Forums

 1. யாழ் இனிது [வருக வருக]

  1. யாழ் அரிச்சுவடி

   தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

   32,562
   posts
  2. யாழ் முரசம்

   கள விதிமுறைகள் | அறிவித்தல்கள் | உதவிக்குறிப்புகள்

   3,874
   posts
  3. யாழ் உறவோசை

   குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

   15,332
   posts
 2. செம்பாலை [செய்திக்களம்]

  1. 361,806
   posts
  2. உலக நடப்பு

   இந்தியச் செய்திகள் | உலகச் செய்திகள் | காலநிலை | நாணயமாற்று

   69,644
   posts
  3. நிகழ்வும் அகழ்வும்

   செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

   13,122
   posts
  4. செய்தி திரட்டி

   விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

   20,004
   posts
 3. படுமலைபாலை [தமிழ்க்களம்]

  1. துளித் துளியாய்

   தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்

   1,564
   posts
  2. எங்கள் மண்

   தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

   10,965
   posts
  3. வாழும் புலம்

   புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

   32,455
   posts
  4. பொங்கு தமிழ்

   தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

   10,944
   posts
  5. தமிழும் நயமும்

   இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

   4,699
   posts
  6. உறவாடும் ஊடகம்

   நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

   3,420
   posts
  7. மாவீரர் நினைவு

   மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

   15,009
   posts
 4. செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]

  1. கவிதைப் பூங்காடு

   கவிதைகள் | பாடல் வரிகள்

   47,431
   posts
  2. 34,146
   posts
  3. வேரும் விழுதும்

   கலைகள் | கலைஞர்கள்

   2,823
   posts
  4. தென்னங்கீற்று

   குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

   5,218
   posts
  5. நூற்றோட்டம்

   நூல்கள் | அறிமுகம் | விமர்சனம்

   3,573
   posts
 5. அரும்பாலை [இளைப்பாறுங்களம்]

  1. வண்ணத் திரை

   சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

   19,014
   posts
  2. சிரிப்போம் சிறப்போம்

   நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்

   27,424
   posts
  3. விளையாட்டுத் திடல்

   விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

   22,353
   posts
  4. இனிய பொழுது

   மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

   56,383
   posts
 6. கோடிப்பாலை [அறிவியற்களம்]

  1. கணினி வளாகம்

   கணினி | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

   4,167
   posts
  2. வலையில் உலகம்

   இணையம் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

   2,711
   posts
  3. தொழில் நுட்பம்

   தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

   2,725
   posts
  4. அறிவுத் தடாகம்

   அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி

   6,697
   posts
 7. விளரிப்பாலை [சிந்தனைக்களம்]

  1. அரசியல் அலசல்

   அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

   8,796
   posts
  2. மெய்யெனப் படுவது

   மெய்யியல் | நற்சிந்தனைகள் | இசங்கள் | பகுத்தறிவு

   10,267
   posts
  3. சமூகச் சாளரம்

   சமூகம் | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள்

   19,716
   posts
  4. பேசாப் பொருள்

   பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்

   4,744
   posts
 8. மேற்செம்பாலை [சிறப்புக்களம்]

  1. நாவூற வாயூற

   சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

   12,972
   posts
  2. நலமோடு நாம் வாழ

   உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

   10,963
   posts
  3. நிகழ்தல் அறிதல்

   நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்

   2,410
   posts
  4. வாழிய வாழியவே

   வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

   19,744
   posts
  5. துயர் பகிர்வோம்

   இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

   6,262
   posts
  6. தேடலும் தெளிவும்

   பொதுவெளியில் நம்முன் எழுகின்ற கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கே பதியப்படலாம்.

   88
   posts
 9. யாழ் உறவுகள்

  1. யாழ் ஆடுகளம்

   கள உறுப்பினர்களுக்கான போட்டிகள் | பட்டிமன்றம் | விளையாட்டு

   55,438
   posts
  2. யாழ் திரைகடலோடி

   பிறமொழி ஆக்கங்கள் | பயனுள்ள ஆக்கங்கள்

   4,738
   posts
  3. யாழ் தரவிறக்கம்

   மென்பொருள் தரவிறக்கங்கள் | இணைப்புகள்

   445
   posts
 10. யாழ் களஞ்சியம்

  1. புதிய கருத்துக்கள்   (348,173 visits to this link)

   இறுதியாக பதியப்பட்ட கருத்துக்களைப் பார்வையிட

  2. முன்னைய களம் 1   (11,960 visits to this link)

   யாழ் இணையத்தின் ஆரம்ப கால களம் இது. 17000த்திற்கு மேற்பட்ட பதிவுகளுடன், பாமினி எழுத்துரு அமைப்பில் உள்ளது.

