்தமிழர் சார்பிலும் நன்றி.

திறமையாக செயல் படும் BTF, TYO, CTC, ATC, TGTE, TAG, PEARL அமைப்புகளுக்கும் நன்றி.

எம்மை காப்பாற்றி, வளர்த்து அரசியல் தீர்வு தேடி தரும் மேற்கு உலக நாடுகளுக்கும் நன்றி.

தமிழீழத்திற்காக உயிர் பிரிந்தவர்கள் எல்லோருக்கும் தமிழீழத்தை காணிக்கையாக்குவது எமது கடமை.

#8 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 28 March 2012 - 01:24 AM

பரப்புரை பரப்புரை பரப்புரை

இலங்கை அரசு நமக்கு எவ்வளவு உதவி செய்ய முடியுமோ அவ்வளவும் செய்து வருகின்றது.

ஜெனிவாவில் அவர்களின் அராஜகம் பலரை வெறுப்பேற்றியுள்ளது. அவர்கள் ஆடும் ஆட்டத்தை நாம் வெளியுலகுக்கும், வட் இந்தியாவிற்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

இந்தி, மற்ற மொழிகள்,ஆங்கிலத்தில் இணையத்தில், செய்தித் தாள்களில், Facebook, NDTV Interviews போன்றவற்றில் வர வழி செய்ய வேண்டும்.

Edited by akootha, 28 March 2012 - 01:25 AM.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.

#9 கந்தப்பு

கந்தப்பு

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 11,171 posts

Posted 28 March 2012 - 01:39 AM

சுவிஸ் என்ன சிறிலங்காவா? -
தமிழா! நீ பேசுவது தமிழா?
அன்னையைத் தமிழ்வாயால் 'மம்மி' என்றழைத்தாய்.. வெள்ளைக்காரன்தான் உனக்கு அப்பனா?
தமிழா! நீ பேசுவது தமிழா?.

http://kanthappu.blogspot.com/

#10 ஆராவமுதன்

ஆராவமுதன்

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,494 posts
  • Gender:Male

Posted 28 March 2012 - 03:39 AM

பரப்புரை பரப்புரை பரப்புரை
இந்தி, மற்ற மொழிகள்,ஆங்கிலத்தில் இணையத்தில், செய்தித் தாள்களில், Facebook, NDTV Interviews போன்றவற்றில் வர வழி செய்ய வேண்டும்.

தமிழின எதிரிகளான வட இந்தியனிடம் மனிதாபிமான விடயங்கள் எடுபடாது. இது நீண்ட கால அனுபவம். காட்டுமிராண்டிகளை அடக்குவதற்கு பயன்படுத்தும் முறைகளையே அதுகள் புரிந்துகொள்ளும்.

சுமார் 1000+ ஆண்டுகளின் முன்னர் வந்தேறு குடிகளான சிங்கள பௌத்தக் காடையர் கும்பல் வகை தொகையின்றி பிள்ளைகளைப் பெற்று, இன்று பெரும்பான்மையாகி நடாத்தும் பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்டு, இலங்கை முழுவதும் மண்ணின் பூர்வீக குடிகளான தமிழ் மக்களின் கட்டுப்பாட்டில் வரும் காலத்துக்கான அனைத்து வழியிலான செயற்பாடுகளையும் முன்னெடுக்க திடசங்கற்பம் பூணுவோம்! இலக்கை அடையும் வரை தொடர்ந்து அயராது உழைப்போம்!!! 

#11 Elugnajiru

Elugnajiru

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 978 posts

Posted 28 March 2012 - 05:33 AM

சுவிஸில் எலிக்குஞ்சு ரஞ்சன் என்பவர் தாயகத்தில் புங்குடுதீவைச் சேர்ந்தவர். அவரது அப்பா மருதானையில் ஆனந்தா அச்சகம் வைத்திருந்தார். அவரது பெயர் சொக்கலிங்கம். சுயாட்சிக்கழக நேமினாதனுக்கு மருமகன்முறை.

#12 தமிழ் சிறி

தமிழ் சிறி

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 20,317 posts
  • Gender:Male
  • Location:தூணிலும்,துரும்பிலும்.
  • Interests:இலையான் அடிப்பது.

Posted 28 March 2012 - 06:03 AM

சுவிஸில எலிக்குஞ்சு ரஞ்சன் என்று ஒரு புளொட்காரன் இருக்கிறான் அவன் தான் இப்படியான வேலைகள் முன்பு செய்வான் இப்ப அதுட சத்தத்தைக் கானோம்.

எலிக்குஞ்சு ரஞ்சன், ஈழப் போர் நடந்து முடிந்த பின்... மகிந்தவுடன் சேர்ந்து நின்று ஒரு படம் எடுத்ததை எங்கோ.. இணையத்தில் பார்த்துள்ளேன்.
பின்பு சிறிது காலத்தின் பின்... சுவிஸ் அரசாங்காத்தால், ஸ்ரீலங்காவுக்கு நாடு கடத்தப் பட்டதாக அறிந்தேன்.
இப்போ... அவர் ஸ்ரீலங்காவின் உளவுத்துறையில் முக்கிய ஆளாக, இருக்கவும் சந்தர்ப்பம் உண்டு.