  3. முன்னைய களம் 2   (12,406 visits to this link)

   யாழ் இணையத்தின் 2வது களம். 180000 கருத்துக்களுடன், தற்போது பார்வைக்கு மட்டுமே உள்ளது

  4. 107
   posts
 • Topics

 • Upcoming Events

  No upcoming events found
 • Posts

  • நடிகை காயத்ரி ஜெயராமின் பிறந்த நாள்
   Happy Birthday Gayathiri Jayaraman
  • ஜிடானை வசை பாடிய ரொனால்டோ! தனக்குப் பதிலாக சப்ஸ்டிட்யூட் பிளேயரை களமிறக்கியதால், ரியல் மாட்ரிட் பயிற்சியாளர் ஜினாடின் ஜிடானை, நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கண்டபடி கெட்ட வார்த்தையில் திட்டியுள்ளார். ஸ்பெயினில் உள்ள கிளப் அணிகளுக்கு இடையே லா லிகா கால்பந்து தொடர் நடந்து வருகிறது. சனிக்கிழமை நடந்த போட்டியில் உலகின் செல்வாக்கு மிக்க அணியான ரியல் மாட்ரிட், லாஸ் பல்மாஸ் அணியை எதிர்கொண்டது. ரியல் மாட்ரிட் 2-1 என முன்னிலையில் இருந்தபோது, 72வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்குப் பதிலாக, மாற்று வீரரை களமிறக்கினார் பயிற்சியாளர் ஜினாடின் ஜிடான். இதனால் ரொனால்டோ கடும் அதிருப்தி அடைந்தார். களத்தில் இருந்து சிடுசிடு முகத்துடன் வெளியேறினார். சக வீரர்களிடம் பெயரளவுக்கு கை கொடுத்தார். பொதுவாக, களத்தில் இருந்து வெளியேறும் வீரர்களை கைகுலுக்கி வாழ்த்துவது, பயிற்சியாளர்களின் வழக்கம். அந்த வகையில், எல்லையில் நின்றிருந்த ஜிடான், ரொனால்டோவை நோக்கி கையை நீட்டினார். ஆனால், ரொனால்டோவோ ஜிடான் முகத்தைக் கூட பார்க்காமல், பேருக்கு கை கொடுத்து விட்டு அமர்ந்தார். அப்போதும் சீற்றம் குறையவில்லை. தண்ணீர் பாட்டிலை கசக்குவது, மாற்று வீரர்கள் அணியும் சீருடையை தூக்கி வீசுவது என ஏக கடுப்பில் இருந்தார். அதையெல்லாம் விட, கெட்ட கெட்ட வார்த்தைகளில் சரளமாக வசைபாடினார். ரொனால்டோவின் கோபத்துக்கு வலு சேர்க்கும் வகையில், போட்டி முடிய 5 நிமிடங்கள் இருந்தபோது, லாஸ் பல்மாஸ் அணியின் செர்ஜியோ அராஜுவோ ஒரு கோல் அடிக்க, ஆட்டம் 2&2 என டிரா ஆனது. இதையெல்லாம் பார்த்து உள்ளூர கொதித்துக் கொண்டிருந்தார் ரொனால்டோ. ரொனால்டோ கோபத்தில் இருப்பது ஜிடானுக்கும் தெரியும். ரொனால்டோ காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்பதாலும், இன்று சாம்பியன்ஸ் லீக் போட்டியில் புரூஸியா டார்ட்முண்ட் அணிக்கு எதிரான முக்கியமான மோதல் இருப்பதையும் கருத்தில் கொண்டு ஜிடான், அவருக்கு ஓய்வு அளித்தார். ‘‘ரொனால்டோ எப்போதுமே களத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புவார். சாம்பியன்ஸ் லீக் போட்டி இருப்பதால், அவருக்கு ஓய்வு தேவை’’ என, ஜிடான் காரணம் சொல்லி இருந்தார்.
   கால்பந்து அரங்கில் இதுபோன்ற சம்பவங்கள் சாதாரணம். தற்போது சோசியல் மீடியாக்களின் தாக்கத்தால், இந்த விஷயம் உலகெங்கும் வைரலாகி உள்ளது. ரொனால்டோவை களத்தில் இருந்து வெளியே வர வைத்ததில் இருந்து, பெஞ்சில் அமர்ந்து கெட்ட வார்த்தையில் திட்டுவது வரை, ஒவ்வொரு நொடியையும் விலாவரியாக விளக்கி யூ டியூப்பில் வீடியோக்கள் வரிசை கட்டி நிற்கின்றன. போதாக்குறைக்கு போர்ச்சுக்கீசிய மொழியில் அவர் திட்டியதற்கு டிரான்ஸ்லேஷன் வேற....         இப்போது நிலைமை சகஜமாகி விட்டது. ‘‘எல்லாம் சரியாகி விட்டது. ரொனால்டோ மட்டுமல்ல, களத்தில் இருந்து வெளியே எடுத்தால் எந்த வீரருக்கும் கோபம் வரும். நாங்கள் ஏற்கனவே சாம்பியன்ஸ் லீக் போட்டியைப் பற்றி யோசிக்க ஆரம்பித்து விட்டோம. ரொனால்டோவின் நல்லதுக்காகவே நான் அந்த முடிவை எடுத்தேன்’’ என்றார் ஜாம்பவான் ஜிடான். http://www.vikatan.com/news/sports/68858-ronaldo-unhappy-with-zidane-after-being-substituted.art
  • மேலும் தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!     காவிரியில் 10 நாட்களுக்குத் தண்ணீர் திறக்க வேண்டும் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்த தீர்பின் படி, கர்நாடக மாநிலம் தண்ணீர் திறக்கவில்லை. இன்றுடன் அந்த அவகாரசம் முடிவடையும் நிலையில், காவிரியில் கூடுதலாக 3 நாட்களுக்கு விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்க, கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் மனு மீதான விசாரணையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். காவிரி விவகாரத்தில் கர்நாடக சட்டப்பேரவை தீர்மானங்கள் உச்சநீதிமன்றத்தைக் கட்டுப்படுத்தாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், கர்நாடக அரசின் இத்தகைய செயல்பாடுகள், நீதிமன்ற மாண்பைக் குலைக்கும் செயல் என்றும், கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இவ்விகாரத்தில் மத்திய அரசு 2 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.   http://www.vikatan.com/news/flashnews/18741-the-supreme-court-again-ordered-to-open-water.art
  • பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வியாழக்கிழமை இரவு உடல்நிலை சுகவீனம் அடைந்து அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார். பெங்களூரு உயர் நீதிமன்றம் முதல் அப்போலோ மருத்துவமனை வரை என்னவெல்லாம் நிகழ்ந்தது..?   செப்டம்பர் 27, 2014: வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
   செப். 29: ஜெயலலிதா, பிணை கேட்டு கர்நாடகா உயர் நீதிமன்றத்தை நாடினார்.
   செப். 30: உயர் நீதிமன்றம், வழக்கை அக்டோபர் 1 வரை ஒத்திவைத்தது.
   அக்டோபர் 2: உயர் நீதிமன்றத்தின் விடுமுறை கால நீதிமன்றம், வழக்கை அக்டோபர் 7-க்கு ஒத்திவைத்தது.
   அக். 7: நீதிமன்றம் பிணைக்கு மறுப்பு.
   அக். 9: ஜெயலலிதா, உச்ச நீதிமன்றத்தை நாடினார்.
   அக். 17: உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது.
   டிசம்பர் 18: பிணை, மேலும் நான்கு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம், கர்நாடகா உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு அமர்வு ஏற்படுத்த உத்தரவு.   ஜனவரி 1, 2015: கர்நாடகா உயர் நீதிமன்றம், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தலைமையில் சிறப்பு அமர்வு உருவாக்கம்.
   ஜனவர் 5: வழக்கு விசாரணை தொடக்கம்.
   பிப்ரவரி 5: ‘‘தன்னையும் இந்த வழக்கு விசாரணையில் சேர்த்துக்கொள்ள வேண்டும்’’ என்று தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் கொடுத்த மனு தள்ளுபடியானது.
   பிப். 26:  ‘‘அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்க வேண்டும்’’ என்று அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
   ஏப்ரல் 7: உச்ச நீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பை வெளியிடத் தடை விதித்தது.
   மே 11: சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து கர்நாடகா உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
   மே 23: மீண்டும் முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றார்.
   ஜூன் 5: ஜெயலலிதா, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
   ஜூன் 23: கர்நாடகா அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
   ஜூன் 30:  ஜெயலலிதா ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்.
   ஏப்ரல் 25, 2016:  15-வது பொதுத் தேர்தலில் மீண்டும் ஜெயலலிதா ஆர்.கே.நகரில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
   மே 19: ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றார்.
   மே 23: மீண்டும் முதல்வராக பதவி ஏற்றார்.
   மே 23 : பதவி ஏற்ற அதே நாளில், மதுக்கடைகளை பகுதிபகுதியாக மூடுவது தொடர்பான கோப்பில் கையெழுத்திட்டார்.
   செப்டம்பர் 17: அம்மா திருமண மண்டபம் திட்டத்தை அறிவித்தார்.
    செப் 21: சின்னமலை முதல் மீனாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை திறந்து வைத்தார்.
   செப் 22: நள்ளிரவு, உடல்நிலை சுகவீனத்தால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
   செப் 26: உள்ளாட்சி தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். http://www.vikatan.com/news/coverstory/68862-from-parappana-agrahara-prison-to-apollo-hospital---jayalalithaa-two-years-timeline-2yearsofbangaloreverdict.art
 • Popular Contributors

 • Recent Event Reviews

 • Member Statistics

  • Total Members
   9,303
  • Most Online
   1,326

  Newest Member
  Saravanan Tas
  Joined
 • Images

 • Today's Birthdays

  No users celebrating today
 • Blog Entries

 • Forum Statistics

  • Total Topics
   161,163
  • Total Posts
   1,052,714