Srithambi.gifதமிழிற்கும் அமுது என்று பெயர் . இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

#13 shanthy

shanthy

    முல்லைமண்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 3,135 posts
  • Gender:Female
  • Location:Germany

Posted 28 March 2012 - 07:05 AM

- சுவிஸ் நாடு உளவிடம் முறைப்பாடு செய்யவேண்டும்
- மன உளைச்சல் உள்ளவர்கள் மனித ஆர்வலர்கள் மற்றும் குடும்ப வைத்தியர்களிடம் முறையிடவேண்டும்
- முகநூலில் இதை தரவேற்றம் செய்யலாம்.

இந்த வழிமுறைகளை எம்மவர்கள் உடனடியாக செய்தல் நல்லது. சுவிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வுப்பிரிவிற்கு முறைப்பாடு செய்யலாம். அவர்கள் இதனை சரியான முறையில் அணுகுவார்கள்.

தொலைபேசித்தொடர்புகளுக்கு :- 0049 678170723/ கைபேசி – 0049 1628037418
Email - rameshsanthi@gmail.com
ஸ்கைப் தொடர்புகளுக்கு - Shanthyramesh
உறவுகளுக்கு உதவுவோம் - நேசக்கரம்

nesakkaram1.gif
முல்லைமண் வலைப்பூ

“ஒரு விடுதலைப் போராட்டத்திற்காக சாகத்தயாராக இருந்தால் மட்டும் போதாது. வாழத்தயாராகவும் இருக்க வேண்டும்.”
- ரொட்ஸ்கி -

#14 arjun

arjun

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 4,112 posts
  • Gender:Male
  • Location:canada

Posted 28 March 2012 - 01:57 PM

நாட்டில் இருக்கும் புலிகளை வைத்து இந்த எலிக்கூட்டங்கள் ஆடிய ஆட்டமென்ன கூடிய கூட்டமென்ன?

சாந்தியக்கா இவர்களுக்கு சரித்திரத்தில் சட்டத்தை அணுகிய அனுபவங்கள் இல்லை,எல்லாம் கட்டபஞ்சாயத்து.

#15 akootha

akootha

    Advanced Member

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPipPip
  • 27,339 posts
  • Gender:Male
  • Location:Canada
  • Interests:தமிழக மாணவர் போராட்டத்திற்கு முடிந்த ஆதரவை தருவோம்!!

Posted 28 March 2012 - 02:39 PM

புலல்பெயர்ந்த மக்கள் பொதுவாக காவல்துறை, உளவுத்துறைகளை நாடுவதில்லை. காரணம், அங்கே தாயகத்தில் அவர்கள் இவர்களை எதிரிகளாகவும் விரோதிகளாகவும் பார்த்தமை.

ஆனால் தற்பொழுது அது மாறிவருகின்றது. ஆனால், இவ்வாறு வழக்குகளை தாக்கல் செய்ய விரும்பம், நேரம் மற்றும் பணமும் தேவைப்படலாம். பின் நிற்பதற்கு இவையும் காரணம்.

மகிந்தாவுக்கு எதிராக வழக்குகள், சவெந்திர சில்வாவுக்கு எதிராக வழக்குகள் உதாரணமாக கூறலாம். ஜெகத் டயசுக்கு எதிராக ஜெர்மன் - சுசிஸ் வழக்கை கூறலாம்.

Tamil Spring 2013:The demands include referendum for Tamil Eelam.

#16 NMa

NMa

    உறுப்பினர்

  • கருத்துக்கள உறவுகள்
  • PipPip
  • 625 posts
  • Gender:Male

Posted 29 March 2012 - 09:34 AM

ஜெனிவாவிற்கு சிங்கள அரசினால் அனுப்பி வைக்கப்பட்ட பயங்கரவாத குழுதான் இவை அனைத்திற்கும் காரணம் என சந்தேகம் எழுந்துள்ளது.

மூலம்: Steckt UNO-Delegation hinter Drohbriefen? - 20min.ch

உயிரிலும் மேலானது ஒன்று இருக்கவே இருக்கு..!

Advert

யாழ் இணைய கருத்துக்களத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை கருத்துக்கள உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு யாழ் இணையம் பொறுப்பல்ல + பொறுப்பேற்காது. அதே போன்று - இங்கு எழுதப்படும் கருத்துகள் அல்லது வெளிப்படுத்தப்படும் எண்ணங்கள் அதை எழுதும் எழுத்தாளரினுடையதே/உறுப்பினருடையதே - அன்றி - யாழ் இணைய நிர்வாகத்தினது அல்ல. எனவே - எழுதப்படும் கருத்துகளின்/ஆக்கங்களின்/கட்டுரைகளின்/செய்திகளின் உண்மைத்தன்மைக்கும், முழுமைத்தன்மைக்கும் யாழ் இணையம் (நிர்வாகம்) உறுதி அளிக்காது. இக் கருத்துக்களம் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டுறுத்துனர் குழுவால் கருத்துக்கள விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுறுத்தப்படுகிறது. யாழ் இணையத்தில் காப்புரிமை மீறல் ஏதும் இடம்பெற்றிருந்தால், யாழ் இணைய நிர்வாகத்தினருக்கு நீங்கள் அறியத்தரலாம். நாம் அது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுப்போம். [கருத்துக்கள விதிமுறைகள்]